புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி 26 முதல் அமெரிக்க குளிர்பானமான பெப்சி, கோகோ கோலா போன்றவற்றை விற்கமாட்டார்கள் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
தமிழகமெங்கும் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வணிகர்களின் பங்களிப்பாக, தங்களின் ‘பெப்சி - கோகோ கோலா எதிர்ப்பு’ இருக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவரான த. வெள்ளையன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராடி வருகிறார்கள்; கடந்த ஒரு வார காலமாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு எங்கள் பங்காக அமெரிக்க குளிர்பான நிறுவன தயாரிப்பான பெப்சி, கோகோ கோலா மற்றும் அந்த நிறுவனங்களின் எல்லா வகையான குளிர்பானங்களையும் நாங்கள் விற்க மாட்டோம் என எங்களது அமைப்பைச் சேர்ந்த சுமார் 60 லட்சம் வணிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
இதன் மூலம் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை; ஏனெனில் பெப்சி - கோக் குளிர்பானங்களை அந்த நிறுவனங்களிடம் வியாபாரிகள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; பதிலாக இந்திய குளிர்பானங்களை அதிக அளவில் அவர்கள் விற்பனை செய்வார்கள்.
பெப்சி, கோக் குளிர்பானங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என தில்லியில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நாராயணன் அறிவியல் பூர்வமாக சொன்ன போதும் அதை மத்திய - மாநில அரசாங்கங்கள் தடை விதிக்கவில்லை.
நடிகர் - நடிகைகள் குளிர்பான விளம்பரங்களில் நடித்தது போன்றவை குளிர்பான விற்பனையை அதிகரித்ததாகவும்; தற்போது மக்களுக்கு நாட்டுக் காளைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையும், வெளிநாட்டு குளிர்பானங்களை நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
வெப்துனியா

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மக்கள் ஒத்துழைத்தால் இதிலும் வெற்றியே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மார்ச் 1-ந்தேதி முதல் கடைகளில் பெப்சி, கோக் விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ெதரிவித்து உள்ளார்.
பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34- வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வருகிற மே மாதம் 5 ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் சுமார் 10 லட்சம் வணிகர்கள் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்களை கலந்து கொள்ள அழைக்க உள்ளோம். ஒரு வார காலமாக அமைதியான முறையில் போராடி உலகையே திரும்பி பார்க்கும் வெற்றி பெற்ற மாணவர்கள்,இளைஞர்களை பாராட்டுகிறோம்.
போராட்டத்திற்கு மதிப்பளித்து உடனடியாக அவசர சட்டம் இயற்றிய தமிழக முதலவரை பாராட்டுகிறோம்.
பெப்சி- கோக் விற்க மாட்டோம்.
பெப்சி, கோக் உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும், உள்நாட்டு குளிர்பானங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும், எனவே அன்னிய குளிர்பானங்களின் தீமை குறித்து வரும் பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் அ விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யபடவுள்ளது. வரும் மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் தமிழக கடைகளில் பெப்சி,கோக் உள்ளிட்ட அன்னிய பொருட்களின் விற்பனையை தடை செய்து புறகணிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
Dailyhunt

ayyasamy ram wrote:வணிகர்சங்கத்தின் நடவடிக்கையை
வரவேற்போம்...
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1232108ராஜா wrote:இது உண்மையான அறிவிப்பாக இருக்கும் பட்சத்தில் ,
வணிகர் சங்கமும் இதன் தலைவர்களும் மிகப்பெரிய ஆபத்தை இந்த மாபியாக்களிடம் இருந்து எதிர்கொள்ளவேண்டி இருக்கும்
ஆமாம், நிலைமை என்னவாகும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் ! .என்றாலும் மக்கள் எல்லோரும் அவற்றை புறக்கணித்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்?........வேண்டுமென்றால் அடுத்த product ஐ லான்ச் செய்வார்கள் ................ஏதோ ஒரு புதிய பால் வந்துள்ளதே அது போல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote: மக்கள் ஒத்துழைத்தால் இதிலும் வெற்றியே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:வணிகர் சங்கமும் இதன் தலைவர்களும் மிகப்பெரிய ஆபத்தை இந்த மாபியாக்களிடம் இருந்து எதிர்கொள்ளவேண்டி இருக்கும்
குடிக்க மாட்டோம் அதாவது கோக் பெப்சி குடிக்கமாட்டோம் என மக்கள் முடிவு எடுத்தாலே
போதுமானது. விற்பனை ஆகாத பொருட்களை வியாபாரிகள் ஸ்டாக் பண்ணமாட்டார்கள்.
ரமணியன்
நிஜம் ஐயா, நீங்கள் சொல்வது போலத்தான் எனக்கும் தோன்றியது ...மேலும் உடனுக்குடன் உள்நாட்டு பானங்களை இவர்கள் ஊக்குவிக்கவேண்டும், நிறைய தயாரிக்க உதவவேண்டும் ..செய்வார்களா?
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?
» கலப்பு திருமணத்தை எதிர்க்க மாட்டோம்; உச்ச நீதிமன்றம் அதிரடி
» ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யானையுடன் பங்கேற்போம்: பாகன்கள் அதிரடி அறிவிப்பு
» நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!
» மோடிஜின் அடுத்த அதிரடி -டிஜிட்டல் பிச்சைக்காரர்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2