புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
25 Posts - 69%
heezulia
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
361 Posts - 78%
heezulia
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_m10ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெளத்திரம் பழகு - பழகுவது எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 6:51 am

கோபம் என்பது நெருப்பை போன்றது. மிக எளிதில் அருகில் உள்ளவரை பற்றிக்கொள்ளும். எனவே ஒரு முறை கோபப்பட்டுவிட்டால் அதற்கு பின் ஏற்படும் விளைவுகளை உங்களால் கட்டுபடுத்த முடியாது.


ஆனாலும் யாராலும் கோபமே படாமல் இருக்க முடியாது. பாரதியே “ ரெளத்திரம் பழகு” என்று சொல்லியிருக்கார். எனவே இந்த கோபம் என்னும் நெருப்பை காட்டுத்தீயாக விடாமல் கட்டுபடுத்தி பக்குவமாக எப்படி சமைக்கலாம்?



1. சரியான தருணங்களில் பேச்சை ஆரம்பியுங்கள். தவறான நேர பேச்சு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கோபத்தை வரவழைக்கும்.


(கழிவறையில் சாப்பிடுவதை பற்றி பேசுவது, செம காண்டுல இருக்கறவங்கிட்ட நக்கல் பண்ணி ஜோக் அடிக்கிறது........)

[You must be registered and logged in to see this link.]

2. கோபக்காரனின் நியாயம் யாருக்கும் புரியாது. நீங்கள் கத்துகிறீர்களே என தலையாட்டுவார்களே அன்றி அதிலுள்ள நியாயத்தை உணரமாட்டார்கள். உங்கள் கோபத்தையும் அதற்கான காரணத்தையும் சொல்லுங்கள்.

(சும்மா வாலு வாலுன்னு கத்தாம என்ன சொல்லவற்றிங்கன்னு சொல்லுங்க)



3. கோபத்திலும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவனம் சொலுத்துங்கள். சில சமயம் நியாயமில்லாத விஷயத்திற்கு நீங்கள் கோபப்பட்டிருக்கலாம்.

( நீங்க டென்சனா பேசிக்கிட்டு இருக்கப்ப சுற்றி இருக்கறவங்க குறுகுறுன்னு பார்த்தாங்கன்னா உஷாரயிடுங்கோ)

[You must be registered and logged in to see this link.]

4. உங்க கோபத்திற்கான காரணம் என்ன, என்ன பண்ணலாம் என தெளிவாக சொல்லுங்கள். நிறைய நேரங்களில் கோபத்தை மட்டும் வெளிப்படுத்துதல் அருகில் இருப்பவர்களுக்கு எரிச்சலை மட்டுமே கொடுக்கும்.

(கோபத்தோட கோபமாக பழைய ஸ்டாக் கடுப்பையும் ஏத்தி லூஸ் டாக் விடாதீங்க. என்ன விசயமோ அதை சொல்லுங்க)


[You must be registered and logged in to see this link.]

5. கோபத்தில் யாரையும் குறை கூறாதீர்கள். அந்த குறை சொன்னது மட்டுமே அவர்கள் மனதில் நிற்கும்.
(திட்டிக்கிட்டே இருந்தீங்கன்னா எரிச்சல் ஆவாங்க. அத விட்டுட்டு கோபம் ஏன்னு மட்டும் சொல்லுங்க சரியா?)

சும்மானாலும் அடிக்கடி கோச்சுக்கினே இருந்தீங்கன்னா கூட இருக்கிறவங்க கடுப்பாகி விடுவாங்க. அப்புறம் எதுவேன்னா சொல்லிக்கோ அப்படின்னு “லூஸ்” ல விட்டுருவாங்க. அதனால உங்க கோவத்துக்கு ஒரு மரியாதை இருக்கற மாதிரி நடந்துக்கோங்க.


[You must be registered and logged in to see this link.]


இப்படியே சந்தோஷமா இருங்க... ஓக்கே.....


-- by யாசவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக