புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
7 Posts - 4%
prajai
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
16 Posts - 4%
prajai
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
5 Posts - 1%
Barushree
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_m10இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 6:30 am

[You must be registered and logged in to see this link.]
வாங்க நண்பர்களே! போன பதிவில் இண்டர்வியூ அழைப்பு வரவழைப்பது எப்படி என்று பார்த்தோம். ஒரு வழியாக அழைப்பு வந்து விட்டது. சரி நன்றாக கண்ணில் அடிக்காத மாதிரி பாந்தமாக பொருந்தும் படி உடையணியுங்கள். ( நோ ஜீன்ஸ், டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ, ப்ரிண்டேடு சர்ட், காகிஸ் )

முடிந்தால் கருப்பு பேண்ட், ப்ளைன் சர்ட் (வெளீர் நீலம்)என்னுடைய சாய்ஸ்.
முக்கியமாக அலங்காரம் மிக மிக எளிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (பட்டி பார்த்து, இரண்டு கோட் அடிக்க வேண்டாம்)
வாசனை திரவியம் - முடிந்த அளவு தவிர்க்கவும். (no Perfumes – some times it makes ur interview very short)

இப்படி ரெடியாகி விவேக்கை போல எங்கும் மாட்டாமல் சரியாக இண்டர்வியு நடக்கும் இடத்திற்க்கு சற்று முன்னதாக வருகிறீர்கள். ரிலாக்ஸ்டாக இருங்கள். உள்ளே போனதும் எல்லோரையும் பார்த்து ஒரு மிதமான தன்னம்பிக்கையான சிரிப்பை உதிருங்கள் ( மன்னிக்கவும் உதிர்க்காதீர்கள் சிரிப்புடனே இருங்கள்) பிறகு அவர்களை பார்த்து காலை/மதிய/மாலை வணக்கத்தை தெரிவியுங்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் எந்த வேலை கொடுப்பவரும் உங்களுடைய டெக்னிக்கல் திறமை என்பது உங்களின் தேர்வை தீர்மனிக்கும் காரணியாக இருப்பது ஓரளவிற்க்குதான். அதில் சிறிது குறை இருந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் கற்கும் விசயங்களை எப்போது வேண்டுமானாலும் கற்று கொண்டு திறமையை அதிகப்படுத்தலாம். அதனால் உங்களுடைய Attitude எனப்படும் மனோபவத்தைதான் பெரிதாக பார்ப்பார்கள். பொதுவாக இது ஒரு மிக முக்கியமான காரணியாக இருக்கும். உங்களுக்கு எவ்வளவு திறமையிருந்தாலும் சரியான மனோபாவம் இல்லையெனில் அந்த அலுவலகத்தில் நன்றாக வேலை செய்யமுடியாது.
வேலையை தீர்மானிக்கும் காரணி (subjective to job and field)
தொழில்நுட்ப அறிவு = 30-40%
மனோபாவம் (Attitude) = 50-60%
மற்றவை (Others) = 10-20%
எனவே துறைசார்ந்த கேள்விகளை தவிர்த்து, இந்த பொதுவான கேள்விகளை எதிர்கொள்வதை பார்ப்போம்.
பெரும்பாலும் Attitude மற்றும் மற்ற சில விசயங்களை சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தை கொண்டு தீர்மானிக்கிறார்கள். அவற்றில் சில


Tell me about yourself?

பெரும்பாலான இடங்களில் இதுதான் முதல் கேள்வியாக இருக்கும். இதுதான் உங்களுடைய வெற்றிக்கு முதல் நுழைவாயில். இதை முன்பே தயார் செய்து கொள்ளுங்கள்.

சுருக்கமாக, படிப்பு, வேலை அனுபவம் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கவேண்டும்.

“ I’m XXX , B.com graduate passed out XXX with XX years of experience. Specialized on ____. Worked on XX as XX, YY company as YY……….


Why did you leave your last job?

என்ன காரணம் இருந்தாலும், கடைசி வேளையை பற்றி பொதுவாக நல்ல விசயமாகவே சொல்லுங்கள். உங்கள் பாஸை பற்றியும்(மரண கடியராக இருந்தாலும்) நல்ல விதமாக சொல்லுங்கள். எனென்றால் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவரும் ஒரு பாஸ்தான். காரணமாக நல்ல விசயங்களை குறிப்பிடுங்கள் நல்ல வாய்ப்பு, நல்ல நிறுவனம், புதிய விசயங்கள் கற்று கொள்ள வாய்ப்பு, வேலை முன்னேற்றம் இப்படியாக ....

What experience do you have in this field?
உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள். முக்கியமாக உங்களுடைய அனுபவங்கள் இந்த புதிய வேலைக்கு எப்படி உதவும் என சொல்ல வேண்டும்.
உதா: உங்கள் பழைய ப்ராஜக்டில் புதிய வேலையைப்போன்றே ஒரு வேலை செய்ய நேர்ந்தது, இதே போன்ற வேலை செய்ய நேர்ந்தது இப்படியாக பல.....


What do you know about this organization?
இந்த நிறுவனத்தை பற்றி என்ன தெரியும்? என்ற இந்த கேள்விக்கு முன்னே, நீங்கள் நேர்முகத்தேர்வு வரும் முன்னரே அந்த நிறுவனத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது website இல்லாத கம்பெனிகளே இல்லை. எனவே அந்த கம்பெனிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தை பற்றிய நல்ல விசயங்களை சொல்லுங்கள். அதில் நிறுவனத்தை பற்றி
Nature of Business, Type of business, Management, Profit ( if Loss then don't mention it), Future projection about the firm.
செய்யும் தொழில், செய்கின்ற விதம், எந்த வித மேலாண்மை, லாபம் ( நஷ்டம் என்றால் சொல்ல வேண்டாம் “ கடந்த வருடத்தில் 10% நஷ்டத்தில் போய்க்கொண்டு இருக்கும்” போன்றவற்றை தவிர்க்கவும்)
பதிவின் நீளம் மற்றும் என்னுடைய நேரம் கருதி மீதி அடுத்த இடுகையில்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 6:34 am

இண்டர்வியூ செலக்ட் ஆகறது ரொம்ப ஈசி -- 2

முதல் பாகத்தில் இண்டர்வியூ போகிறவர்கள் கவனிக்க வேண்டியது மற்றும் செய்ய வேண்டியது எல்லாம் பார்த்தோம். பொதுவான டிப்ஸ் முதலில் கேள்விகளை மிகவும் கூலாக எதிர்கொள்ளுங்கள் எல்லா கேள்விக்கும் வியர்த்து கொட்டாதீர்கள் திக்கி திக்கி பேசவேண்டாம். தெரியவில்லை என்றால் தெரியவில்லை வாய்ப்பு கிடைத்தால் தெரிந்து கொள்கிறேன் அல்லது தெரியவில்லை சொல்லுங்கள் என கேளுங்கள். உங்களுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்ல

முக்கியமாக எல்லா நேர்முகத்தேர்விலும் கேட்க கூடிய கேள்விகளின் தொடர்ச்சியை பார்ப்போம்.



Are you applying for other jobs?


வேறு ஏதேனும் வேலைகளுக்கு விண்ணப்பித்தீர்களா? என்ற கேள்விக்கு சரியான பதிலை சுருக்கமாக சொல்லவும்.
ஆமாம் சில வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன். (நிறைய நாட்களாக வேலை தேடுபவர்கள் அல்லது வேலை இல்லாமல் தேடிக்கொண்டிருப்பவர்கள்)

அல்லது இப்போதுதான் தேட ஆரம்பித்துள்ளேன்

அல்லது உங்கள் நிறுவனம் விளம்பரம் பார்த்தேன். உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் எனவே விண்ணப்பித்தேன் ( தற்போது வேறு பணியில் இருப்பவர்கள்)




Why do you want to work for this organization?


ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும் என விரும்புகிறாய்?

இதற்கு பொதுவாக உண்மையான நம்பக்கூடிய பதிலை சொல்லவேண்டும்.

உங்களுடைய லட்சியம், அதற்கு இந்த நிறுவனம் எவ்வாறு உதவும், உங்கள் அனுபவத்தை வைத்துகொண்டு இங்கே என்ன சாதிக்க முடியும் போன்றவைகளை சொல்ல வேண்டும்.


Do you know anyone who works for us?

இங்கே வேலை செய்பவர்கள் யாரையாவது தெரியுமா? என்ற கேள்விக்கு ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டும்.

சில நிறுவனங்களில் உள்ளே பணி செய்பவர்களின் உறவினர்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள். எனவே அதற்கு தகுந்தவாறு பில்டர் செய்து சொல்ல வேண்டும்.


What is your Expected Salary?
எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய்?

பொறி வைக்கப்பட்ட கேள்வி இது. கேட்டவுடன் பதிலளிக்காதீர்கள். புன்னகையுங்கள். அவர்களிடமே இந்த வேலைக்கான சம்பள ரேஞ்ச் சொல்ல சொல்லுங்கள். பொதுவாக குறைந்த பட்ச அளவை சொல்லுவார்கள். அவர் சொல்லுவதிலிருந்து உங்களுடைய விருப்பமான அளவை சொல்லுங்கள். ( தொகையில் சொல்ல வேண்டாம் . உங்கள் கடைசி மாத சம்பளத்தில் இருந்து அதிக சம்பளத்தை சதவீதத்தில் சொல்லுங்கள் ( 10% increase ....)).

அப்படி அவர் ரேஞ்ச் சொல்ல வில்லை என்றால், ஒரு பெரிய ரேஞ்சை சொல்லுங்கள் ( எப்போதும் மினிமம், குறிப்பிட்ட தொகை போன்றவற்றை தவிருங்கள்)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 6:36 am

[You must be registered and logged in to see this link.]


வணக்கம் மக்களே. உங்களுடைய மேலான ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் இந்த தொடர் பதிவை மூன்றாவது பாகத்திற்க்கு போகிறேன். மேலும் தொடர்வதும் நிறுத்துவதும் உங்கள் பின்னூட்ட ஆதரவை பொருத்து. ஆகவே நேரடியாக விசயத்திற்கு

முதல் பாகத்தில் முதலில் சில அடிப்படையான கேள்விகளையும் அதற்கான பதில் சொல்லும் விதத்தையும் பார்த்தோம்,

இரண்டாம் பாகத்தில் அதனுடைய தொடர்ச்சியை மற்றும் சில டிப்ஸ் பார்த்தோம்.

இப்போது மேலும் சில கேள்விகளும் மற்றும் கவனிக்க வேண்டிய விசயங்களை பற்றியும் பார்ப்போம்.

Are you a team player?

நீங்கள் ஒரு குழுவாக நன்றாக பணியாற்றுவீர்களா?

என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட தயங்காமல் நான் ஒரு Team player என்பதை உறுதியுடன் சொல்லுங்கள். மேலும் பணியில் குழுவின் வெற்றிதான் முக்கியம் என்றும் தனிப்பட்ட வெற்றியினால் பயன் இல்லை என்பதையும் சொல்லுங்கள்.


How long would you expect to work for us if hired?

உன்னை பணியில் அமர்த்தினால் எவ்வளவு வருடங்கள் இங்கே வேலையில் இருப்பாய்?

இது கண்டிப்பாக எல்லா இண்டர்வுயூவிலும் உள்ள ஒரு கேள்வி. இதற்கு சரியாக வருடங்களை (மூன்று, நான்கு) குறிப்பிடாதீர்கள். பொதுவாக நீண்ட நாள் பணி புரிய விருப்பம் என்று மட்டும் சொல்லுங்கள்.


Explain how you would be an asset to this organization ?

இந்த நிறுவனத்தில் நீங்கள் எப்படி ஒரு நல்ல சொத்தாக இருக்க முடியும்?

இங்க, இங்க தாங்க உங்களை பற்றி நீங்களே ஒரு நல்ல பீட்டராக விடணும். உங்கள் தகுதி, திறமை மற்றும் அது உங்களுடைய இந்த வேலையில் எப்படி சிறப்பாக ஆணி புடுங்குவீர்கள் என்றெல்லாம் பேச வேண்டும். ( பார்த்து ரொம்ப பேசிடாதிங்கப்பூ)

Why should we hire you?

உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இந்த கேள்விக்கு அவர்களை சரியாக கன்வின்ஸ் பண்ண வேண்டும். உங்கள் தகுதி, திறமை எவ்வாறு அவர்களுக்கு உபயோகப்படும். மேலும் யாருடனும் ஒப்பிடாமல், உங்களுடைய திட்டம் எல்லாவற்றையும் விவரமாக சொல்லுங்கள்.


Tell me about your dream job ?

உன்னுடைய கனவு வேலை என்ன?

இந்த கேள்விக்கு பதிலாக வேறு வேலை சொன்னால் நீங்கள் இங்கே திருப்தி இல்லாமல் வேலை செய்வீர்கள் என நினைப்பார்கள்.

அதற்க்காக அந்த புதிய வேலைதான் உங்கள் கனவு வேலை என்றால் கொஞ்சம் தீயும் வாடை அடிக்கும். எனவே எதுவாக இருந்தாலும், ஒரு பொதுவான பதிலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ( நிறைய பயணங்களை கொண்ட, மனசுக்கு பிடித்த, நிறைய பேரோடு பணிபுரியும், கட்டுபடில்லாத, etc..,, இப்படி ஏதாவது ஒன்று பொதுவாக சொல்லிவையுங்கள்)


Tell me about your ability to work under pressure

நெருக்கடியான நேரங்களில் எந்த அளவு திறமையாக பணி புரிவாய்?

என்ற கேள்விக்கு உங்கள் தற்போதைய வேலையில் உங்களுடைய நெருக்கடியான சூழ்நிலையையும் அதை எப்படி சமாளீத்தீர்கள் என்றும் சொல்லுங்கள். இல்லைன்னா இருக்கவே இருக்கு இப்படித்தான் முன்னாடி என்று ஆரம்பியுங்கள்


Are you willing to work overtime? Nights? Weekends?

ஓவர்டைம், இரவு நேரங்களில், வார இறுதி நாட்களில் வேலை செய்வாயா?

இந்த கேள்விக்கு பெரும்பாலும் உண்மையையும் உங்கள் நிலையையும் சொல்லுங்கள். உங்களால் வரமுடியாது என்றால் Better Tell now than later.

புதிதாய் வேலை தேடுபவர்கள் பெரும்பாலும் வேலை செய்வேன் என சொன்னால் நன்று.


Do you have ask any questions?

என்னிடம் எதேனும் கேள்விகள் கேட்க விரும்புகிறாயா?

பெரும்பாலும் இதுதான் கடைசி கேள்வியாக இருக்கும்

வேலையை பற்றியும், பணியை பற்றியும் கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் பணியில் சேர தேவைப்படும் போன்ற கேள்விகளை கேளுங்கள்.

மொக்கை, சொம்பு கேள்விகளை தவிர்க்கவும்.

முடித்தவுடன், தன்னம்பிக்கையோடு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்லுங்கள். இந்த நாள் நன்றாக இருக்க wish செய்துவிட்டு புன்னகையுடன் வெளியே வாருங்கள்.


அப்பாயிண்ட்மெண்ட் கடிதத்திற்காக காத்திருங்கள்.

வாங்கியவுடன் ட்ரீட் எங்கே என்று SMS செய்யுங்கள்.


[You must be registered and logged in to see this link.]




WISH YOU ALL THE BEST.



--- by யாசவி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக