புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_m10 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 9:20 am

First topic message reminder :


 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 W8oTeKEiSDiDPOnwlodh+rohatgi_3120359f
-
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி | கோப்புப் படம்.
----------------------------------------------------------------------------
-
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி,
‛விளையாட்டானது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது;

ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி, அதை நடத்த
தமிழக அரசு சட்டம் கொண்டு வரலாம்' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இன்று
முக்கிய முடிவு எடுக்கும் எனத் தெரியவருகிறது.
-
------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 5:35 pm


போட்டோ செய்தி : கலக்கல் போராட்ட களம் ! (நன்றி-தினமலர்)
-
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 V5mW7V6OSAGEdCsyxkQR+ELARGE_20170120165837097069
-
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 SDk0tLTgSYmnpUd7I6gB+ELARGE_20170120152258201385
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 5:37 pm

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 FjC3jc4QkOmtL3QumvHE+Minister-Opanneer_SECVPF
-
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 O9SX8709SzKm6kas7CVI+14334_SKN_1974

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 5:38 pm

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 AAyQQcl7RSOH973ht9Kg+14342_CKK_3125
-
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நான் ரெடி....
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் கடையடைப்பு போராட்டத்தால்
வெறிச்சோடிய ரோட்டில் கோவில் காளை ஹாயாக சுற்றி வந்தது.

படம்: சி.கார்த்திக்குமார்.
-
-----------------------------------------
-
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 MpgA9QukRnq6vfUgDTUc+14270_SAT_5213
-
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டதில்
பங்கேற்ற மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரைந்திருந்த படம்.

படம்:சத்தியசீலன்.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 20, 2017 6:24 pm

அவசர சட்டம் முடியுமா? 2009  இல் தமிழக அரசின் முழுமையான சட்டத்தையே (ஓடினன்ஸ் அல்ல) நிராகரித்து தள்ளுபடி செய்தது.2014  தீர்ப்பில் சல்லிக்கட்டு மிருகவதை என்றது. இந்த நிலையில் அவசரசட்டம்(ஓடினன்ஸ்) சரிவருமா? சல்லிக்கட்டு மிருகவதை  அல்ல என்றும் தீர்ப்பை சமாளிக்கும் வகையிலும் திருத்தம் வந்தால் மட்டுமே முதலமைச்சரின் முயற்சி பலிக்கும் என நம்புகிறேன்.குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று திருத்தம் கொண்டு வந்தால் பலிக்கலாம். நான் சட்ட வல்லுனர் அல்ல. ஒரு கருத்து தான்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 20, 2017 6:43 pm

PETA சும்மா இருக்காது . சென்றதடவை போல தடைவாங்க முயற்சி செய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 6:54 pm

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 6N1lYZajTeYyKWR8K2zD+14267_NMR_2956
-
ஜல்லிகட்டிற்கு ஆதரவாக சென்னை முகப்பேர்
வேலம்மாள் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய மெகா ரங்கோலி கோலம் ..

படம் : கிஷன்..
-
--------------------------------------
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 V6J2VcGSSvGqKAd5OwXk+14266_SAT_5206
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 7:11 pm


ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அவசர சட்டம்
கொண்டு வர இருப்பதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இன்று அறிவித்தார்.
அதற்கான சட்டவரைவு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
அதை தொடர்ந்து அவசர சட்ட வரைவை
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு மத்திய
உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அனுப்பி வைத்தார்.

எனவே
அவசர சட்டத்துக்கு இன்று இரவோ அல்லது நாளையோ
ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் வாய்ப்பு உள்ளது.


இதன் மூலம்
மிருகவதை தடுப்பு சட்டத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு
விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2017 7:45 pm

சென்னை:

இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொதுமக்கள்
பங்கேற்றதால் தமிழகமே குலுங்குகிறது.


திருவிழாவுக்கு செல்வது போல் மக்கள் குடும்பம் குடும்பமாக
போராட்டக்களத்தில் குவிகின்றனர்.

மேலும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம்
என எங்கு காணினும் மக்கள் வெள்ளமாக உள்ளனர்.
பெருநகரங்களில்
உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து
ஸ்தம்பித்தது.

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 20, 2017 8:33 pm

காவல்துறையும்………….

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 GBOdeEJ5TMK0pnYgfMCx+salli1

மெரீனா வெய்யிலில்…………………..

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 9ouKffHTE21nHhJ5G7Ei+salli2

இங்கோ சிவப்புக் கம்பளப் பந்தல் உள்ளே குளிரூட்டி வசதிகளுடன் நடிகர் சங்கம் …………………..

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் - Page 2 Xdje4y84QLOLIHtUmEkA+salli

இன்னுமா நம்புகிறார்கள் இவர்களை?

இலவசமாக உடலுறவு என்று சொன்னாலும் தமிழர்கள் கூடுவார்கள்………………….தமிழர்களைக் கொச்சைப்படுத்திய ராதா ராஜன்.

ஏமாற்றுக்களையும்,தடைகளையும் கடந்து விரைவில் சல்லிக்கட்டு நடைபெற பிரார்த்தோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 9:12 pm

இலவசமாக உடலுறவு என்று சொன்னாலும் தமிழர்கள் கூடுவார்கள்………………….தமிழர்களைக் கொச்சைப்படுத்திய ராதா ராஜன். 

ராதாராஜன் கொடுக்கிற காசுக்குக்காக குரைக்கிறார்.
தான் ஒரு பெண்மணி என்ற ஸ்தானத்தையும் தன் வார்த்தைகளால் குறைத்துக்கொள்கிறார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக