புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_c10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_m10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_c10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_m10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_c10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_m10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 18, 2017 5:02 pm

First topic message reminder :

பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம். அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர். பெங்களூரு மட்டுமல்ல... தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம். பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான்.

ஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம்

அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப் -10 நகரங்களின் பட்டியலில், 3 தமிழக நகரங்கள் இடம்பெற்றிருந்தன. பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு தமிழக நகரம் கூட இடம் பெறவில்லை. ஆக, பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இது ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எதிரொலித்தது.

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். பகலில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டம், இரவில் இன்னும் அதிகமானது. நேற்றிரவு மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் மெரினாவில் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிக நேர்த்தியாக ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடக்க இடம் கொடுக்கவில்லை. பெண்களை , குழந்தைகளை கண்ணியத்துடன் அரவணைத்துப் பாதுகாத்தனர் இளைஞர்கள்.

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu - Page 2 Photo_12205

ஆனால், போராட்டத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு விளக்குகளை அணைத்து இருளை ஏற்படுத்தியது. ஜாமர்கள் வைத்து சிக்னல்கள் கிடைக்காமல் தடை செய்தது. இதனால் கூட்டம் கலைந்து விடும். பெண்கள் மிரண்டு போவார்கள் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரே ஒரு பெண்தான் என்பதையும் இங்கே அரசு மறந்து விட்டது போலும். விளக்கை அணைத்ததும் அனைவர் கையில் இருந்தும் செல்போன்களில் இருந்து வெளிச்சம் பாய்ந்தது. பெங்களூரு போல இருள் கிடைத்ததும் பெண்கள் மீது பாயவில்லை. மாறாக கைகள் மேலே உயர்ந்து பெண்களுக்கு வெளிச்சம் அளித்தது. அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது.

சட்டத்தைப் பாதுகாக்காக வேணடிய அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்புக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் மெரினாவின் விளக்குகளை அணைத்தனர். கூட்டத்தினுள் ஏராளமான பெண்களும் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். மெரினாவில் என்ன நடந்தது.? ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை உணர முடிந்தது. மூவாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாகரிகத்தின் வழி வந்த ச மூகம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக இளைஞர்கள். 100 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது சென்னை மெரினா!

நன்றி - vikatan

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 19, 2017 11:25 am

krishnaamma wrote:சரியாக சொன்னீர்கள் புன்னகை.............மேலும் எந்த  அரசியல்வாதியாவது ஆதரவு என்று சொல்ல வந்தாலோ, நடிகர் வந்தாலோ இந்த மாணவர்கள் 'திட சிந்தனையுடன்' அவர்களை கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம்............சூப்பர் தானே இது ? ஜாலி ஜாலி ஜாலி
போராட்டம் நேர்வழியில் சென்றுகொண்டிருக்க இதுவும் ஒரு காரணம்.

சீமானை மதுரையில் போராட்ட களத்தில் சேர்க்கவில்லையாம் , தனியாக ஒரு இடத்தில் போராடிகிட்டு இருக்கிறார் புன்னகை

எந்த அரசியல்வாதியும் , "நான் எனது கட்சி சார்பாக போராட்டத்தில் பங்கேற்கவில்லை ஒரு சாதாரண தமிழனாக பங்கேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு போராட்ட களத்திற்கு வரவில்லை பாருங்கள்.

அனைவரும் முடிந்த வரைக்கும் இந்த எழுச்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவே முயல்கின்றனர் , அதனால் தான் மாணவர்கள் யாரையுமே உள்ளே விடவில்லை புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 19, 2017 11:43 am

அரசியல்வாதியை உள்ளே விட்டால் ,எங்களால்தான் போராட்டம் வெற்றிபெற்றது என்று கூறிவிடுவார்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 19, 2017 12:44 pm

ராஜா wrote:
krishnaamma wrote:சரியாக சொன்னீர்கள் புன்னகை.............மேலும் எந்த  அரசியல்வாதியாவது ஆதரவு என்று சொல்ல வந்தாலோ, நடிகர் வந்தாலோ இந்த மாணவர்கள் 'திட சிந்தனையுடன்' அவர்களை கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம்............சூப்பர் தானே இது ? ஜாலி ஜாலி ஜாலி
போராட்டம் நேர்வழியில் சென்றுகொண்டிருக்க இதுவும் ஒரு காரணம்.

சீமானை மதுரையில் போராட்ட களத்தில் சேர்க்கவில்லையாம்  , தனியாக ஒரு இடத்தில் போராடிகிட்டு இருக்கிறார் புன்னகை

எந்த அரசியல்வாதியும் , "நான் எனது கட்சி சார்பாக போராட்டத்தில் பங்கேற்கவில்லை ஒரு சாதாரண தமிழனாக பங்கேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு போராட்ட களத்திற்கு வரவில்லை பாருங்கள்.

அனைவரும் முடிந்த வரைக்கும் இந்த எழுச்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவே முயல்கின்றனர் , அதனால் தான் மாணவர்கள் யாரையுமே உள்ளே விடவில்லை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1231754

தற்காலத்தில் ஆதாயம் பார்க்காத அரசியலும் இல்லை அரசியல்வாதிகளும் இல்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக