புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
![விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு 201701171552143890_Famous-producer-CV-Kumar-take-new-decision-for-agriculture_SECVPF](https://2img.net/h/img.maalaimalar.com/Articles/2017/Jan/201701171552143890_Famous-producer-CV-Kumar-take-new-decision-for-agriculture_SECVPF.gif)
இந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது, விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
இதுதான் நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் காப்பதற்காக நாம் ஆற்றும் கடமை என்று குறிப்பிட்டுள்ள சி.வி.குமார், இவருடைய இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இவருடைய தயாரிப்பில் ‘அதேகண்கள்’ என்ற படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
பொவண்டோ காளி மார்க்கின் இந்திய முதலீட்டுத் தயாரிப்பு.சுதேசி தயாரிப்பு
பெப்சி /கோககோலா மாதிரி அந்நியநாட்டு முதலீட்டு சரக்கு இல்லை. நம்மிடம் பெறும் பெரும் லாபம்
நம் நாட்டின் வளர்ச்சிக்கு இல்லை.
ரமணியன்
பெப்சி /கோககோலா மாதிரி அந்நியநாட்டு முதலீட்டு சரக்கு இல்லை. நம்மிடம் பெறும் பெரும் லாபம்
நம் நாட்டின் வளர்ச்சிக்கு இல்லை.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.//
வரவேற்கத்தக்க முடிவு !..............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,
சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..
செயல்பட்டார்
-
தரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்
ஏற்கவில்லை
-
அவர்களுக்கு அவர் அளித்த பதில்:
-
மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு
விளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...!!
-
அயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்
விற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...!!!
சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..
செயல்பட்டார்
-
தரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்
ஏற்கவில்லை
-
அவர்களுக்கு அவர் அளித்த பதில்:
-
மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு
விளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...!!
-
அயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்
விற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231664ayyasamy ram wrote:இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,
சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..
செயல்பட்டார்
-
தரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்
ஏற்கவில்லை
-
அவர்களுக்கு அவர் அளித்த பதில்:
-
மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு
விளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...!!
-
அயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்
விற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...!!!
ஆமாம் , அரசின் சில கொள்கைலேயே பிரச்சனை இருக்கிறது......அவர்கள் அனுமதி கொடுத்துவிடுவார்கள், அப்புறம் சீனாப் பட்டாசு வாங்காதீர்கள் ...சீனாப் பொருட்களை வாங்காதீர்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பார்கள் ...........
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
![விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)

நானும் வெளிநாட்டு குளிர் பானங்கள் வாங்குவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.
![ச. சந்திரசேகரன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/16100-9.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
இது போன்ற உங்களின் கருத்துக்களை ஜல்லிக்கட்டு பதிவுளிலேயே எதிர்பார்த்தேன்.ayyasamy ram wrote:இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,
சமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..
செயல்பட்டார்
-
தரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்
ஏற்கவில்லை
-
அவர்களுக்கு அவர் அளித்த பதில்:
-
மத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு
விளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...!!
-
அயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்
விற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|