புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
40 Posts - 63%
heezulia
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_m10முடி உதிர்வதை தடுக்க முடியும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி உதிர்வதை தடுக்க முடியும்!

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 10:05 am

‘‘ஆண், பெண் யாரா இருந்தாலும் சரி, சின்ன வயசுலயே அவங்களுக்கு தலையாய பிரச்னையா இருக்கறது முடிதான். ஆமா, முன் மண்டை அல்லது நடுப்பகுதில ஆண்களுக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கறதுனா, ஆண்கள் மாதிரி மீசை, தாடி வளர்றது பெண்களுக்கு பிரச்னையா இருக்கு.

சில ஆண்களுக்கு மீசை, தாடி முளைப்பது கூட சிக்கலா இருக்கும். இதுக்காக கவலைப்பட வேண்டியதில்ல. ஹோமியோபதியில் இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையில் கிளினிக் வைத்திருக்கும் ஹோமியோபதி நிபுணரான டாக்டர் ஞானசம்பந்தம். ‘‘முடி வளராம இருக்க நிறைய காரணங்களை சொல்லலாம்.

உணவுல குறைபாடு, தண்ணீர், பொடுகு, ஷாம்பு... இப்படி பட்டியல் போடலாம். ஆனா, முடி உதிர இது எதுவுமே காரணமில்லை. ஹார்மோன் குறைபாடுதான் முடி உதிர காரணம். ஒரு முடியோட வளர்ச்சி, அதனோட மயிர்கால்களோட ஆரோக்கியத்தை பொறுத்திருக்கு.

மயிர்கால்கள் ஆரோக்கியமா இருக்கணும்னா, உடல் உறுப்புகள்ல சுரக்கிற ஹார்மோன்களின் உதவி வேணும். ஊட்டச்சத்தும், வைட்டமினும் இரண்டாம்பட்சம்தான். முடி வளர்ச்சிக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தேவை.

இது ஆண்பால் ஹார்மோன். ஆனா, இந்த ஹார்மோன் பெண்களுக்கும் சுரக்கும். என்ன... குறைந்த அளவுல பெண்களுக்கு சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்புல பிரச்னை இருந்தா, ஆண்களுக்கு வழுக்கை விழும். ஆனா, மீசை மற்றும் உடற்பகுதில முடி வளர்ச்சி அடர்த்தியா இருக்கும். இந்தப் பிரச்னை பெண்களுக்கும் ஏற்படும்.

ஆனா, முன் மண்டைல வழுக்கை ஏற்படறதுக்கு பதிலா தலைல ஆங்காங்கே முடி கொட்ட ஆரம்பிச்சு, கடைசில மொட்டை அடிச்சா மாதிரி ஆகிடும். பெண்களுக்கு சுரக்கக் கூடிய ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன், தேவையான அளவு சுரக்காம, ஆண்களின் ஹார்மோனான ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவுக்கு அதிகமா சுரக்கறதுனால ஏற்படற பிரச்னை இது.

சினைமுட்டைல பாலிசிஸ்டிக் ஓவரி இருந்தா ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோன் அதிகமா சுரக்கும். இந்தப் பிரச்னைக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கிட்டா நாளடைவுல குணமாகும்.

டாக்டர்கள் பரிந்துரை செய்யற மாத்திரைகளை சாப்பிடணும். புரதம் நிறைந்த பருப்பு, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, பால், எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்’’ என்கிறார்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 20, 2010 9:06 am

முடி உதிர்வதை தடுக்க முடியும்! 755837 முடி உதிர்வதை தடுக்க முடியும்! 755837 முடி உதிர்வதை தடுக்க முடியும்! 755837 முடி உதிர்வதை தடுக்க முடியும்! 755837 சந்தோசமான விளக்கம் முடி உதிர்வதை தடுக்க முடியும்! Icon_lol

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Jul 20, 2010 9:10 am

அருமையான நல்ல தகவல்............ நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 9:17 am

முடி உதிர்வதை தடுக்க முடியும்! 678642 முடி உதிர்வதை தடுக்க முடியும்! 678642 முடி உதிர்வதை தடுக்க முடியும்! 678642

முடி உதிர்வதை தடுக்க முடியும்! Power-Star-Srinivasan
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 20, 2010 9:30 am

முடி உதிர்வதை தடுக்க முடியும்! 678642 சிவா முடி உதிர்வதை தடுக்க முடியும்! 678642

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 11:06 am

மிக அருமையான பகிர்வு சிவா....

முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....

யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...

தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....

அன்பு நன்றிகள் சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முடி உதிர்வதை தடுக்க முடியும்! 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 11:08 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....

முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....

யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...

தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....

அன்பு நன்றிகள் சிவா...

நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது முடி உதிர்வதை தடுக்க முடியும்! 440806

முடி உதிர்வதை தடுக்க முடியும்! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jul 20, 2010 11:11 am

பிளேடு பக்கிரி wrote:

நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 11:12 am

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....

முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....

யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...

தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....

அன்பு நன்றிகள் சிவா...

நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது முடி உதிர்வதை தடுக்க முடியும்! 440806

நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்

முடி உதிர்வதை தடுக்க முடியும்! Icon_eek முடி உதிர்வதை தடுக்க முடியும்! Icon_eek

முடி உதிர்வதை தடுக்க முடியும்! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jul 20, 2010 11:16 am

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....

முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....

யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...

தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....

அன்பு நன்றிகள் சிவா...

நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது முடி உதிர்வதை தடுக்க முடியும்! 440806

நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்

முடி உதிர்வதை தடுக்க முடியும்! Icon_eek முடி உதிர்வதை தடுக்க முடியும்! Icon_eek
ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )

thiva
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக