புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பித்த உபாதைகளுக்கு மருந்து
Page 1 of 1 •
பத்து கிராம் நல்ல சீரகம் எடுத்து தூசி தும்பு இல்லாமல் சுத்தம் செய்து ஒரு வாணையில் போட்டு, அது முழுகும்படி எலுமிச்சம்பழச்சாறு விட்டு ஊறவைத்து எடுத்து நிழலில் எடுத்து உலர்த்தி பத்திரப்படுத்தவும். இதனை விடியற்காலையில் சூரியன் உதிக்கும் முன் சிறிது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் தூங்கிவிடவும். கை கண்ட மருந்து பித்த தோஷங்களெல்லாம் தீரும்
மேலே குறிப்பிட்டது போல, நல்ல சீரகம் எடுத்து கையாந்தகரைச் சாறுவிட்டு ஊறவைக்கவும். சாறு காயக்காய மறுபடியும் விட்டுக் கொண்டு வரவும். இவ்வாறு மூன்று முறை விட்டு நன்றாகக் காய்ந்த பிறகு எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு முன்சொன்னவாறு விடியற்காலையில் தின்றுவர பித்தம் அடங்கிவிடும்
தனிப்பட்ட நல்ல சீரகத்தை விடியற்காலையில் தின்று வந்தாலும் #பித்தம் மட்டுப்பட்டுவிடும். உணவில் உப்பு, புளி, தவிர்க்கவும்
இளநீர், பசும்பால், சீரகம், நெல், பொரி- இவைகளை ஒன்றாகக் கூட்டி கஞ்சி காய்ச்சி சாப்பிட்டால் பித்தம் தலைக்கேறியதால் உண்டாகும் கிறுகிறுப்பு, மயக்கம், பிரமை முதலியவை நீங்கும்
மிளகு, பங்கு, நேர்வாளம் 3 பங்கு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). நேர்வாளத்தை முதலில் எலுமிச்சைப் பழச்சாறில் வேகவைத்து, பிறகு மிளகுடன் கூட்டி இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாற்றில் நன்றாக அரைத்து சிறு குளிகைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தவும்
வேண்டும்பொழுது இதனை எலுமிச்சம்பழச்சாற்றிலிழைத்துக் கொடுக்க, பேதியாகி பித்தத்தைக் கழிக்கும். பித்தம், சுரம், வீக்கம், வாயு, துர்நீர், அரிப்பு முதலியவை தீரும். நன்றாகப் பேதியாகி குடலை சுத்தப்படுத்தும். மூட்டு வேதனைகள் தீரும். வெந்நீர் சாப்பிட்டால் நன்றாகப் பேதியாகும். அதிகமானால் பசும்பால் கஞ்சி சாப்பிடவும்
கரும்பைத் தண்ணீரில் ஊறப்போட்டு விடியற்காலையில் தின்னவும். இவ்வாறு மூன்று நாள்கள் சாப்பிட பித்தம் தீரும்
பித்தத்தினால் சிலருக்கு வாயில் கசப்பு நீர் ஊறும். அதற்கு கொத்தமல்லி, மாம்பட்டை, மாந்தளிர், இலாமச்சம்வேர் இவை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒருலிட்டர் தண்ணீர் ஊற்றி, கால்லிட்டராக வற்றியதும் வடிகட்டி, காலை மாலை சமபங்காகப் பிரித்து, சிறிது தேன்விட்டுக் கலந்து சாப்பிட, வயிற்றுப் போக்கு, மூர்ச்சை, திமிர், வாய் நீருறள் இவைகளைல்லாம் தீரும். ஏழு நாள்கள் தொடர்ந்து சாப்பிடலாம்
பித்த வாந்தி, விக்கல், எரிச்சல், காய்ச்சல் குணமாக, நெற்பொரி, ஏலக்காய், திராட்சைப் பழம், அதிமதுரம், சீரகம், திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, மாதுளம்பழம், தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் கூட்டி ஒன்றாகப் பிசைந்து வைத்துக் கொண்டு உள்கொள்ளவும்
ஏலக்காயைப் பொடித்து வெற்றியிலையைவிட்டுத் தின்ன விக்கல் நிற்கும்.
பிருங்காமலதி தைலம், சந்தனாதி தைலம், அமிருதாதி தைலம், சந்தன பலாலாக்ஷôதிதைலம், நீலிபிருந்காதிதைலம் போன்றவற்றில் ஒன்றை கோடைக்காலத்தில் நான்கு நாள்களுக்கு ஒரு முறையும், குளிர்காலத்தில் எட்டு நாள்களுக்கு ஒரு முறையும், தலையில் தேய்த்துக் குளித்துவர, உடற்சூடு தணிந்து, பித்த எரிச்சல் நன்கு குணமாகும்.
#சித்த_மருத்துவம் #பித்தம் #மருத்துவம்

தினமணி
#சித்த_மருத்துவம் #பித்தம் #மருத்துவம்
பித்தநீர் அதிகம் சுரப்பதை தடுக்க
ஈரலிலிருந்து ஜீரணகோசத்திற்கு வரும் பித்த நீரை "பைல்' என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவிலுள்ள கொழுப்புச் சத்துக்களைச் செரிக்கச் செய்து, அதிலுள்ள சாராம்சம் உடல் வளர்ச்சிக்காக ஏற்கப்படுவதையும், வேண்டாதவை மலமாக வெளிப்படுத்துவதையும் இந்தப் பித்தநீர் உறுதிபடச் செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல், ரத்தத்திலுள்ள சிவப்பு ஜீவாணுக்களை உண்டாக்கி போஷிக்கவும் இந்த பித்தநீர் பெரிதும் உதவுபுரிகிறது
இந்த சிவப்பு ஜீவாணுக்களில் சிறிதளவு இரும்பு சத்து இருக்கிறது. அதன் வழியாகத்தான் வெளிக்காற்றிலுள்ள பிராண வாயுவை தன்னுள் இழுத்து அதை உடல் முழுவதும் கொண்டு செல்வதற்கு இந்த ஜீவாணுக்களுக்குச் சாத்தியமாகிறது.
நாம் உயிர் வாழ்வதற்கே ஆதாரமான பிராண வாயுவை எடுத்துச் செல்லஉதவும் இந்த இன்றியமையாத இரும்புச் சத்தைத் தயாரிப்பதற்கும் ஈரலிலிருந்து சுரக்கும் பித்தம்தான் காரணம்
எனவே இப்பித்தநீரையும் அதைச் சுரக்கும் ஈரலையும் எவ்வளவு முக்கியமானதென்று அறியலாம்
உங்களுக்கு அதிகம் சுரக்கும் பித்தநீர் எங்கேனும் தடைபட்டால், வேறு வழிகளில் உடல் முழுவதும் பரவிவிட வாய்ப்புகள் உள்ளன. அப்போது, மலம் வெளுத்தும், எள்ளு புண்ணாக்கைப் போல கறுத்தும் திரித்திரியாகவும் வெளியேறும். கண், சிறுநீர், தோல் மஞ்சள் நிறமாகிவிடும். சில நேரங்களில் சிறுநீரில் ரத்தத்தின் சிவந்த ஜீவாணுக்களும் கலந்திருக்கும்
அதிக பித்தநீரின் ஒரு பகுதி ஜீரண கோசத்தில் கலந்து, மற்றொரு பகுதி மட்டும் உடலில் பரவியிருந்தால் , முன்குறிப்பிட்ட மஞ்சள் நிறம் அவ்வளவாக உடலில் தெரியாது. இது காமாலையின் மற்றொரு வகை. அதனால் உங்களுக்குப் பித்தநீர் சுரப்பை மட்டுப்படுத்தி, சமநிலைப்படுத்த, இனிப்பும் வெப்பத்தன்மையற்றதுமான மருந்துகளால் நன்றாக பேதியாகும்படி செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது
மலத்திலுள்ள மஞ்சள் அல்லது வெண்மை நிறம் மாறும் வரை, சிறிது, சிறிதுதாக பேதியாக்கி, பித்தநீர் சமநிலைப்படும்படி செய்ய வேண்டும்
அதற்குமுன் பித்தநீர்த் தடையை அகற்ற, நார்த்தங்காய் சாறில் சிறிது சுக்கு, மிளகு, திப்பிலி சூரணத்தைக் கலந்த, முதல் நாள்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அதிலுள்ள சூட்டினால் தடை நீங்கி, பித்தநீரின் வரவானது மலப்பகுதியில் வந்து சேர்ந்தவுடன் வெளுத்த மலம், மஞ்சள் நிறமாக மாறிவிடும்
அதன்பிறகு, திராட்சைப் பழ (உலர்) கஷாயத்தில், சிவதை வேர் மேல் தோல் சூரணத்தை அரை முதல் ஒரு ஸ்பூன் வரை சேர்த்துக் குடித்தால் பேதியாகும். வெப்பம் அதிகரிக்காது
இதே அளவு சிவதை வேர்ப்பட்டை சூரணத்தை, இளஞ்சூடான நூறு மில்லி லிட்டர் பாலுடன் கலந்தும் குடித்து பேதியாக்கிவிடலாம்
பாலும் சோறும் மட்டுமே இந்த நாட்களில் உணவாகச் சாப்பிட வேண்டும். பித்தநீர் சுரப்பை மட்டுபடுத்தி, சமநிலைப்படுத்தும் கீழாநெல்லியை வெண்ணெய் úôல் மைய அரைத்து அதில் கழற்சிக்காய் அளவு எடுத்து சிறிது பாலுடன் (காய்ச்சி ஆறிய) சாப்பிட்டு, பாலுடன் சோறுமாக 3-4 நாட்கள் இருக்கவும்
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, கல்யாணப் பூசணிக்காயின் உள்பகுதி, மணத்தக்காளிக் கீரை போன்றவை உணவில் அதில் சேர்க்கப்பட வேண்டியவை. நெரிஞ்சில் முள்ளை இடித்துக் காய்ச்சிய கஷாயத்தையும் பயன்படுத்தலாம்.
#பித்தநீர் #ஈரல் #சித்த_மருத்துவம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|