புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஏறுதழுவல் - Page 2 Poll_c10ஏறுதழுவல் - Page 2 Poll_m10ஏறுதழுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏறுதழுவல்

Page 2 of 2 Previous  1, 2

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 7:21 pm

First topic message reminder :

ஏறுதழுவல்

இந்தத் தமிழ்த் திருநாள் இளைஞர்களின் எழுச்சியுடனும் ,உணர்ச்சியுடனும் நடைபெற்றுவருகிறது .
வளைவதே வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று
நிமிரத்துவங்கிவிட்டனர்
தமிழர் பண்பாடும் ,கலாச்சாரமும் அவர்களை நிமிர்த்திவிட்டது .

சங்ககால கலித்தொகைக்கு இப்போது தக்க
சான்று கிடைத்துவிட்டது .
" .ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்"

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய காளையைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அவள் அழகு மேனியை இவன் தீண்ட இயலாது
காதலும் வீரமும் தமிழா தம்இரு கண்களாக இணைந்து நின்றகாலம் அது

"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் "
இதற்க்கு புலவர் கூறும் உரை கூடிக் கொல்லுகின்ற காளையுடைய கொம்புக்கு அஞ்சும் ஆடவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள். என்பதாகும்.

"கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் "எனும்
பண்டைப் பழ மொழி அறிவிக்கும் செய்தி
இது ஏறுதழுவல் பற்றியே வந்தது என்பதுவே .

காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை,
வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை.என்பதுவே .
இப்போது கொம்பைப்பிடித்த தமிழ் இளைய சமுதாயத்திற்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
15/1/17T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 17, 2017 1:48 pm

sugumaran wrote://முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம்  எப்படி ?//

அது ஒன்றும் இல்லை திரு ரமணன் ,
நான் இடுகையை எழுதியதும் முகப்பில் இருந்த "கட்டுரைகள் பொது 'எனும் பிரிவில் வேறு ஒரு நண்பர் படம் சற்று நேரம் வந்திருந்தது .
இப்போது சரியாகிவிட்டது .
நன்றி

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
மேற்கோள் செய்த பதிவு: 1231464

ஓ அப்பிடியா புன்னகை புன்னகை 

ரமணியன் இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 20, 2017 7:01 pm

// கொம்பைப் பிடித்து பரிசையோ எடுத்த ஒருவனே வென்றவனாக அறிவிக்கப்படுவார் .
எங்காவது எந்த ஜல்லிக்கட்டிலாதவது ஒன்பது பேர்கள் வென்று பார்த்ததுண்டா ?கேட்டதுண்டா ? //

கொம்பிலே இருக்கும் பணமுடிப்பை ஒரே சமயத்தில் இருவர் எடுத்தால் யாருக்கு வெற்றி ?இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 9:19 pm

M.Jagadeesan wrote:// கொம்பைப் பிடித்து பரிசையோ எடுத்த ஒருவனே வென்றவனாக அறிவிக்கப்படுவார் .
எங்காவது எந்த ஜல்லிக்கட்டிலாதவது ஒன்பது பேர்கள் வென்று பார்த்ததுண்டா ?கேட்டதுண்டா ? //

கொம்பிலே இருக்கும் பணமுடிப்பை ஒரே சமயத்தில் இருவர் எடுத்தால் யாருக்கு வெற்றி ?
மேற்கோள் செய்த பதிவு: 1231861

என்ன இதுமாதிரி சந்தேகம்.
சரி சமமாக எடுத்துக்கொள்ளட்டும், அல்லது 
ஜல்லிக்கட்டை போட்டோ பிஃனீஷ் பண்ணி  மூன்றாவது நடுவர் மூலம் 
அறிவிக்கலாம் ஒரு பெரிய திரையில்.

ரமணியன்  இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 20, 2017 9:23 pm

ஏறுதழுவலாக இருந்தவரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை ; அது ஜல்லிக்கட்டாக மாறிய போதுதான் பிரச்ச்சினைகள் ஆரம்பித்தன .இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jan 21, 2017 12:01 pm

போர்க்களத்திற்க்கே முரசும் ,பறையும்
முழங்க சென்றவர்கள் நாம் ,
தமுத்தத்திலும் மெரினாவில் நடைபெறும்
ஆர்பாட்டமும் கொட்டும் பறையுடனும் ,
இசையுடனுமே தொடர்கிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 1:36 pm

ஏறுதழுவல் - Page 2 WMzAbjjxRzuvbfPrT0gH+3_3120654a
-

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடந்த
ஆர்ப்பாட்டத்தில், பறையடித்து கரகம் ஆடி போராட்டக்காரர்களை
உற்சாகப்படுத்தும் வெள்ளியங்காடு தாய்த்தமிழ் பள்ளிக் குழந்தைகள்.

Sponsored content

PostSponsored contentPage 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக