புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
94 Posts - 40%

88 Posts - 38%
i6appar
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Guna.D
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
2 Posts - 1%
prajai
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_m10சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 13, 2017 5:22 pm

முந்தைய கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன்
ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும்
140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் ஆய்வு ஒன்று
தெரிவித்துள்ளது.

1971-ம் ஆண்டு சந்திர மண்டலம் சென்ற அப்பல்லோ 14 மிஷன்
மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட
‘ஸிர்கான்ஸ்’ (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி
இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

சந்திரனின் தோற்றம், வயது ஆகியவை அறிவியல் துறையில்
சூடான ஆய்வுகளையும் விவாதங்களையும் கிளப்பிய ஒரு
விவகாரமாகும்.

ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்கப்படும் ‘தீய்யா’
நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதன் விளைவால்
உருவானதுதான் சந்திரன்.

சூரியக் குடும்பம் உருவான பிறகு 6 கோடி ஆண்டுகள் கழித்தே
சந்திரன் உருவாகியிருக்கலாம் என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட கலிபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலஸ்
பல்கலைக் கழக ஆய்வாளர்கள், தீய்யா என்ற கிரக மூலக்கருவுடன்
ஆதி பூமி மோதுவதற்கு முன்பாக என்ன இருந்தது என்பதை அறிய
முடியாது என்று கூறிய போதும் இந்த மோதலுக்குப் பிறகு என்ன
நடந்திருக்கும் என்பதை தகவல்கள் மூலம் ஆய்வு செய்து கண்டு
பிடிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

சந்திரனின் வயதைக் கணக்கிடுவது மிக மிகக் கடினம், ஏனெனில்
பலதரப்பட்ட பிற பாறைச்சிதறல்களின் ஒட்டுவேலைதான் சந்திரன்
என்பது. ஆனாலும் ஆய்வு விஞ்ஞானி பர்போனி 8 ஜிர்கான்களை
அதன் ஆதி வடிவத்தில் ஆய்வு செய்ய முடிந்துள்ளது.

இதில் உள்ள யுரேனியம் எவ்வாறு காரீயமாக சிதைமாற்றம்
அடைந்துள்ளது என்றும் லியூட்டியம் என்பது எவ்வாறு ஹாஃப்னியம்
என்பதாக சிதைமாற்றம் அடைந்துள்ளது என்பதை பர்போனி ஆய்வு
செய்துள்ளார். இந்த மூலக்கூறுகளை ஆய்வு செய்தே சந்திரனின்
வயதை மறு நிர்ணயம் செய்துள்ளனர்.

“ஸிர்கான்கள் இயற்கையின் சிறந்த கெடிகாரமாகும்.
புவியியல் வரலாற்றை பேணிகாக்க ஜிர்கான்களே சிறந்த கனிமமாகும்”
என்றார் மற்றொரு ஆய்வாளர் மெக்கீகன்.

ஆதிபுவி தீய்யாவுடன் நேருக்கு நேர் மோதியதன் மூலம் திரவ வடிவ
சந்திரன் உருவாகி பிறகு திடமாகியுள்ளது. உருவாக்க ஆரம்ப
தருணங்களில் சந்திரனின் மேற்புறம் மேக்மாவால் மூடப்பட்டிருந்தது.

இந்த மேக்மா கடல் கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ந்து சந்திரனின்
மையப்பகுதியும் மேல் ஓடும் உருவாகியிருக்கலாம்.

இந்த ஆய்வு ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.
-
நன்றி- தமிழ் தி இந்து

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Jan 14, 2017 6:03 pm

//“ஸிர்கான்கள் இயற்கையின் சிறந்த கெடிகாரமாகும். //
நல்லக கட்டுரை
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
சுகுமாரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 14, 2017 7:05 pm

சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் 103459460 சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் 3838410834 சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: ஆய்வில் தகவல் 1571444738

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக