புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பாரீஸ் -
தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு
தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி
ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து
வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காளைச் சண்டை
ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில்
நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச்
சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது.
ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்ட
பூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும்,
மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச்
சண்டை கருதப்படுகிறது.
பிரத்யேக பயிற்சி
தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக்
கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே
காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.
இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும்.
அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும்
பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ
என்று அழைக்கிறார்கள்.
-

தனி மையங்கள்
ஸ்பானிய மொழியில் டோரியோ என்றால் மாடுகளைக் கொல்பவர்
என்று பொருள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென தனி
மையங்களும் ஸ்பெயினில் இருக்கின்றன. காளைச் சண்டையில்
பங்குபெறும் மாடுகள் போட்டியின்போது வாளால் வெட்டப்பட்டும்,
கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்படும். சில நேரங்களில்
துணிச்சலாகச் சண்டையிடும் காளைகளுக்கு மன்னிப்புப் பெறும்
வாய்ப்பு உண்டு.
நீதிமன்றம் உத்தரவு
இந்தக் கருணையைப் பெறும் காளைகள் மட்டுமே உயிருடன் வீடு
திரும்பும். காளைச்சண்டை ஆபத்தான, விலங்குகளைத் துன்புறுத்தும்
விளையாட்டு என்று கூறி பீட்டா அமைப்பின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவு
தொடர்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து வருகிறது. இதன் ஒரு
பகுதியாக கேட்டலோனிய பிராந்தியத்தின் சட்டப் பேரவை காளைச்
சண்டைக்கு கடந்த ஆண்டு தடைவிதித்தது.
ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.
------
- GuestGuest
சல்லிக்கடடையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.
18+
18+
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத்
தடையை விலக்கி உத்தரவிட்டது.
தடையில்லாமல்....
காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது
என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை
சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள்
துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின்
பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான
விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல்
நடைபெற்று வருகின்றன.//
இது தான் சரியான தீர்ப்பு.....நம் ஊரிலும் இருக்கிறார்களே............

மேற்கோள் செய்த பதிவு: 1231361மூர்த்தி wrote:சல்லிக்கடடையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அங்கே நடப்பது காளைசண்டை அல்ல. முதல் நாள் ஏறுதழுவல் போல் சாலையில் காளைகள் விரட்டப்படுகின்றன.அடுத்த மூன்று நாளும் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.இரத்த வெள்ளத்தில் காளைகள் துடி துடிப்பதைக் காணலாம்.அங்கே நடப்பதில் ஒரு விதம் கூட இங்கில்லை எனலாம். இருப்பினும் இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம்.
18+
பயங்கரம்...............இதையே அவர்கள் பாரம்பரியம், கலாச்சாரம் என்று சொல்லிவிட்டு செய்கிறார்கள்...இங்கு நாம் 'ஜல்லிக்கட்டுக்கே' கஷ்டப்படுகிறோம்........ .....நம்ப அரசு சரி இல்லை அவ்வளவுதான் சொல்லத்தெரிகிறது எனக்கு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கடலோனியா-ஸ்பெயின்- காளைச்சண்டை தீர்ப்பு என்பது நீதிமன்றத் தீர்ப்பு என்பதைவிட சிறிது-பெரிதான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். முற்றாக நீதிமன்றத் தீர்ப்பு என சொல்லிவிட முடியாது.
(பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ் நாட்டில் சல்லிக்கட்டுக்கு தடை போடுகிறது தமிழக அரசு. மத்திய அரசு சொல்கிறது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தடையை நீக்குகிறது என வைத்துக் கொண்டால்………… இப்படி பல பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகளுக்கிடையில் வருவதைக் காணலாம்.இவை மானப் பிரச்சனையாக பார்க்கிறது மத்திய அரசு)
இதே நிலை தான் அங்கும். கத்தலோனிய அரசு 2010 இல் தடை விதிக்கிறது. அந்தத் தடையை ஸ்பெயின் மத்திய அரசு , ஏற்றுக் கொள்ள முடியாது ,பல ஆண்டு கலாச்சாரம் என சொல்லி அதிகப்படியான வாக்குகளால் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு வாதாடுகிறது. தடை விலக்கப்படுகிறது. கட்டலோனியா அதிக வருமானத்தைக் கொடுக்கும் பகுதியாகும். ஏன் மத்திய அரசு இந்த முடிவை எடுத்தது?
இந்த ஆண்டு கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து விலகிக் கொள்ள வாக்கெடுப்பை நடத்த இருக்கிறது. ஸ்பெயின் இதற்கு பலத்த எதிர்ப்பையும்,ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சொல்லி வருகிறது.
இந்த அரசியல் எதிரொலியே கட்டலோனிய தடையும் ஸ்பெயினின் தடை நீக்கமும் ஆகும்.
கட்டலோனிய ஸ்பெயினில் இருந்து பிரியுமா? பிரிந்தால்? தடை உடனே வந்து விடும்.மானப் பிர்ச்சனை அல்லவா?இப்போதெல்லாம் யாரும் நடுநிலை,நீதி எதையும் பார்ப்பதில்லை!

- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
உலக நாடுகள் பலவற்றில் ஒரு பண்டிகை என்றால் ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் கொன்று உணவு சமைத்து உண்டு களிக்கிறார்கள். எந்த ஒரு விருந்தென்றாலும் பிரியாணி முதல் இடம், மற்றவை கணக்கில் அடங்கா. இங்கே ஜல்லி கட்டில் என்ன நடக்கிறதென்று ஆராயாமல் தடை விதிக்க அவர்கள் யார். மனிதர்கள் ருசித்து சாப்பிட விலங்குகளை கொள்வது யாராலும் தடை செய்ய முடியாது. இந்த பீட்டா வினாலேயே முடியாது. இதனால் கொல்லப்படும் மிருங்களால் எத்தனை வகை உயிரினங்களை நாம் இழந்திருக்கிறோம். பண்டிகை நாட்களில் சைவம் உண்பது நம் கலாச்சாரம். சைவ உணவு அதிகமாக உண்பது பெரும்பாலும் நம் மக்கள். காலம் காலமாக நாம் பின்பற்றிவரும் நம் கலாச்சாரத்தை பின்பற்ற கூடாது என யாராலும் தடை விதிக்க முடியாது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1231414T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231609M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1231414T.N.Balasubramanian wrote:ஜல்லிக்கட்டையும் ஸ்பெயினில் நடப்பதையும் ஒன்றென கூற முடியவே முடியாது.
PETA வால் என்ன செய்யமுடிந்தது ஸ்பெயினில்.
தமிழிசை சொல்வதுபோல் PETA வை இந்தியாவில் Ban பண்ணவேண்டும்.
விஷயம் புரியாமல் PETA வை ஆதரிக்கும் குருமுட்டைகளையும், களத்திலிருந்தே
வெளியேற்றவேண்டும்.
ரமணியன்
குருமுட்டையா ? அல்லது கூமுட்டையா ?
கூமுட்டைதான் தான் சரியான பிரயோகம்.
ஹிஹி ஹிஹி ......முட்டை உண்டது இல்லை. அதனால்தான் தவறு செய்துவிட்டேன்.
குரு மன்னிக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்
» ஸ்பெயினில் குப்பைச் சேகரிக்கும் பணியில் கழுதைகள்!
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
» தமிழகத்தில் மிக கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் ஊரடங்கு தொடரும்; தளர்வு இல்லை: அரசு அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2