புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் - போங்கள்
Page 1 of 1 •
அனைவருக்கும் வணக்கம்,இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்.
வெகுநாட்கள் கழித்து ஈகரையில் எனது பதிவை பதிவு செய்கிறேன்.காலச்சுழல் மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்னை இவ்வாறு பதிவிடச் செய்கிறது.
பொங்கலை ஒட்டியே எனது பதிவு கட்டாயம் படிக்கவும்.
இன்று தமிழர் திருநாள்/உழவர் திருநாள்/பொங்கல்,
எனக்கு தெரிந்த வரையில் தமிழர் அனைவரும் மாநில ரீதியாக ஒருங்கிணைந்து மிகப்பெரும் அளவில் பல ஆண்டுகளாக கொண்டாடும் ஒரே ஒரு திருநாள் பொங்கல்.ஆனால் பொங்கலன்று ""பொங்கல் நல்வாழ்த்துகள்"" என்று கூட வாழ்த்துரைக்க முடியாமல் ஆங்கிலத்தில் பதிவிடுகிறோம்!!!
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனும் வள்ளலார் வரிகள் நினைவிருக்குமாயின் நாம் இன்று வாடிய படி மட்டுமே இருந்திருப்போம்,அத்தனை அவலங்கள் இன்று விவசாயத்தில் நீரில்லை,உரமில்லை,மின்சாரமில்லை,வருமானமில்லை,வாழ வழி இல்லை என உயிரை விடும் எத்துணை எத்துணை விவசாயிகள்,ஏனிந்த நிலைமை,இதற்க்கு யார் பொறுப்பு?
நாம் ஒவ்வொருவரும் தான் பொறுப்பு என்பது என் தரப்பு வாதம்.வாழ்க்கை தரம் செழிக்க நகரங்களை நோக்கி வந்தோம்,நகரமயமாக்கல் என்ற பெயரில் வேளிநாட்டுகாரன் வந்தான்.அவன் வியாபாரத்தை நாம் ஊக்குவித்தோம்.இன்று நமது விவசாயிகளின் நிலைமை உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு வரச்செய்த்தோம்.விளைநிலங்களை விற்றவனின் மீது பழி போடும் நமக்கு விளைநிலங்கள் விலை நிலங்களானது நம்மால்தான் என்று உணர முடிந்தும் அதனை ஏற்க மனதில்லை. உள்ளூர் தயாரிப்புக்களை குறைகூறி விட்டு புறக்கணிக்கும் நாம் பிசா,பர்கர் சாப்பிடுவதை தான் நாகரீக வளர்ச்சியாகவும்,சமுதாய வளர்ச்சியாகவும் கருதுகின்றோம்.
ஆகவே மக்களே உறவுகளே தயவுசெய்து இன்றே சூளுரையுங்கள் இனியாவது நம்நாட்டு(தமிழகம்) தயாரிப்புக்களை அதிகம் பயன்படுத்துவேன் என்று.உள்ளூர் சந்தையில் உள்ளூரில் விளைந்த காய்கறிகளை வாங்குங்கள்,காய்கறிகளையோ தமிழக தயாரிப்புக்களையோ வாங்குவதால் என்ன மாறிவிட போகிறது என்று நினைக்க வேண்டாம்.நாம் ஏழு கோடி தமிழர்கள்.நாம் நினைத்தால் ஒட்டு மொத்த தமிழ் விவசாயிகளையும் ஒரே வாரத்தில் உயர்வடைய செய்ய முடியும்.பொங்கல் வந்தது தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் புதிய படங்களை பட்டியலிட்டு பார்த்தோம் சேலை உடுத்தினோம்,வெட்டி கட்டினோம்,கரும்பு தின்றோம் தூங்கினோம் ஊர் சுற்றினோம் என்றில்லாமல் நம் மீது நடத்தப்படும் நசுக்கல்களுக்கு பதிலளிப்போம் உறவுகளே.
நன்றி தமிழ் வாழிய வாழியவே!!!!!

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆஹா அருமையான பதிவு .
வராமல் வந்தாலும் நல்லதோர் பதிவினை தந்தீர் .
இருப்பினும் ,
பாரதியின் வரியில்லை.
அருட்பெருச்சோதியார் வள்ளலார் இராமலிங்க அடிகளார் கூறியது .
ரமணியன்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனும் பாரதியின் வரிகள்
பாரதியின் வரியில்லை.
அருட்பெருச்சோதியார் வள்ளலார் இராமலிங்க அடிகளார் கூறியது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» நாங்களும் உங்கள் நாடுதான் பார்த்து விட்டு போங்கள்
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு. அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்...!!
» இராணுவத்தின் பாவனையான பயிற்சி: “கலைந்து போங்கள் அல்லது சுடுவோம்”
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1