புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/05/2024
by mohamed nizamudeen Today at 12:34 am

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 10:47 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:04 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 5:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 4:32 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 8:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 8:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 7:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram

26 Posts - 43%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 62%

26 Posts - 21%
mohamed nizamudeen
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 3%
Baarushree

3 Posts - 2%

Rutu

prajai

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 12, 2017 10:21 pm

ஜல்லிக்கட்டுக்காக அதிமுக, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்
என்ன செய்தார்கள் என மத்திய இணை அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை துடைத்து எரிந்துவிட்டு
தமிழக மக்கள் பொங்கலை கொண்டாடினால் 50 ஆண்டு அவலம் நீங்கி
நல்ல காலம் பிறக்கும்" என்று கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை)
கூறியதாவது:

"ஜல்லிக்கட்டு பிரச்சினை உருவானது 2011 ஜூலை மாதம்.
அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. காட்சிப்படுத்தக்கூடாத
விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்ததால், உச்ச நீதிமன்றம் வரை
சென்று ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்றனர்.
இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது.

இப்பிரச்சினையை சரிசெய்யும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய
அரசு ஈடுபட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும்
நிலை எழுந்தபோது மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை
பெற்றனர்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் வழக்கு மட்டுமே உச்ச நீதிமன்றத்தில்
தள்ளுபடியாகியுள்ளது. மத்திய அரசின் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்
நிலை உள்ளது. அந்த தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது இந்த நேரத்தில் சிலர் புரியாமல் புதிய
சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது என கேட்கின்றனர். சென்ற மாதம் நாடாளுமன்ற
கூட்டம் நடைபெற்றது

அதிமுக எம்.பிக்கள் எங்கே போயிருந்தனர். கடைசி சில நாட்கள்
நாடாளுமன்றத்துக்கே அதிமுக எம்பிக்கள் வரவில்லை. அவர்களை
நாடாளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுத்தது எது? மற்ற கட்சிகளின் எம்பிக்கள்
என்ன செய்தனர்? இப்போது புதிதாக எல்லோருக்கும் ஞானோதயம் வந்ததற்கு
என்ன காரணம்.

காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழக மக்களை
ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள் செய்த துரோகங்களுக்கு அளவே இல்லை.

காவிரி, மீனவர்கள், இலங்கை தமிழர்கள், ஜல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறை
என அனைத்து பிரச்சினைகளுக்கும் பின்னால் காங்கிரஸ், திமுகவுக்கு உள்ளது.
ஏதோ ஒரு காலகட்டத்திலும் அதிமுகம் பின்னணியில் இருந்துள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) போகி திருநாள். போகியன்று குப்பைகளை அகற்றி
எரித்துவிட்டு பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை துடைத்து எரிந்துவிட்டு
தமிழக மக்கள் பொங்கலை கொண்டாடினால் 50 ஆண்டு அவலம் நீங்கி நல்ல
காலம் பிறக்கும். ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்கும்"

இவ்வாறு அவர் பேசினார்.
-
-----------------------------------------------------
தமிழ் தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக