புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
60 Posts - 73%
heezulia
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
224 Posts - 75%
heezulia
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
8 Posts - 3%
prajai
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10மறக்க முடியாத சிரிப்பு! Poll_m10மறக்க முடியாத சிரிப்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்க முடியாத சிரிப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84740
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 7:01 pm

-
மறக்க முடியாத சிரிப்பு! QzWCwSbTsOnlcKnAbJ3P+E_1483950060
--

முதல் படத்தில் இருந்து இன்று வரை சில பழக்கவழக்கங்களில்
மாற்றம் ஏதுமின்றி பின்பற்றி வருகிறார் அஜித். அதில் ஒன்று,
காலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதும் டைரக்டர் முதல் லைட்
பாய்ஸ் வரை வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் விஷ்
செய்வது.

உடன் நடிக்கும் நடிகர்கள், அவர்கள் பெரிய ஸ்டாராக இருந்தாலும்
சரி, சிறிய வேடங்களில் நடிக்கும் துணை நடிகர்களாக இருந்தாலும்
சரி, ஒரே மாதிரி மரியாதையுடன் அவர்களை நடத்துவது என்று
தனக்கென சில விதிமுறைகள் தலயிடம் உண்டு.

'எனக்கும் அஜித் தம்பிகிட்ட அப்படியொரு அனுபவம் இருக்கு' என்று
ஒரு சம்பவம் குறித்து பேசத் தொடங்கினார் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.
டப்பிங் ஆர்ட்டிஸ்டாக துவங்கி காமெடி, குணச்சித்திரம் என்று
தனக்கென தனி அடையாளம் ஏற்படுத்திக் கொண்டவர் பாஸ்கர்.

'அஜித் கூட நான் நடிச்ச முதல் படம் கிரீடம். அவர் அப்பாவா நடிச்ச
ராஜ்கிரண் கூடவே நானும் கான்ஸ்டபிளா வருவேன். விசாகப்
பட்டினத்தில் ஷூட்டிங் பிரேக்ல கேரவன் பக்கத்துல யார் கூடவோ
நின்னு பேசிட்டிருந்தார்.

அந்த நேரத்துல எனக்கு அவர் பழக்கமில்ல. நாமே
அறிமுகமாகிக்கலாமேன்னு கிட்ட போனேன். 'தம்பி நான்
எம்.எஸ். பாஸ்கர்'னு சொல்லி பேசத் தொடங்கினதும், ஏற்கெனவே
பேசிட்டிருந்த ஆள் போயிட்டார். 'தெரியும் சார்... உங்க படங்கள்
பார்த்திருக்கிறேன்' என்று பணிவாக பேசி நலம் விசாரிச்சவர்.
சர்வீஸ் பாய்கிட்டச் சொல்லி சேர் எடுத்துட்டு வரச் சொன்னார்.

ஒத்தங்க நம்மை உட்கார வச்சு பேசுனாலே குளிர்ந்து போறது மனுஷ
மனமில்லையா? அதுவும் அவர் ஹீரோ நான் ரெண்டு சீன்ல வந்துட்டுப்
போற காமெடியன். அந்த எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புதுசாவும் அதே
நேரம் சந்தோஷமாகவும் இருந்திச்சு.

அதுக்குப் பிறகு நடந்தது தான் எனக்குப் பெரிய அதிர்ச்சி. சேர் எடுத்துட்டு
வந்த ஆளு ஒரு சேர் மட்டும் கொண்டு வந்தார். ஒரு நிமிஷம் ஆடிப்
போயிட்டேன். 'பக்கத்துல வந்ததுக்கு வேணும்டா பாஸ்கரா'ன்னு மனசு
கொதிக்க, அப்படியே நாசூக்கா அந்த இடத்தை விட்டு நகர்ந்திடலாம்னு
புறப்பட்டப்ப, 'அண்ணே உட்காருங்க' என்று அந்த ஒர சேரை என் பக்கமா
போட்டு உடகாரச் சொன்னார்.

'நீங்க உட்காருங்க தம்பீ'ன்னேன்.

'எனக்கு முதுகுத் தண்டுல சின்ன ப்ராப்ளம். உட்கார முடியாது. நீங்க
உட்காருங்க'ன்னார். முதுகுவலி பிரச்னையில் உட்கார்ந்து எழும்போது
உச்சந்தலை வரை வலி சுளீரென சுண்டி இழுக்குமாம். உயிர் போகிற வலி அது.
அதனால் ஒண்ணு நின்னுட்டே இருக்கலாம். இல்லாட்டி படுத்துடணும்கிற
நிலைமையில் இருந்தார்.

அந்த சிச்சுவேஷன்லயும் ரெஸ்ட் எடுக்க விரும்பாம ஷூட்டிங் வந்துட்டார்.
அவர் நின்னபடியும் நான் உட்கார்ந்தும் எவ்வளவு நேரம் பேச முடியும்?
என் மனசுக்க அதுவும் தான் ஒப்புமா? ரெண்டு மூணு நிமிஷத்துல கிளம்பிட்டேன்.
தனக்கு நிகரில்லாத ஆட்களையும் மதிக்கணும்னு நினைக்கிற அந்தப்
புள்ளைக்கு இப்படியொரு பிரச்னையான்னு நினைச்சப்ப ரொம்ப வருத்தமா
இருந்துச்சு.
-
-------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84740
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 7:01 pm

-
மறக்க முடியாத சிரிப்பு! 9aXWGNHlTLmWKXzmY7Iq+Evening-Tamil-News-Paper_23615229130
--


வரலாறு ஷூட்டிங்
இன்னொரு விஷயம் பொதுவா ஒரு நடிகனோட நடிப்பு நல்லா இருந்தா,
அதை வாய்விட்டுப் பாராட்டுற இன்னொரு நடிகர் ரெம்ப ரொம்ப கம்மி.
அப்படியே பாராட்டினாலும், அதை நாலு பேர்கிட்ட சொல்லி சம்பந்தப்
பட்டவனைப் பெருமைப்படுத்தறதெல்லாம் பேரதிசயம்.

ஆனா லட்சக்கணக்கான ரசிகர்களுக்க தலயா இருக்கற அந்த தம்பி
அதை பண்ணுச்சு.

என்னோட சீன் வர்றப்ப சில நேரம் விழுந்து விழுந்து சிரிப்பார். சிரிப்புன்னா
ஃப்ரெண்ட்ஸ் படத்துல கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விஜய் ஒரு சிரிப்பு
சிரிப்பாரே! அது மாதிரியான சிரிப்பு. ஷூட்டிங்கே ஸ்டாப் ஆகிடும்.

டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார்கிட்ட 'கொஞ்ச நேரம் சிரிச்சுக்கிடரேனே'ன்னு
ரெக்வஸ்ட் கேட்டுச் சிரிப்பார். அன்னிக்குப் பூராவும் எனக்கு சந்தோஷத்துல
தூக்கமே வராது.

யாருக்கு வரும் அந்த மனசு? அல்லது யாருக்குதான் கிடைக்கும் எனக்கு
கிடைச்ச மாதிரி இந்த பாக்கியம்? தலைகனம் இல்லாத அந்த தல இன்னும்
உச்சத்துக்க வருவார் வரணும்கிறதுதான் என்னோட ஆசை' என்று மனதார
வாழ்த்தினார் பாஸ்கர்.
-
----------------------------------------------

- அய்யனார்ராஜன்
 குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக