புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
58 Posts - 60%
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
33 Posts - 34%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
mini
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
balki1949
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
415 Posts - 60%
heezulia
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
231 Posts - 33%
mohamed nizamudeen
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

Barushree
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Saravananj
ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_m10ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 6:27 am

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? SsEMvMaTt2L7wH1LlbEt+E_1483679769
-
மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது,
ஒரு பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத்
தெரியுமா!

காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார்.
அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள்
மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில்
நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையின்
அழகில் மயங்கி காதல் கொண்டார்.

அவள் வீட்டிற்குச் சென்று தங்கி விட்டார். அந்த நடிகை சாதுவனிடம்
இருந்த பொருட்களைப் பெற்றுக் கொண்டதும் அவரை விட்டு சென்று
விட்டாள்.

தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி
ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்கு போகவில்லை. மீண்டும்
சம்பாதிக்கத் திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து
வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களைச் சந்தித்த
சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச்
சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப்
போனது. தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச்
சென்றனர்.

கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல்
அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை
வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள்
நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்ட பிறகு அவளைச்
சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல்
வந்துவிட்டார்.

ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால், மனைவியிடம் தனக்கு
உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என
வருந்தினார்.ஆனால் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. பல வியாபாரிகளை
முதலைகள் விழுங்கி விட்டன.

சாதுவன் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார்.
கணவன் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும்
வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அவளின் பிரார்த்தனையின்
பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.

ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில்
மூழ்கியதும் ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்து விட்டார் என முடிவு
செய்த ஆதிரை தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள்.

“இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும்,”
என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.

ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை. அப்போது வானில்
அசரீரி ஒலித்தது.“ ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும்
வருவார்,” என்றது. இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவன் அந்நாட்டு
அரசரின் உதவியுடன் தாய்நாடு திரும்பினார்.

மனைவியுடன் கூடி வாழ்ந்தார். கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை
நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின்
பெருமையை மெச்சியே, சிவபெருமான் தனது நட்சத்திரமாக ஏற்றார்.

—————————————————

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 11, 2017 12:56 pm

ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 103459460 ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்? 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக