புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
Page 1 of 1 •
-
மதுரை:
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் தங்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரையில் கடையடைப்பு போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இருக்கும் தடையை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. வெள்ளலூரை சுற்றி உள்ள 60 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் பேரணி
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு கோரி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி முன் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை தரமணியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகினறார். மேலும் புதுச்சேரியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
தினகரன்
Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
#1230984- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம், இப்போது ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்......
Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
#1230985- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜல்லிக்கட்டுக்காக தடையை மீறுவது தவறில்லை .....
ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.
இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்காட்டு உறுதியாக நடத்தப்படும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது அறிக்கை விமர்சனம் செய்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.
வெப்துனியா

#1230986- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு !
தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் பிரதமரை நேரில் சென்று சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக கொரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைப்பெறும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளியிட்டுளள அறிக்கையில்,
தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.
9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும் வகையில் 7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள தனது தீர்ப்பினை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதியுடன் நம்புகிறேன்.
ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதிச்செய்வோம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டாயம் காக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.

#1231028- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சித்தராமையா மீறும்போது நாம் ஏன் மீறக்கூடாது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
#1231030- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231028M.Jagadeesan wrote:சித்தராமையா மீறும்போது நாம் ஏன் மீறக்கூடாது ?
எனக்கும் அதே எண்ணம் தான் வருகிறது ஐயா......ஒருவேளை அது மாநில அரசே முடிவு எடுத்திருப்பதால் யாரும் கைது செய்யப்படவில்லையா?...அப்போது நம் தமிழக அரசும் ஜல்லிக்கட்டுக்கு துணை போனால் பிரச்சனை வராதா?.....யாரைக் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை..............அது தான் மௌனமாக இருந்தேன் ......நீங்கள் விளக்க முடியுமா ஐயா?
Re: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
#1231098சூப்பர் சூப்பர் ..... இது போல அணைத்து கட்சிகளும் துணிந்து களத்தில் இறங்கணும் , மக்களுக்காக தான் அரசும் , நீதித்துறையும் என்பதை மத்திய அரசுக்கும் உச்சா நீதிமன்றத்திற்கு புரியவைக்க வேண்டிய நேரம் வந்தாச்சுkrishnaamma wrote:ஜல்லிக்கட்டுக்காக தடையை மீறுவது தவறில்லை .....
ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஏற்கனவே அரசியல் கட்சித்தலைவர்கள் சிலர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.
இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்காட்டு உறுதியாக நடத்தப்படும் என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது அறிக்கை விமர்சனம் செய்து, மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், ஜல்லிக்கட்டு அவவரச் சட்டம் கொண்டுவராத பட்சத்தில் தடையை மீறுவதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.
வெப்துனியா
- Sponsored content
Similar topics
» இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
» தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்
» தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்
» தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1