புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Page 1 of 1 •
ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
#1230706-
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் பயிர்கள் வாடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றில் விவசாயிகள் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அதில், தமிழகத்தில் மாரடைப்பால் 83 விவசாயிகள் உயிரிழந்ததாகவும், விவசாயிகள் பலர் தற்கொலையில் ஈடுபடுவதாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் (53), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் (எ) விஜய் ராகவம் (50) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. அதே நாளிதழில் வியாழக்கிழமை வெளிவந்த செய்தியில் விவசாயிகளின் உயிரிழப்பு 106 ஆக எட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.
ஆங்கில நாளிதழில் ஜனவரி 3-ஆம் தேதி வெளிவந்த செய்தியில், நான்கு விவசாயிகள் மாரடைப்பால் இறந்ததாகவும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயி முருகய்யன் என்பவர் தனது வயலிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊடங்களில் வெளியான இச்செய்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
அதில், "விவசாயத் துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைத் திட்டங்கள், சட்டங்கள் ஆகியவற்றை சீரிய வகையில் அமல்படுத்தும் தேவை எழுந்துள்ளது. குறிப்பாக சிறு விவசாயிகளுக்கான கொள்கைத் திட்டங்கள் உரிய வகையில் அமல்படுத்தப்படுதுவது அவசியம். பயிர்கள் பாதிப்பால் விவசாயிகள் நிதி ரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்.
விவசாயி ஒருவர் உயிரிழக்கும் போது அல்லது தற்கொலை செய்துகொள்ளும் போது அவரது ஒட்டுமொத்த குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. ஆகவே, தமிழகத்தில் விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்லது மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்து 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
தினமணி
Re: ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
#1230716- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மனித உரிமை ஆணையம் மழைபெய்யாத மாரிக்கு நோட்டீஸ் விடுமா?
பட்டம் பகலில் நடு ரோட்டில் பலர் முன்னிலையிலேயே வெட்டி விட்டு
ஓடுகின்ற நிலையை சுதந்திரமா கொடுத்தது .இது குறித்து மனித உரிமை
ஆணையம் ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள். நாம் என்ன நாட்டுக்கு
செய்தோம் என கொஞ்சம் சிந்தித்து பார்க்கனும். நாட்டின் சுதந்திரத்திற்கு
உயிரை கொடுத்து மீட்டார்கள் அவர்களுக்கு >>>>>>>>>>>>>>>>>தற்போது
நீதி நிதியால் வெல்கிறது. படை பலம் பணபலத்தால் ஆட்சியை விலை
கொடுத்து வாங்கி விடுகின்ற நிலை மாறவேண்டி தற்போதைய சிரமத்தை
ஏற்போம் நம் வருங்கால சந்ததியினர் நலனுக்காக>>>>>மறு சுதந்திரம் >>>
பட்டம் பகலில் நடு ரோட்டில் பலர் முன்னிலையிலேயே வெட்டி விட்டு
ஓடுகின்ற நிலையை சுதந்திரமா கொடுத்தது .இது குறித்து மனித உரிமை
ஆணையம் ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள். நாம் என்ன நாட்டுக்கு
செய்தோம் என கொஞ்சம் சிந்தித்து பார்க்கனும். நாட்டின் சுதந்திரத்திற்கு
உயிரை கொடுத்து மீட்டார்கள் அவர்களுக்கு >>>>>>>>>>>>>>>>>தற்போது
நீதி நிதியால் வெல்கிறது. படை பலம் பணபலத்தால் ஆட்சியை விலை
கொடுத்து வாங்கி விடுகின்ற நிலை மாறவேண்டி தற்போதைய சிரமத்தை
ஏற்போம் நம் வருங்கால சந்ததியினர் நலனுக்காக>>>>>மறு சுதந்திரம் >>>
Re: ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
#1230720- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழக ஆட்சியே தள்ளாடிக்கொண்டிருக்கிறது . இதில் விவசாயிகளை எங்கே கவனிக்கப் போகிறார்கள் !
எதற்கும் வாய் திறக்காமல் ஒரு மௌனகுரு முதல்வராக இருக்கிறார் .
சித்தராமையா கைவிரித்துவிட்டார் .
பாவம் ! விவசாயிகள் என்ன செய்வார்கள் ?
" ஏர்ப்பின்னது உலகம் " என்றான் வள்ளுவன் ! ஆனால் இன்று விவசாயிகளின் பின்னால் யாரும் இல்லை !
" உழுவார் உலகத்தார்க்கு ஆணி " என்றான் . ஆனால் இன்று உழவனால் எந்த ஆணி யையும் பிடுங்க முடியவில்லை !
" தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என்றான் பாரதி .ஆனால் இன்றோ உலகுக்கு உணவு கொடுப்பவன் செத்துக்கொண்டு இருக்கிறான் .
என்ன செய்வது என்று தெரியவில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
#0- Sponsored content
Similar topics
» ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
» ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
» கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1