புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம்
Page 1 of 1 •
வங்கி உயரதிகாரிகள் துணையின்றி, கோடி கோடியாய் புதிய
ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைக்க முடியாது என்று கூறியுள்ள
சிபிஐ நீதிமன்றம், இதுவரை வங்கி உயர் அதிகாரிகள் யாரும்
பிடிபட்டதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்திருந்தால் 76-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து
இருக்க மாட்டார்கள் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி
வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.
புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் கைதான சேகர் ரெட்டி
மற்றும் அவரது கூட்டாளிகளை 2 நாள்கள் காவலில் எடுத்து சிபிஐ
விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி வேங்கடசாமி புதன்கிழமை
உத்தரவிட்டார். அந்த தீர்ப்பில் அவர் மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ
அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில் தான் பலரிடமும்
கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் எவ்வளவு கோடிகள், எத்தனை பேரிடம் உள்ளது என்பதை கண்டறிய
வேண்டியுள்ளது.
அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக
விநியோகம் செய்யப்பட்டு இருந்தால், 76-க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில்
நின்று தங்களது உயிரை இழந்து இருக்க மாட்டார்கள்.
அவர்களது குடும்பமும் நடுத் தெருவுக்கு வந்திருக்காது. நாள்தோறும் மக்களும்
அவதிப்பட்டிருக்க மாட்டார்கள். மத்திய அரசின் திட்டமும் எளிதில் நிறைவேறி
மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டிய வங்கி அதிகாரிகள்,
ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் வழங்கியதே இவ்வளவு பிரச்சினைக்கும்
காரணம். சுமார் 90 சதவீத வங்கி அதிகாரிகள் பல்வேறு இன்னல்களுக்கிடையே
மக்கள் சேவை ஆற்றியதை மறக்க முடியாது.
ரிசர்வ் வங்கி, வங்கி உயரதிகாரிகள் தான் இவ்வளவு சிரமங்களுக்கும்
காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள்
அமைப்பும் போராட்ட நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
பல வங்கி ஊழியர்களை ஏமாற்றிவிட்டு, வங்கியின் மேலாளர் மட்டும் சென்று
இவ்வளவு பணத்தை மாற்ற வாய்ப்பில்லை. ஆனால், இவ்வளவு பெரிய தொகை
குறிப்பிட்ட சில செல்வாக்கு மிக்கவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?
இவற்றை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.
ரிசர்வ் வங்கிக்கு தெரியும்...: இதுதொடர்பான அனைத்து பிரச்னைகளும் ரிசர்வ்
வங்கிக்கு முழுமையாக தெரிந்திருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கி மூலம் மற்ற
வங்கிகளுக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளுக்கு எண்கள் அடிப்படையில் எவ்வாறு
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போனது? என்பதைக் கண்டறிய முடியும்.
அப்படி இருந்தும் கோடி கோடியாய் சிலர் மட்டும் பதுக்கி வைத்திருப்பதை
பார்க்கும் போது, பல்வேறு உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என
சந்தேகம் எழுகிறது.
ஆனால், ஒரு அதிகாரி கூட பிடிபடவில்லை.
மாறாக, சாதாரண வங்கி மேலாளர்களை மட்டுமே சிக்க வைக்கும் நிலை
ஏற்படுகிறது. உயரதிகாரிகளின் துணை இல்லாமல் கீழ்நிலை ஊழியர்களால்
செய்ய முடியாது.
மேல் மட்டத்தில் உள்ள உயரதிகாரி யார்? என்பதை கண்டறிந்து நீதிமன்றத்தின்
முன் நிறுத்தும் பொறுப்பு புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உள்ளது என்று
தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------------------
தினமணி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரிசர்வ் வங்கி மூலம் மற்ற வங்கிகளுக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளுக்கு எண்கள் அடிப்படையில் எவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு போனது? என்பதைக் கண்டறிய முடியும்.
இதைத்தான் முதலில் செக் பண்ணவேண்டும். எல்லாமே புது ரூபாய் நோட்டுகள், எந்த வங்கிக்கு அனுப்பியது இப்போது யாரிடமோ மொத்தமாக போய் சேர்ந்து இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாமே?.......எத்தனையோ லட்சம் மக்கள் ATM மற்றும் வங்கிகளில் காத்த்துக்கிடக்கவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சீர் குலைக்கவும் செய்தவர்களை சும்மாவிடவே கூடாது...........

Similar topics
» லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
» ரெட்டி சகோதரர்கள், கூட்டாளிகளுக்கு 200 வங்கி லாக்கர்கள் உள்ளன- சிபிஐ
» லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
» வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம் இல்லை- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவது எப்போது? ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1