ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm

» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm

» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by T.N.Balasubramanian Today at 8:33 pm

» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm

» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm

» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm

» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm

» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm

» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm

» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm

» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm

» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm

» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm

» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm

» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm

» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm

» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm

» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm

» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm

» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am

» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am

» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am

» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am

» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am

» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am

» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

Admins Online

மழையால் மனிதநேயம்

Go down

மழையால் மனிதநேயம்  Empty மழையால் மனிதநேயம்

Post by maheshpandi on Wed Jan 04, 2017 9:21 pm

நடுச்சாம நேரத்தில நெத்திப்பொட்டோரத்தில
சொட்டுனு விழுந்திருச்சி மழைத்தூரல் ஒன்னு
துட்டுள்ள சொந்தமெல்லாம் தூரப்போய் நின்னப்போ
என் வீட்டு ஓட்டைக்கூரை வழி
எட்டிப் பார்த்த சொந்தமே
நீ வந்த நேரம் என் தூக்கம் போனது ரொம்ப தூரம்
கார வீட்டுக் கருப்பாயி காசுக்கு சொந்தக்காரி
யாரையும் அண்டாமக் கொண்டாமா
அடங்காம திரிஞ்சவ
வெள்ளம்னு வந்தப்போ வீதியில நின்னாளே
பட்டக் கடனக் கேட்கும் போது
பாதி சொல்லால மனசக் கொன்னுடுவா
மனசு காயம்பட்ட சனமெல்லாம்
கருப்பாயிக்கு கண்ணீரத் தொடச்சிவிட்டு
காட்டாத்து வெள்ளத்தில கரங்கோர்த்து நின்னதிங்கே
கண்ணுக்குத் திரை போட்டு
காத்தும் மழையும் பெஞ்சப்போ
தொண்டக்குழி வழிக்கக் கத்தி
கூப்பிடாத தெய்வமில்ல
நான் கூப்பிட்ட குரலக்கேட்டு
ஓடி வந்த மனுச சாமியெல்லாம்
மதம் ஒன்னு இல்லையினு
என் மனச ஒடைச்செருஞ்சி
கண்ணத் தெறந்து வச்சி கடவுளக் காட்டிருச்சி
முகம் தெரியாத சனமெல்லாம்
முந்திவந்து கரம் கொடுத்து
சாதி மத சங்கிலியைச் சட்டுன்னு ஒடச்செருஞ்சி
சாக்கடைக்குள்ள நின்ன என்னை
மனிதநேயத்துடன் தூக்கிறிச்சு
மழையில நனைஞ்சப்போ
மனிதநேய விதை முளைச்சிருச்சி
மழை ஓஞ்ச மேகமெல்லாம்
மேக்க சீமை தேடிப்போனப்ப
எந்தப் பக்கம் போகையினு
திக்குத் தெரியாம தெகைச்சு நின்னப்போ
முகம் தெரியாத சொந்தமெல்லாம்
முகநூலுல முகவரிய கொடுத்துச்சு
எனக்கு மூச்சுக் காத்த நெல நிறுத்துச்சு
மூடாதக் கதவு என் வூடுனு
முந்தி வந்து கரம் கொடுத்துச்சு
மூக்கு முட்ட விருந்து படைச்சுச்சு
ஊரே சொந்தமாகி நின்னுச்சு
என் கவலையெல்லாம்
மழைத்தண்ணீருல கரைஞ்சிருச்சு
வர்ணக்கறை வெளுக்க வானமழை பெஞ்சுச்சு
மதக்கரை ஒடைச்சு மக்க மனச சேத்துச்சு
துட்டுல்ல சனமெல்லாம் துக்கம் கேட்டு நின்னுச்சு
மக்க கண்ணீரைத் தொடைக்க
பல கரம் ஒன்னு சேந்துச்சு
மழையே நீயும் வா மனிதநேயம் கொண்டு வா
மக்க மனசெல்லாம் இணைக்க
மறுபடியும் நீ புறப்பட்டு வா
மீண்டும் எழுந்திடுவோம்
மழையின் மனிதநேயத்தில் நனைந்திடுவோம்
மழையே நீயிம் வா
மழையால் மனிதநேயம் கொண்டு வா
மழையில் வெளிவருவது மண்வாசனை மட்டுமல்ல
மனிதநேயமும் தான்
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

மழையால் மனிதநேயம்  Empty Re: மழையால் மனிதநேயம்

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 12, 2017 10:42 am

மழையால் மனிதநேயம்  3838410834 மழையால் மனிதநேயம்  3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5676
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3035

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மழையால் மனிதநேயம்  Empty Re: மழையால் மனிதநேயம்

Post by ayyasamy ram on Thu Mar 16, 2017 9:49 pm

மழையால் மனிதநேயம்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64994
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழையால் மனிதநேயம்  Empty Re: மழையால் மனிதநேயம்

Post by krishnaamma on Thu Mar 16, 2017 10:40 pm

நன்றாக இருக்கிறது கவிதை ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

மழையால் மனிதநேயம்  Empty Re: மழையால் மனிதநேயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum