புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
52 Posts - 61%
heezulia
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
1 Post - 1%
viyasan
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
244 Posts - 43%
heezulia
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
13 Posts - 2%
prajai
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மார்கழி மங்கை Poll_c10மார்கழி மங்கை Poll_m10மார்கழி மங்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மங்கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 04, 2017 5:57 am

மார்கழி மங்கை Fzam23KPTlCyZRToMbsr+E_1482309623
-
மாதங்களில் நான் மார்கழி என பகவான் தன்னைப் பற்றி
குறிப்பிடுகிறார்.

இதைத் தவறாக பீடை மாதம் என்கிறார்கள் சிலர். இது பீடை
மாதமல்ல. பீடூடைய மாதம். ஆண்டாளும், அவளுடைய தோழிகளும்
காத்யாயனி என்கிற உத்தமமான நோன்பைச் செய்ய மார்கழி
மாதத்தையே தேர்ந்தெடுத்தனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரையே கண்ணன் வாழும் கோகுலமாக நினைத்து
தன்னை ராதையாகவும், தோழியர்களை கோபியர்களாகவும் கருதி,
மார்கழி மாதத்தில் நோன்பு நோற்றாள் ஆண்டாள்.

தன்னை அலங்கரித்துக் கொண்டு தோழியர் ஒவ்வொருவர் வீட்டின்
வாயிலிலும் நின்று, கோபியர்களே வாருங்கள் என அழைத்தாள்.
முப்பது நாட்களும் ஸ்ரீமந் நாராயணனின் பெருமைகளை உள்ளம்
குளிர பாடி மகிழ்ந்தாள்.

பாவை பாடிய அந்தப் பாக்களே, திருப்பாவை. திருப்பாவை என்றால்
சிறந்த நோன்பு என்றும் அர்த்தம் உண்டு. திரு்பபாவை பிறந்ததால்,
இம்மாதம் பாவை மாதம்.

கன்னிப் பருவம் அடைந்த கோதைக்கு விஷ்ணு சித்தர் உயர்ந்த
ஞானத்தைப் போதித்தார். இளமை தொடங்கி எம்பெருமான் மீது
பக்திப் பெருவேட்கை கொண்டு அவனையே தான் மணம் செய்து
கொள்ளவேண்டும் என்றிருந்தாள் ஆண்டாள்.
கண்ணனை சிந்திப்பதும், துதிப்பதுமாய் இருந்தாள்.

இது சமயம், விஷ்ணு சித்தர் தினம் பூ கொய்து வந்து அதை
மாலையாகக் கட்டி வடபெருங்கோயிலானுக்கு சாற்றுவதற்கு
பூக்குடலையில் வைப்பது வழக்கம்.

‘தான் பெருமாளின் பேரெழிலுக்கு சமமானவள் தானா?’ என்ற ஐயம்
எழுந்தது ஆண்டாளுக்கு. அதைத் தீர்த்துக் கொள்ள பெருமாளுக்கு
சாற்றுவதற்காக ஆழ்வாரால் தொடுக்கப்பட்ட மாலையை தான் சூடி
அழகு பார்த்து வந்தாள். பெருமாளும் அதை விருப்பமுடன் ஏற்றுக்
கொண்டு இருந்தார். இது விஷ்ணு சித்தருக்குத் தெரியாது.

ஒருநாள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்திருந்த
மாலையைச் சூடி கண்ணாடியில் ஆண்டாள் தன்னை அழகு பார்த்துக்
கொண்டிருந்ததை விஷ்ணு சித்தர் கவனித்து விட்டார். உடனே
‘அபசாரம் செய்து விட்டாயே’ எனக் கடிந்து கொண்டார். பகவானுக்கு
அன்று அவர் மாலை அணிவிக்கவில்லை. அதனால் மன வருத்ததத்துடன்
இருந்தார். அன்று இரவு ஆழ்வாரின் கனவில் பகவான் தோன்றினார்.
ஆண்டாள் சூடிக் கொடுத்த மலையே நறுமணம் மிக்கதும்,
எம் உள்ளத்திற்கு விருப்பமானதும் ஆகும். ஆதலின் அத்தன்மையான
மாலையையே கொண்டு வருவாய் எனச் சொல்லி, மறைந்துவிட்டார்.

தனக்கு மகளாய் வாய்த்துள்ள கோதை பூமிதேவியின் அவதாரம் எனத்
தெரிந்துகொண்டார் ஆழ்வார். அன்று முதல் சூடிக் கொடுத்த நாச்சியார்
எனப் புகழப்பட்டாள் ஆண்டாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 04, 2017 5:58 am

பின்பு தந்தையாரிடம் நூற்று எட்டுத் திருப்பதிகளில் உள்ள பெருமாளின்
பெருமைகளைக் கேட்ட ஆண்டாள். திருவரங்கநாதனின் பெருமைகளை
அறிந்து அளப்பரிய இன்பம் அடைந்தாள். அதனால், அரங்கனுக்கே
மாலையிடுவதென உறுதிபூண்டாள். ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு
வசமாகி கோதையை திரமணம் செய்து கொண்டார்.

கோதை பிராட்டியின் வேண்டுதல்படி மாலிருஞ்சோலை மணாளனுக்கு
நூறு தடா அக்கார அடிசல், வெண்ணெய் சமர்ப்பித்து ஆண்டாளுக்கு
அண்ணனானார் ராமானுஜர்.

ஆதிசேஷனின் அவதாரமான ராமானுஜர், தாமே மணவாள மாமுனிகளாக
அவதரித்த போதும் வித்தியாசமான ஓர் அனுபவத்தை அருளினார்.

ஒரு சமயம் ஆண்டாளின் மார்கழி நீராட்ட உத்ஸவத்தை தரிசிக்க எண்ணி
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு விஜயம் செய்தார், மாமுனிகள். ஆனால் அன்றுதான்
நீராட்ட உத்சவம் நிறைவடைந்தது என்பதை அறிந்த மாமுனிகள், அந்த
வைபவத்தைக் காணும் பாக்யம் கிடைக்கவில்லையே என்று மனம் கலங்கி
ஆண்டாளிடம் வேண்டினார்.

அவரது ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய நினைத்த ஆண்டாள் தைமாதப்
பிறப்பன்றும் எண்ணெய் காப்பு நீராட்ட உத்ஸவத்தை தனக்கு நடத்தும்படி
கோயில் கைங்கர்ய அன்பவர்களுக்கு கனவு மூலம் அருளாணையிட்டாள்.

அதன்படி தற்போதும் மாமுனிகள் காலம் தொடங்கி இன்றும் நடந்து வருகிறது.
பொதுவாக ஏழு நாள் நடக்கும் வைபவம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் எட்டு நாள்
நடைபெறுகிறது. அன்று மாமுனிகளும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்.

எம்பெருமானை, குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் என்றே போற்றுகிறாள்,
ஆண்டாள். மார்கழி மாதத்தில் அந்த மாலவனின் மலரடி பணிந்தால்,
நம் வாழ்விலும் குறை ஒன்றும் வராது என்பது நிச்சயம்.

———————————————
– எம்.என்.எஸ்.
குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக