புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
4 Posts - 3%
prajai
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
423 Posts - 48%
heezulia
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
29 Posts - 3%
prajai
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கொல்லப்பட்ட கடவுள் Poll_c10கொல்லப்பட்ட கடவுள் Poll_m10கொல்லப்பட்ட கடவுள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்லப்பட்ட கடவுள்

maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Jan 02, 2017 1:31 pm

கொல்லப்பட்ட கடவுள்

நான் நானாய்
எனக்குள் ஒரு பயணம்
என்னைத்தேடி
விதும்பல்களும் வினாக்களும்
வியாபித்திருக்கின்றன என் நெஞ்சில்

என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்த தாயும்
பொடதி தள்ளி புறக்கணித்தது ஏனோ?

அண்ணன் தம்பியும் அக்கா தங்கையும்
என்னை அடித்து நொறுக்கி அவமானப்படுத்தியது ஏனோ?
என் உணர்வுகளை பந்தாடும் நிகழ்வில்
அம்மாவும் இணைந்து கொண்டாள்
அப்பாவும் தவறாமல் கலந்து கொண்டார்

ஒட்டு உறவும்,
ஓயாமல் உப்பு, புளி, மிளகென்று
கடன் கேட்டு நிற்கும் அண்டை வீட்டுக் கனகமும்
என் அறை தேடி வந்தால்
கண்ணாம்மூச்சி ஆட்டம் தொடங்கிவிடும்
என் கழிவறை இருப்பறை ஆகிவிடும்
இதுவரை யாரும் என்னைக் கண்டுபிடித்தில்லை
தொலைந்து விட்டேன் நான்
என்னைத் தேடியே என்னுள்

அற்பப் பிராணிகளுக்கும்
என் வீட்டில் அடுக்களை வரை இடமுண்டு
செல்லப் பிராணிகளும் சுதந்திரமாய் சுற்றித் திாிவதுண்டு
நான் யார் அவ்வீட்டில் யாரும் மதிக்காதொரு பொருளாய்

தலைவாாி புஉச்சூட்டி நெற்றிச்சுட்டிட்டு
கைவிரல்களை நெறித்து சொடக்கிட்டு
கண்திருஷ்டி கழித்து
நெஞ்சூட்டி வளர்த்த தாயே!
நான் உண்ணும் உணவில் விஷம் வைத்தாய் நீயே

என் பெயர் எனக்கு மறந்துவிட்டது
என்னை நானே மறந்து விட்டபொழுது
என் பெயர் மட்டும் மறந்தது பெரும் தவறல்ல
ஆயிரம் பெயர் சொல்லி அழைக்க
ஆடவர் இருக்கும் வரையில்

ஏய் அவ்வைக் கிழவியே
என்னை நீ என்ன சொன்னாய்
ஒச்சமான பிறவியென்றா?
சாதி, மத, மொழி என்ற கணத்த கட்டுக்களையும்
உயிர்த்தலத்தில் நுழையும் ஆண்குறியினையும்
எங்களின் உணர்விற்காக பிய்த்தெறிந்த நாங்கள்
ஆண் உடலின் எச்சமான பிறவிதான்.

தொல்காப்பியரே வாரும்
எங்களின் பெயர்களை
உயர்திணைப்பெயர் மயக்கத்தில்
சேர்ப்பிக்கும் உாிமையை
உங்களுக்கு யார் கொடுத்தது.

எண்ணற்ற கேள்விக்கணைகளே
என் கண்களே கேட்டுக்கொண்டிருந்தது.
உயிர் தொண்டைக்குழிக்கும்
இருதயத்திற்கும் இடையே சடுகுடு ஆடத்தொடங்கியது.

கள்ளிப்பால் கொடுத்து கருத்தம்மாக்களை
வழியனுப்பிய காலம் போனது.
அவர்களினும் மிஞ்சிய எஞ்சிய
எங்களையும் கூட்டிவரச்சொல்லி
எமனிடம் மரணத்தூது வந்தது.

நான் நானாகவே
ஆணும் பெண்ணுமாய்
பிறந்து தவறிழைத்து விடவில்லையே!
என்னை உன்னுள் உந்துத்தள்ளிய
உன் கணவணின் ஜீனில் தான்
எனக்கான உணர்வுகளும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
உங்களின் இயங்குநீர்ச்சுரப்பி பகிர்வில்
எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை செய்தீர்கள்.

அண்ணன் அக்காக்களே இங்கே வாருங்கள்
நீங்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா என்ன?
முந்திப் பிறந்த நீங்கள்
கருவறையின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களையும்
காலிசெய்த தாந்தின்னிகள்

அவசரம் பொறுக்காத அப்பாவே
கருவறை உறுதியடையும் முன்னே
என்னைக் கருமுளையமிட்டது நீயே!
பழிகளை மட்டும் என்மேல் சுமத்திவிட்டு
பாங்காய் நீங்கள் மட்டும் ஒங்கிவிட்டீர்கள்.

உங்கள் பாவங்கள் அனைத்தும்
சிலுவையாய் சுமந்த என்னை
இல்லறச் சிறையிலே அடைத்து சிதைத்து விட்டீர்கள்
மரணிக்கிறேன் நான்.

கொள்ளப்பணத்தையும் வறட்டுக் கௌரவத்தையும் கொண்டு
கொள்ளத் துணித்த செல்வந்தனின் செல்வனாய்.

என்னொருக் கோாிக்கையாவது நிறைவேற்றுங்கள்
உடலெங்கும் மஞ்சளிட்டுக் குளிப்பாட்டி
பொட்டிட்டு புவிட்டு காஞ்சிப்புரப்பட்டிட்டு
என்னைச் சுதையிலிடுங்கள் என் கட்டை வேகட்டும்
பொத்திவச்ச ஆசைகளிட்ட நெஞ்சாங்குழி எாியட்டும்
ஒவ்வொரு நொடியும் மரணிப்பதை விட
ஒரேயடியாய் இறப்பதே மேல் போய்வருகிறேன்.

போய்வருகிறேன் அப்பாவே
இனிமேல் நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி நடந்து கொள்ளுங்கள்
நெஞ்சில் ஈரமில்லாமல் மகிழ்ந்து கொள்ளுங்கள்
உடன்பிறப்புகளே! சொத்துப் பகிர்வில் கூடுதல் கணமென்று.

சிவலோகம் பயணித்த ஆத்மா
அர்த்தநாதிஸ்வரா
உன்னையும் கொன்றுவிட்டார்களா
கொல்லப்பட்ட கடவுள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2017 3:57 pm

சோகம் தன்னை பின்னி வரைந்த கவிதை .
அருமை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Jan 02, 2017 4:56 pm

நன்றி தகைசால் உங்களின் வரவேற்பும் வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்துகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 02, 2017 9:05 pm

மனம் கனக்கிறது மகேஷ் ! ..அருமையாக இருக்கிறது கவிதை !! ..வாழ்த்துகள் !!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Wed Jan 04, 2017 2:13 pm

நிர்வாகக் குழுவினர் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களது கருத்துரைகள் மேலும் என்னை வளர்த்தெடுக்க உந்துதலாக அமைகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 04, 2017 2:37 pm

உங்களது அடுத்தப்பதிவில் ,
தமிழில் எழுத்துப் பிழைகள் வராமல் சிறிது கவனமாக பதிவிடவும்.
தட்டச்சு செய்து, முன்னோட்டத்தை, ஒரு முறை படிக்கையில்
எழுத்துப் பிழைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். உடனடியாக அவைகளை மாற்றி
பிழையின்றி பதிவிடவும்.
ஆரம்ப கால பிழைகள்,ஆர்வத்தினால் அனைவருக்கும் ஏற்படுவதே.
ரமணியன்

@maheshpandi

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக