புதிய பதிவுகள்
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
31 Posts - 48%
heezulia
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
29 Posts - 45%
Abiraj_26
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
1 Post - 2%
mini
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
1 Post - 2%
balki1949
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
388 Posts - 58%
heezulia
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
20 Posts - 3%
prajai
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
4 Posts - 1%

Barushree
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
2 Posts - 0%
Saravananj
திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_m10திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2017 8:46 am

திருமண நிச்சயம் ஆனதை கவிதை வழியாக அறிவித்த செரீனா JsBQZce0TLaCKdUUiSpa+Serena_3110771f
-
செரீனா வில்லியம்ஸ் மற்றும் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர்
அலெக்சிஸ் ஒஹானியான். படம்: செரீனா இன்ஸ்டாகிராம் பக்கம்
------------------------------------

டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாக விளங்கும் செரீனா வில்லியம்ஸ்
கடந்த வியாழக்கிழமை அன்று ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனரான
அலெக்சிஸ் ஒஹானியனுடன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டதாக
அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ரெட்டிட் அதிகாரபூர்வ கணக்கில் 'isaidyes'
(நான் சம்மதம் என்றேன்) என்ற ஹேஷ்டேகில் ஒரு கவிதையுடன் இதைப்
பகிர்ந்துள்ளார் செரீனா.

35 வயதான செரீனாவும், 33 வயது அலெக்சிஸும் தங்களுடைய திருமணத்

செரீனா தன்னுடைய திருமண நிச்சயம் குறித்து வெளியிட்டுள்ள கவிதை:

''அன்று என் வீட்டுக்கு வர சிறிது தாமதமானது;

யாரோ எனக்காக ஒரு பையைத் தயார் செய்து வைத்திருந்தார்கள்.

ரோமுக்குச் செல்வதற்காக ஒரு வண்டியும் காத்திருந்தது.

எங்களின் நட்சத்திரங்கள் அங்கே ஒன்று சேர்ந்தன.

இப்பொழுது முழு வட்டமாக இருக்கிறது.

முதன்முதலில் எதிர்பாராமல் சந்தித்தோம்,

இம்முறை அவர் வாய்ப்பை எதிர்நோக்கவில்லை

தேர்வை ஏற்படுத்திக்கொண்டார்

முழங்காலிட்டு 4 வார்த்தைகளை சொன்னார்.

நான் சம்மதம் என்றேன்'' (isaidyes).
---

இதற்கு தன் ரெட்டிட் கணக்கில் பதிலளித்த அலெக்சிஸ்,
''நீ இந்த பிரபஞ்சத்தின் மகிழ்ச்சியான மனிதனாக என்னை மாற்றிவிட்டாய்''

என்று பதிவிட்டுள்ளார்.

2016-ம் வருட விம்பிள்டன் கோப்பையை வென்ற செரீனா வில்லியம்ஸ்,
தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் 71 ஒற்றையர் கோப்பைகளை
வென்றுள்ளார். டென்னிஸ் தரவரிசையில் 186 வாரங்கள் தொடர்ந்து
முதலிடத்தில் இருந்தவர். ஏராளமான அமெரிக்க ஓபன், விம்பிள்டன்,
ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் கோப்பைகளைக் கைப்பற்றியவர்
செரீனா.

ரெட்டிட் நிறுவனம் கலிஃபோர்னியாவில் தொடங்கப்பட்ட பிரபல சமூக ஊடகம்
என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக