புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
70 Posts - 53%
heezulia
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_m10அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஆண்டில் 4 கிரகணங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 31, 2016 7:16 am

அடுத்த ஆண்டில் (2017) 2 சூரிய கிரகணங்களும்,
2 சந்திர கிரகணங்களும் நிகழவிருக்கின்றன.
இதில், இரு கிரகணங்கள் மட்டுமே இந்தியாவில் தெரியும்.

ஒரே ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழவிருக்கிறது என்ற தகவல்,
உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்களுக்கு மகிழ்வூட்டும்
செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக மத்தியப் பிரதேச
மாநிலம், உஜ்ஜைனில் உள்ள ஜிவாஜி வானிலை ஆய்வு மைய
கண்காணிப்பாளர் ராஜேந்திரபிரகாஷ் குப்த், பிடிஐ
செய்தியாளரிடம் கூறியதாவது:

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம்
நிகழவிருக்கிறது. இந்த கிரகணத்தின்போது, பூமியின் மங்கலான
நிழல் நிலவின் மீது விழும். இந்த கிரகணத்தை, இந்தியாவில் பார்க்க
முடியும்.

அடுத்ததாக, பிப்ரவரி 26-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது.
இந்த கிரகணத்தின்போது, சூரியனின் மையப் பகுதி நிலவினால்
மறைக்கப்படும் என்பதால், ஒரு மோதிரம் போல சூரியன் தெரியும்.
இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி பகுதியளவு சந்திர கிரகணம் நிகழும்.
அப்போது, பூமியின் அடர்ந்த நிழல் சந்திரன் மீது பகுதியளவு விழும்.
இதனை, இந்தியாவில் பார்க்கலாம். அதே மாதத்தில் 21-ஆம் தேதியன்று,
முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

அப்போது, சூரியனை முழுமையாக மறைக்கும் வகையில் சூரியனுக்கும்
பூமிக்கும் இடையே நிலவு வரும். இதனை இந்தியாவில் காணமுடியாது
என்றார் அவர்.

————————————————–
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 31, 2016 10:02 am

அடுத்த ஆண்டு வரப்போகும் கிரகணத்தின் தாக்கம்,
தமிழகத்தில் இப்போதே தெரிகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 31, 2016 4:43 pm

ம்ம், கர்பிணிப் பெண்களுக்கு கொஞ்சம் சோதனையான காலம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 31, 2016 5:36 pm

கிரகண கண்டம் அண்டத்திலா அல்லது தமிழக அரசியலிலா?

ஆகஸ்ட் 21 இல் அமெரிக்க நாட்டில் முழு சூரிய கிரகணம். இப்போதே தயாராகி விட்டார்கள். பார்க்கும் கண்ணாடி விற்பனை ஓகோ!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 31, 2016 9:50 pm

krishnaamma wrote:ம்ம், கர்பிணிப் பெண்களுக்கு கொஞ்சம் சோதனையான காலம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1230232

வருடா வருடம் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட கிரகணங்கள் ஏற்படுகின்றன.
வருடா வருடம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள்.
அப்பிடி என்றால் கர்ப்பிணிகள் எல்லோருக்கும் சோதனைகாலமா ?
அநேக கர்ப்பிணிகள் கிரகணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லையே !
வானியல் நிகழ்ச்சியாகவே நினைவு கூர்ந்து தங்கள் வேலையில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாம்தான் இவ்விஷயத்தை பெரிதுபடுத்துகிறோம் என்று எண்ணுகிறேன்.
எந்தன் சொந்த கருத்து. தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Sat Dec 31, 2016 10:17 pm

வானியல் கணித கணக்கின்படி -

1) ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்த பட்சம் நான்கு கிரகணங்கள்  - இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் - ஏற்படுகின்றன.

2 ) ஆனால் சில ஆண்டுகளில் ஐந்திலிருந்து (அதிக பட்சமாக) ஏழு கிரகணங்கள் வரை ஏற்பட வாய்ப்புண்டு.

கணிதத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இதை ஏற்கனவே அறிந்திருப்பார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக