புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொன்னதில் பிடித்தது. (பாடல்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
சொன்னதில் பிடித்தது.
பேசரிய நவவாயில் பீற்றல் துருத்தி
பெருங்காற்று உள்புகுந்ததால் பேச்சு உண்டாச்சே
ஈசன்நிலை அறியாருக்கு இந்தத் துருத்தி
எரிமண்ணிற் இரையென்றே ஆடாய் பாம்பே!
காய்த்தமரம் அது மிகக் கல்லடி படும்
கன்மவினை கொண்டகாயம் தண்டனை பெறும்
வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் என்றே
வஸ்துத் திருவடி தொழுது ஆடாய் பாம்பே!
சூரியனைக் கண்ட பனி தூர ஓடல்போல்
சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்
சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர் -
(சொல்லப்பட்ட கருத்து பிடித்ததால் பகிருகிறேன்.)

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
-
பாம்பாட்டி சித்தர்
முதன்மை சித்தர்கள் 18 பேரில் ஒருவராவார் .
பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும்.
கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ சுப்பிரமணியர்
திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி
கீழே படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர்
கோவில் அமைந்துள்ளது .
இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி
என்றும் கூறுவது ஆய்வுக்குரியது . பாம்பாட்டி சித்தர்க்கு
முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும்
மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக
வரலாறு .
மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி
உள்ளதாகவும் அதன் வழியே பாம்பாட்டி தினம் முருகப்பெருமானை
தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
-
-------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மூர்த்தி ,
உறவுகள் புரிந்து கொள்ள ,பாட்டின் பதவுரை கூறலாமே.
பகிர்வுக்கு நன்றி.
ரமணியன்
உறவுகள் புரிந்து கொள்ள ,பாட்டின் பதவுரை கூறலாமே.
பகிர்வுக்கு நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
மேலே உள்ள பாம்பாட்டி சித்தரின் பாடல்களையும் வேறு சில பாடல்களையும் சொல்லி உபதேசம் செய்தது அம்மா,கேட்டது நான்.
1.எப்படி துருத்தி வெளிக்காற்றை உள்வாங்கி ஒரு துளை மூலம் வெளியிட்டு நெருப்பை ஒளிவிட்டு எரியச் செய்கிறதோ அது போல் மனிதனின் உடலுமாகும்.
மனிதனின் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.அவை ஒழுங்காக இயங்க வேண்டும்.அதற்கு அடிப்படையாக இருப்பது உயிர்வளி ஆகும்.மூச்சை முறையாக கையாள்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி இயங்க வைக்க முடியும்.இப்படிக் கட்டுப்படுத்தி ஈசனை உணராத மக்கள், நிலையில்லாத ஆனந்தங்களை தேடி அதனால் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைப்பவர்கள், சுடுகாட்டில் எரியும் பிணத்தின் தன்மையை ஒத்தவர்களே.
2.எப்படி காய்த்த மரத்தை நோக்கி கல்லை எறிந்து காய் பழங்களை பறித்தாலும்,அந்த மரம் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து பழங்களை தருவது போல்,
பிறவிப்பயன் காரணமாய் கண்டனங்களை,வெறுப்புகளை எதிர்கொள்ளும் சிலர், தூய மனதோடு சமூகத் தொண்டு ஆற்றும் மனிதர்கள்,சோதனைகளை கடந்து தொண்டாற்றிக் கொண்டு இறைவனை தொழுது கொண்டு இருப்பார்கள்.எந்த சோதனைகள் கண்டனங்கள் அவர்களை எதுவும் செய்து விடாது.அதைப்பற்றி அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.
3.சூரியனைக் கண்டு பனித்துளிகள் மாயமாய் மறைவது போல்,பந்த பாசங்களால் பொய்யான சிற்றின்பங்களால் சூழப்பட்ட மனத்தை இயற்கையாக உள்ள இறைவனை துதிப்பதன் மூலம் மனம் தெளிவடைந்து அந்த மாயத்திரையை ஓட விரட்டி விடலாம்.

முழுமை பெற்றது மூர்த்தி .
உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் நன்றி .
ரமணியன்
உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மூர்த்தி wrote:மேலே உள்ள பாம்பாட்டி சித்தரின் பாடல்களையும் வேறு சில பாடல்களையும் சொல்லி உபதேசம் செய்தது அம்மா,கேட்டது நான்.
1.எப்படி துருத்தி வெளிக்காற்றை உள்வாங்கி ஒரு துளை மூலம் வெளியிட்டு நெருப்பை ஒளிவிட்டு எரியச் செய்கிறதோ அது போல் மனிதனின் உடலுமாகும்.
மனிதனின் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.அவை ஒழுங்காக இயங்க வேண்டும்.அதற்கு அடிப்படையாக இருப்பது உயிர்வளி ஆகும்.மூச்சை முறையாக கையாள்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தி இயங்க வைக்க முடியும்.இப்படிக் கட்டுப்படுத்தி ஈசனை உணராத மக்கள், நிலையில்லாத ஆனந்தங்களை தேடி அதனால் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைப்பவர்கள், சுடுகாட்டில் எரியும் பிணத்தின் தன்மையை ஒத்தவர்களே.
2.எப்படி காய்த்த மரத்தை நோக்கி கல்லை எறிந்து காய் பழங்களை பறித்தாலும்,அந்த மரம் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து பழங்களை தருவது போல்,
பிறவிப்பயன் காரணமாய் கண்டனங்களை,வெறுப்புகளை எதிர்கொள்ளும் சிலர், தூய மனதோடு சமூகத் தொண்டு ஆற்றும் மனிதர்கள்,சோதனைகளை கடந்து தொண்டாற்றிக் கொண்டு இறைவனை தொழுது கொண்டு இருப்பார்கள்.எந்த சோதனைகள் கண்டனங்கள் அவர்களை எதுவும் செய்து விடாது.அதைப்பற்றி அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.
3.சூரியனைக் கண்டு பனித்துளிகள் மாயமாய் மறைவது போல்,பந்த பாசங்களால் பொய்யான சிற்றின்பங்களால் சூழப்பட்ட மனத்தை இயற்கையாக உள்ள இறைவனை துதிப்பதன் மூலம் மனம் தெளிவடைந்து அந்த மாயத்திரையை ஓட விரட்டி விடலாம்.
மிக்க நன்றி மூர்த்தி !......உங்களுக்கு உங்கள் அம்மா சொன்னார் எனக்கு எங்கள் அப்பா சொன்னார்
- GuestGuest
உங்களுக்கு அப்பா சொன்னார்,எனக்கு அம்மா சொன்னார். அப்பா எனக்கு சொல்லமாட்டார்.
காரணம்,என்னைப் போல் அவருக்கும் சில நம்பிக்கைகள் கிடையாது.ஆனாலும் யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த மாட்டார். வாதிடவும் மாட்டார். அம்மா செய்யும் அனைத்து சமய சம்பந்தமான விழாக்களுக்கும் கூடவே இருந்து உதவி செய்வார்.
புத்தாண்டு - சொன்னதும் கேட்டதும்.
புத்தியுள்ள யெனதைய ரசுவினியாந்தேவர்
புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்
கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்
காவலரே யாம்கேட்டு நுந்தமாக்காய்
சத்தியமாய் யானுரைத்தே னன்புள்ளானே.
மேடமெனும் ராசியாம் மதனிற் கேளு
மேலான யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருசபுருசன் அவதரிப்பா னென்றே
பரிவுடன் உலகிற்க்கு நீசாற்றே.
- அகத்தியர் -
சுலபமாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் உரை தரப்படவில்லை.
காரணம்,என்னைப் போல் அவருக்கும் சில நம்பிக்கைகள் கிடையாது.ஆனாலும் யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த மாட்டார். வாதிடவும் மாட்டார். அம்மா செய்யும் அனைத்து சமய சம்பந்தமான விழாக்களுக்கும் கூடவே இருந்து உதவி செய்வார்.
புத்தாண்டு - சொன்னதும் கேட்டதும்.
புத்தியுள்ள யெனதைய ரசுவினியாந்தேவர்
புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்
கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்
காவலரே யாம்கேட்டு நுந்தமாக்காய்
சத்தியமாய் யானுரைத்தே னன்புள்ளானே.
மேடமெனும் ராசியாம் மதனிற் கேளு
மேலான யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருசபுருசன் அவதரிப்பா னென்றே
பரிவுடன் உலகிற்க்கு நீசாற்றே.
- அகத்தியர் -
சுலபமாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் உரை தரப்படவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[quote="மூர்த்தி"]உங்களுக்கு அப்பா சொன்னார்,எனக்கு அம்மா சொன்னார். அப்பா எனக்கு சொல்லமாட்டார்.
காரணம்,என்னைப் போல் அவருக்கும் சில நம்பிக்கைகள் கிடையாது.ஆனாலும் யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த மாட்டார். வாதிடவும் மாட்டார். அம்மா செய்யும் அனைத்து சமய சம்பந்தமான விழாக்களுக்கும் கூடவே இருந்து உதவி செய்வார்.
நானும் உங்கள் தந்தை போன்றே. பொதுவாக ஆண்கள் லாஜிக்களாக சில விஷயங்கள் பார்க்கிறார்கள். பெண்கள், பல விஷயங்களை, அவர்கள் அம்மா பாட்டி சொன்னதையே இன்னும் கடைபிடிக்கிறார்கள்.
அந்த காலத்தில் இருந்த கோவில்களும் அவைகளில் இருந்த சாந்நித்யம் இப்போதும் இருக்கிறதா என்பது சந்தேகம். கோவில்கள் வியாபார ஸ்தலங்கள் ஆகிவிட்டன. VIP க்கு தனி சலுகை, மற்றவர்களுக்கு ஏனோதானோ என்ற உபசரிப்பு. கோவில்களில் போனாலும் அங்கே இருக்கும் கும்பல்கள் குடும்ப மனஸ்தாபங்களை வெளியிட்டு தன் பக்க நியாயத்தை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.
மனதை ஒரு நிலைப் படுத்திஆண்டவனை த்யானம் செய்யாமல்சுய கவலைகளை போக்க, வம்பு பேசி கோயில்களை ஒரு வடிகாலாக வைத்துக்கொண்டு உள்ளனர்.
மனைவி விரும்பும் கோவில்களுக்கு கூட போவதும் உண்டு.
என்னைப் பொறுத்தவரையில், எங்கள் வீட்டு பூஜை அறையே, எனக்கு கோயில் .
ரமணியன்
காரணம்,என்னைப் போல் அவருக்கும் சில நம்பிக்கைகள் கிடையாது.ஆனாலும் யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த மாட்டார். வாதிடவும் மாட்டார். அம்மா செய்யும் அனைத்து சமய சம்பந்தமான விழாக்களுக்கும் கூடவே இருந்து உதவி செய்வார்.
நானும் உங்கள் தந்தை போன்றே. பொதுவாக ஆண்கள் லாஜிக்களாக சில விஷயங்கள் பார்க்கிறார்கள். பெண்கள், பல விஷயங்களை, அவர்கள் அம்மா பாட்டி சொன்னதையே இன்னும் கடைபிடிக்கிறார்கள்.
அந்த காலத்தில் இருந்த கோவில்களும் அவைகளில் இருந்த சாந்நித்யம் இப்போதும் இருக்கிறதா என்பது சந்தேகம். கோவில்கள் வியாபார ஸ்தலங்கள் ஆகிவிட்டன. VIP க்கு தனி சலுகை, மற்றவர்களுக்கு ஏனோதானோ என்ற உபசரிப்பு. கோவில்களில் போனாலும் அங்கே இருக்கும் கும்பல்கள் குடும்ப மனஸ்தாபங்களை வெளியிட்டு தன் பக்க நியாயத்தை நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.
மனதை ஒரு நிலைப் படுத்திஆண்டவனை த்யானம் செய்யாமல்சுய கவலைகளை போக்க, வம்பு பேசி கோயில்களை ஒரு வடிகாலாக வைத்துக்கொண்டு உள்ளனர்.
மனைவி விரும்பும் கோவில்களுக்கு கூட போவதும் உண்டு.
என்னைப் பொறுத்தவரையில், எங்கள் வீட்டு பூஜை அறையே, எனக்கு கோயில் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2