புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_m10கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து..


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 4:25 pm

First topic message reminder :

*ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.


*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.

*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.



-- Thivya N


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 25, 2009 4:56 pm

VIJAY wrote:த்ங்கைன்னா யாரு மீனுவா?? கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Icon_lol

கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 182891

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Nov 25, 2009 4:57 pm

கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 4:59 pm

கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 649524 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 649524 VIJAY AND RAJAA ANNAA கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 211781 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 211781



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 25, 2009 5:01 pm

Kraja29 wrote:
மீனு wrote:அண்ணா இவங்க யாரு அண்ணியா


இல்ல என் தங்கை

கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Nov 25, 2009 5:01 pm

நாங்கன்னு நெனச்சு இளவரசனை அடிச்சுட்டு இருக்க மீனு....



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 25, 2009 5:04 pm

VIJAY wrote:நாங்கன்னு நெனச்சு இளவரசனை அடிச்சுட்டு இருக்க மீனு....


கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 838572 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 5:09 pm

VIJAY wrote:நாங்கன்னு நெனச்சு இளவரசனை அடிச்சுட்டு இருக்க மீனு....
நான் இளவரசனை அடிப்பேன் ,,அபப்ரம் கொஞ்சுவேன் ..விஜி..இது உனக்கு புரியாது நீ சின்ன பையன்



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 5:10 pm

Kraja29 wrote:
VIJAY wrote:த்ங்கைன்னா யாரு மீனுவா?? கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 Icon_lol

கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 182891


கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837 கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Nov 25, 2009 5:11 pm

மீனு wrote:
VIJAY wrote:நாங்கன்னு நெனச்சு இளவரசனை அடிச்சுட்டு இருக்க மீனு....
நான் இளவரசனை அடிப்பேன் ,,அபப்ரம் கொஞ்சுவேன் ..விஜி..இது உனக்கு புரியாது நீ சின்ன பையன்

கிஸ் வாழ்வுக்கு ஹெல்த்து.. - Page 2 440806



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக