புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_m10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_m10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_m10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_m10 ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Dec 23, 2016 1:09 pm

மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தின் விளைவாக பல குழப்பங்கள், பிரச்சினைகள், கலவரங்கள் என்று நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ள மத்திய அரசு அதனை முறையாக மக்களுக்கு வழங்கும் வழிகளை கையாளாமல் அவசரகதியில் பல நடவடிக்கைகளை கையாண்டு ஏதேதோ சமாளிப்புகளுக்கு மத்தியில் தத்தக்கா பித்தக்கா என்று தட்டுத்தடுமாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே பலரிடம் புழங்குகிறது. ஆனால், இந்தியாவின் பல பகுதிகளுக்கு புதிய 500 ரூபாய்நோட்டு இன்னும் சரியாக சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் வங்கிகளில் நேரடியாக பணம் எடுக்கும்போது 10,000 அதற்கு மேலும் வழங்கப்படுகிறது. ஆனால், ATM-களில் ஒரு நாளைக்கு ஒரு வங்கிக் கணக்கிற்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது. ஏன் இந்த வரைமுறை? என்று அலசிப்பார்க்கும்போது ஒரு உண்மை புரியவந்தது...

அதாவது, கருப்புப்பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக வெளியிடப்பட்டுள்ள புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு மாற்றம் எப்படி பலருக்கும் பிடிக்காமல் போனதோ.... அதேபோலவே ATM இயந்திரங்களுக்கும் இந்த புதிய ரூபாய் நோட்டுக்களை பிடிக்கவில்லையாம்.!! அதாவது புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணுவதில் ATM இயந்திரங்களுக்கு சிரமம் இருப்பதாக நமது உளவுத்துறை கண்டுபிடித்து உள்ளது.

இயக்குனர் சங்கரின் "சிவாஜி" திரைப்படத்தில் படம் முடிந்தவுடன் கடைசியாக டைட்டிலில் சொல்லப்பட்ட 500, 1000 ரூபாய்களை தடைசெய்துவிட்டு ஸ்வைப்பிங் அட்டை பயன்படுத்தினால் ஊழலை ஒழிக்கலாம் என்ற சினிமா (ஜி.மெயிலில் விவாதிக்கப்பட்ட இன்னும் ஒரு சினிமாக் கதையும் இதில் அடக்கம்.) கதையை காப்பியடித்து புரட்சி செய்தது மத்திய அரசு, இப்போது "எந்திரன்" திரைப்படத்தில் ரோபோ ரஜினிக்கு பீலிங்ஸ்ஸை வர வைக்க முயற்சிக்கும் காட்சியை முன்னுதாரணமாக வைத்து ATM இயந்திரங்களுக்கு புதிய 500, 2000 ரூபாய்களை அடையாளம் கண்டுபிடிக்க சொல்லி அடித்து துன்புறுத்துவதாக பல ATM இயந்திரங்கள் புகார் அளித்து வருகின்றன.

காரணம், புதிய ரூபாய் நோட்டுக்களில் சாட்டிலைட் சிக்னல் வெளியிடும் எலெக்ட்ரானிக்ஸ் சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் அந்த சிக்னல் ATM அட்டையில் உள்ள ரகசியக் குறியீடுகளை பாதிக்கிறது. இதனால் பல ATM கார்டுகள் செயலிழந்து பணம் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பலரும் புலம்புகின்றனர். ATM இயந்திரங்கள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பழைய 1000 ரூபாய் நோட்டுக்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளுகின்றன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லையாம். எனவே, ஒருவர் ATM இயந்திரத்திரத்திடம் 2,000 என்று கேட்கும்போது இரண்டு 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியில் அனுப்பி விடுகின்றன. இதனால், இரண்டாயிரம் கேட்பவருக்கு நான்காயிரம் ரூபாய் கிடைக்கும் அதிர்ஷ்டம் உண்டாகிறது.!!!!

இதனால்தான் பல வங்கிகளில் உள்ள ATM இயந்திரங்கள் தற்போது மூடப்பட்டுக் கிடக்கின்றன. இந்த தவறை மறைப்பதற்குத்தான் ATM மூலம் ஒரு நாளைக்கு 2000 மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி கையாளுகிறது. இந்த இரண்டாயிரம் ரூபாய் எப்படி வருகிறது தெரியுமா? ரூபாய் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஒரு வங்கிக்கணக்கிற்கு ஒரு நாளைக்கு ஒரு நோட்டு! என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அந்த ஒரு நோட்டு இரண்டாயிரம் ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது! இன்றைய நிலையில் சில ATM இயந்திரத்தில் வெறும் காகிதத்தை நறுக்கி வைத்தால் கூட நாம் இரண்டாயிரம் என்று கேட்கும்போது நமக்கு ஒரு காகிதத்தை கொடுக்கும். நமது கணக்கில் 2000 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இதுதான் இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் நிலை.!!!!!?????

இதனால், தற்போது, எந்திரன் திரைப்படத்தில் "ரோபோ ரஜினி"க்கு பீலிங்ஸ் வர வைக்க முயற்சி செய்வதைப்போல, இதுதான் 500 ரூபாய்! இதுதான் 2000 ரூபாய்! என்று ATM இயந்திரங்களுக்கு புரிய வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்!! விரைவில் அனைத்து ATM இயந்திரங்களுக்கும் பீலிங்க்ஸை வர வைப்பார்கள் அல்லது புதிய ATM இயந்திரங்களை உருவாக்குவார்கள். என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மக்களின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசும் மற்றும் ரிசர்வ் வங்கியும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பார்க்கும்போது ரொம்ப ஃபீலிங்ஸ் வருதுப்பா!!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Dec 27, 2016 2:45 am

இன்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் எடுக்க முடிகிறது.! ஆனால், இரண்டு இயந்திரங்கள் உள்ள ATM மையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளதாகவும், ஒரு ATM இயந்திரத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களும், இன்னொரு ATM இயந்திரத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களுமாக வழங்கப்படுகிறது என்று பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு அறிவித்த ஒருநாளைக்கு 2500 ரூபாய் என்ற வரைமுறை இப்போதுதான் செயல்படுகிறதாம்.

ஆனால், 2500 என்று ஒரே நேரத்தில் கேட்டால் ஐந்து 500 ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், 'அம்மவுண்டை குறைச்சு கேளு பரதேசி' என்று ATM இயந்திரம் நம்மை திட்டுகிறதாம்... அதனால், ஒருமுறை 1500 ரூபாய் என்றும், இரண்டாவது முறை 1000 ரூபாய் என்றும் இரண்டு முறை பணம் எடுக்க முடிகிறதாம். 2000 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசையை விட, 500 ரூபாய் நோட்டு எடுக்கும் வரிசைதான் பெரிதாக இருக்கிறதாம்! (புது 500 ரூபாய் நோட்டு அமெரிக்க டாலர் மாதரி இருக்குதுன்னு நான்தான் அப்பவே சொன்னேன்ல. நமக்கு புடிச்சா நாட்டுக்கே புடிச்ச மாதிரிதானே...)

இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால், இப்பதான் ATM இயந்திரங்களுக்கு கோபம் வந்திருக்கிறதாம். இனிமேல்தான் ஃபீலிங்ஸ் வருமாம். (ரோபோவுக்கு கோபம் வந்துவிட்டால் ஃபீலிங்ஸ் வந்ததாக அர்த்தம் என்றுதானே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா சொல்லுவார்.)

*** இந்த 500 ரூபாய் நோட்டை வெளியில வர வைக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிச்சு எழுதவேண்டியிருக்கு.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியல...!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 27, 2016 8:56 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக