புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புயலால் ஜலசமாதி ஆன தனுஷ்கோடி:இன்று 52வது ஆண்டு நினைவு தினம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராமேஸ்வரம்:வங்ககடலில் உருவான புயல் தாக்கியதால் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு ஜலசமாதி ஆன தனுஷ்கோடி வணிக நகரின் 52வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை மன்னர் ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு ராமர் திரும்பியபோது, அவர்மீது எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ்கோடி, என ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடலில்
நீராடினால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தனுஷ்கோடி ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1914ல் தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையே 'இர்வின்', 'கோஷன்' என இரு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு 'போர்ட் மெயில்' என்ற ரயில் போக்குவரத்தும் நடந்தது.இதன்மூலம் 50 ஆண்டுகள் வரை முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக தனுஷ்கோடி திகழ்ந்தது.
உருக்குலைந்தது
இந்நிலையில் 1964 டிச.,22ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு வங்க கடலில் உருவான புயலின் கோரதாண்டவத்தால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கி ஜலசமாதி ஆனது. இதில் மீனவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கிருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, தபால் அலுவலகம், சர்ச், ராமர், விநாயகர் கோயில்கள் சின்னாபின்னமானது. இவை புயலின் எச்சங்களாக இன்றளவும் காட்சியளிக்கிறது.
துண்டிப்பு
புயலால் தனுஷ்கோடி நிர்முலமான சம்பவத்தை தேசிய பேரிழப்பாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாகவும் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த வசதி வாய்ப்புகளும் இன்றி தனுஷ்கோடி தமிழகத்துடன் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது. இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இன்றளவும் தனுஷ்கோடிக்கு ஆபத்து பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாலை அமைப்பு
இதை தவிர்க்க 52 ஆண்டுகளுக்கு பின் 57 கோடி ரூபாய் செலவில் தனுஷ்கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பிப்.,ல் திறக்கப்பட உள்ளது. மேலும் சிதில
மடைந்த சர்ச், விநாயகர் கோயில் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், சுற்றுலா
பயணிகள் பொழுதுபோக்க வசதியாக ஒலி, ஒளி காட்சியகம் அமைக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சர்வே பணிகள் துவங்கியுள்ளது.
நீங்கா நினைவுகள்
புயல் தாக்குதலில் இருந்து தப்பிய தனுஷ்கோடி மூதாட்டி ரத்தினம்,72, கூறியதாவது:
52 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு குடும்பத்தினருடன் குடிசைக்குள் துாங்கி கொண்டிருந்த போது சூறாவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது. திடீரென்று குடிசை வீடுகள், ரயில்வே ஸ்டேஷன், சர்ச், கோயில் என அனைத்தும் கடலுக்குள் மூழ்கியது. ரயிலில் இருந்த பயணிகள், மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். நானும், 2 வயது மகன், கணவர், உறவினருடன் மணல் மேட்டில் ஏறி உயிர் பிழைத்தோம். மறுநாள் ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர் கொடுத்தனர்.
எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதந்தது. அந்த சம்பவம் இன்று வரை எனது மனதில் இருந்து நீங்கவில்லை, என்றார்.
விரைவில் பணிகள்
சுற்றுலா ஆர்வலர் ஆசிரியர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், “52 ஆண்டுகளுக்கு பிறகு பலகோடி ரூபாய் செலவில் தேசிய தரத்துடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், இடிந்த கட்டடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் துவக்கவும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
நன்றி தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1