உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன் - குருக்ஷேத்திரம்
by lakshmi palani Today at 2:07 am

» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 9:27 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள் Full PDF download
by BookzTamil Yesterday at 9:22 pm

» ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» தங்கத்தால் உருவான விடுதி-ஹோட்டல்-
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» “தருமரை விட பல மடங்கு நல்லவன் விகர்ணன்” மகாபாரதத்தில் உணர்த்திய கண்ணன்
by RAJESH KANNAN R Yesterday at 8:48 pm

» தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலா
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
by vseenu Yesterday at 7:08 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:27 pm

» 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது: இபிஎஸ்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» 3 மாநில பா.ஜ., தலைவர்கள் மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» கண்
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:29 pm

» 'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ்.
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» துளித்தேன்
by கோவிந்தராஜ் Yesterday at 3:26 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by RAJESH KANNAN R Yesterday at 3:12 pm

» இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:56 pm

» இதயத்திலிருந்தவனே!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:48 pm

» பாச பந்தங்கள் வெறும் கெமிக்கல்களே
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:45 pm

» முகமூடியின் பக்க விளைவுகள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:43 pm

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:37 pm

» இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:34 pm

» உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:27 pm

» நாம் அவர் பக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» குழந்தை உள்ளம்!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» தன்னம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» பாரத மாதாவைப் பார்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» எது சரி?
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» அறிஞர் அண்ணாவின் மொழிபெயர்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» அதுதான் சரி!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» கவிஞர் கண்ணதாசன் வர்ணித்து எழுதிய காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» மறதி!
by ayyasamy ram Yesterday at 11:16 am

» தந்தை பெரியாரின் பண்பு
by ayyasamy ram Yesterday at 11:14 am

» எழுத்தாளர் மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,
by ayyasamy ram Yesterday at 11:13 am

» செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 10:55 am

» காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது... இப்படி ஆயிட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 10:34 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by rajabhai Yesterday at 10:11 am

» பொன்மொழிகள் - லியோ டால்ஸ்டாய்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» அகிம்சை கற்பித்த குறள்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

Admins Online

குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள்

குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள் Empty குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள்

Post by ayyasamy ram on Wed Dec 21, 2016 9:21 pm

-
* அசல் ஹீரோவாகவே மாறிவிட்டார் சந்தானம்.
பேச்சுவார்த்தை, தோரணை அப்படி ஆகிவிட்டது. சண்டைக்
காட்சியில் ‘டூப்’ போடாமல் நடிக்கிறார். ‘

‘இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனியான
நகைச்சுவை வேடத்தில் நடிக்க மாட்டேன்’’ என்று
சொல்லிவிட்டார்.
-
-------------------------------------------------

* ஆல்ரெடி தமிழில் கைவசம் 3 படங்கள் வைத்திருக்கும்
பூர்ணா, இப்போது அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’ல்
கமிட் ஆகியிருக்கிறார். இப்போது அதில் த்ரிஷாவின்
போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து
பூர்ணாவின் ஷூட் ஆரம்பமாகும்.

-
------------------------------------------------
-
* முதல் தடவையாக ‘இமைக்காத நொடிகள்’ படத்தில்
மேக்கப் போடாமல் நடிக்கிறார் நயன்தாரா.

இதற்கு முன்னால் பாலுமகேந்திரா மட்டுமே ஒப்பனையை
விரும்பாதவராக இருந்தார்.
-
-------------------------------------------


Last edited by ayyasamy ram on Wed Dec 21, 2016 9:32 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56759
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள் Empty Re: குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள்

Post by ayyasamy ram on Wed Dec 21, 2016 9:22 pm


-
* ‘ஹேப்பி பர்த் டே தலைவா’ என ரஜினியின் பிறந்த
நாளுக்கு ட்விட்டரில் இப்படி வாழ்த்தியிருப்பது வேறு யாரும்
அல்ல, நம்ம ஷாருக்கான் தான். அவரது அந்த வாழ்த்தை
7 ஆயிரம் பேர் ரீட்வீட்டி மகிழ்ந்துள்ளனர்.
-
------------------------------------------------

* ‘‘இன்னும் எத்தனை காலம் சினிமாவில் இருப்பேன்
எனத் தெரியவில்லை. நாளை என்ன நடக்கும் என்பது
பற்றி நான் யோசிப்பதில்லை. எனவே எதிர்காலத்தைப்
பற்றிய பயம் இல்லை’’ என ஃபீலாகியிருக்கிறார்
காஜல் அகர்வால்.

-
------------------------------------------
-
* மறுபடியும் கல்லூரிக் களத்தில் காதல் படம் எடுக்கத்
துணிந்துவிட்டார் டி.ஆர். அதற்கான ஸ்கிரிப்ட்டை
உருவாக்கி முடித்துவிட்டார். பாடல்களை மட்டும்
எழுதியிருக்கிறார் சிம்பு.
படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் வருகிறார்.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56759
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள் Empty Re: குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள்

Post by ayyasamy ram on Wed Dec 21, 2016 9:23 pm* சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ ஷூட்டிங்
ஜெட் வேகம் எடுத்திருக்கிறது. ரன்வீர் சிங்,
தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் நடித்து வரும்
இப்படத்தில் ஐஸ்வர்யா ராயும் கமிட் ஆகியிருக்கிறார்.
-
------------------------------------------

* ராம் சரணின் ‘துருவா’ படத்தை ஐதராபாத்தில்
பார்த்து ரசித்திருக்கிறார் சமந்தா.

‘‘அமேஸிங் பர்ஃபாமென்ஸ்’’ என டீமுக்கு
பாராட்டுகளையும் அள்ளி வீசியிருக்கிறார்.

-
-----------------------------------------

* தமிழ், தெலுங்கு கை கொடுக்காத நிலையில் மீண்டும்
பாலிவுட் சென்ற சனா கான் முகத்தில் இப்போதுதான்
உற்சாகம் துளிர்த்திருக்கிறது. அவர் படுகிளாமராக
நடித்த ‘வஜா தும் ஹோ’ இந்த வாரம் ரிலீஸ் ஆவதுதான்
எனர்ஜிக்கான காரணம்.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56759
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள் Empty Re: குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள்

Post by ayyasamy ram on Wed Dec 21, 2016 9:23 pm


-
* ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்ற சிறுவர்,
சிறுமிகளின் காப்பகத்திற்கு எந்த நேரமும் உதவுகிறார்
ரஜினி. இதற்காக எந்த நேரமும் தன்னை லாரன்ஸ் பார்க்க
அனுமதி கொடுத்திருக்கிறார் ரஜினி.
-
----------------------------------------
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56759
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள் Empty Re: குங்குமம் டாக்கீஸ் - சினி செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை