புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்க........
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஏழே வழிகளில் ஈசியாக கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பண முதலைகள்.. தடுக்குமா அரசாங்கம்?
மும்பை: புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 200 இடங்களில் ஐடி துறை ரெய்டுகள் நடத்தியுள்லது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.17.2 கோடி மதிப்பிலானவை புதிய ரூ.2000 நோட்டுக்களாகும். அரசு அச்சடித்து அனுப்பும் புதிய 2000 நோட்டுக்களை கருப்பு பண முதலைகள் எப்படி பெறுகிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவல் அடிப்படையில், பண மோசடியின் முக்கியமான 7 வழிமுறைகளை நாம் இதில் தெரிவித்துள்ளோம்.
1 .அடையாள திருட்டு பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தும்போது பான் கார்டு எண் உள்ளிட்ட அடையாளங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை எடுத்துக் கொண்டு கருப்பு பண முதலைகளின் கணக்கில் வங்கி ஊழியர்கள் டெபாசிட் செய்வது உண்டு. இது சாமானிய மக்களுக்கு தெரியவே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
2 .ஏடிஎம்கள் நவம்பர் 8ம் தேதி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு வந்த பிறகு 50 சதவீத ஏடிஎம்கள் பூட்டிக்கிடக்கின்றன. இந்த ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டிய புதிய ரூபாய் நோட்டுக்களை வங்கி அதிகாரிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள் இணைந்து கொண்டு கருப்பு பண முதலைகளுக்கு கொண்டு சேர்க்கிறார்களாம். எனவேதான் ஏடிஎம்களுக்கு பணம் வருவதில்லை.
3 .ஜன் தன் அக்கவுண்டு அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது ஜன்தன் கணக்கு. இதில், மத்திய அரசின் பண அறிவிப்புக்கு பிறகு, சுமார் 15 சதவீத வங்கி கணக்குகள் கருப்பு பண சுழற்ச்சிக்கு பயன்பட்டுள்ளன. பெங்களூர் விஜயநகரிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் ஜன்தன் வாடிக்கையாளர் வைத்திருந்த பேலன்ஸ் தொகை 500 ரூபாய். திடீரென அந்த கணக்கில் சமீபத்தில் ரூ.200000 பொத்தென விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை எடுக்க வாடிக்கையாளர் அனுமதிக்கப்படவில்லை.
4 . டிமாண்ட் டிராப்ட் (டி.டி) பழைய ரூபாய் நோட்டை செலுத்தி டி.டி. எடுத்துவிட வேண்டியது. பிறகு, அதையே ரத்து செய்து புதிய நோட்டாக பெற்றுக்கொள்ள வேண்டியது. 49 ஆயிரத்துக்கு கீழுள்ள டி.டி. ரத்து செய்யப்படும்போது எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை என்பது வசதியாகிவிட்டது.
5 .கமிஷன் அடிப்படையில் பணம் வங்கி கேஷியர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆவணமேயின்றி பழைய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதும் நடக்கிறது. இதற்காக 25 சதவீதம் அளவுக்கு கமிஷன் பரிமாறப்பட்டுள்ளதாம்.
6 .போலி அக்கவுண்டுகள் சாமானிய வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வங்கி ஊழியர்களே போலியான அக்கவுண்டுகளை உருவாக்கி அதில் பணக்காரர்களின் பணத்தை செலுத்தி வெள்ளையாக்க உதவியுள்ளனர்.
7 .சுய உதவி குழு சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பண மோசடி நடந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெறும் இந்த அமைப்புகள், அதை தாங்கள் டெபாசிட் செய்யும்போது பண முதலைகளின் பழைய ரூபாய் நோட்டுக்களாக டெபாசிட் செய்துள்ளனற். இதற்காக கமிஷன் பெற்றுள்ளனர்.
நாட்டு நிலவரம் இப்படி பல வகைகளில் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது. மாற்றப்படுகிறது. இனியும் மாற்றப்படும். அத்தனையிலுமே வங்கி அல்லது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது. அரசும், அதன் அதிகாரிகளும் ஒரே நோக்கில் பயணித்தால் மட்டுமே நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும், அல்லது அரசோ, அரசியல்வாதிகளோ எதை நினைத்தாலும் அதிகார வர்க்கம் அதை தடுக்க முடியும் என்பதற்கு இந்த பண மதிப்பிழப்பு திட்டம் ஒரு வெளிப்படையான உதாரணம்.
நன்றி TOI /தட்ஸ்தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
- Sponsored content
Similar topics
» கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!
» 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!
» கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 'வழிகாட்டிய' 3 தனியார் வங்கிகள் 'ரகசிய ஆப்பரேஷனில்' சிக்கின!
» 44 போலி கணக்குகளில் 450 கோடி ரூபாய் கருப்பு பணத்தை மாற்றிய ஆக்சிஸ் வங்கி
» அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1