புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
17 Posts - 61%
ayyasamy ram
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
2 Posts - 7%
Barushree
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
1 Post - 4%
mini
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
53 Posts - 38%
mohamed nizamudeen
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
3 Posts - 2%
Barushree
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
2 Posts - 1%
prajai

Guna.D
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
1 Post - 1%
Rutu
 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_m10 என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்…

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Mon Dec 19, 2016 7:17 pm

அன்பில்,அன்புக்கு,அன்பாய்….
எனக்கு எல்லாவற்றிற்க்கும் அடையாளம் கொடுத்தது நீதான்..
என் பிறப்பின் அர்த்தம் , வாழ்வின் சொர்க்கம் நீ…

எனக்கு சன்னனோலர பயணங்கள் விருப்பம்…
ஏனென்றால் சன்னனோலர காட்சிகள் எல்லாம்
உன் நினைவாக விரிவதால்….
எத்தனை நினைவுகள் எத்தனை காட்சிகள் முடியவே முடியாது
என் வாழ்க்கை பயணம் முடியும் வரை…

நம் சண்டைகள் எல்லாம் நம் காதலின் ஆழத்தை சோதித்து
பார்த்ததாகதான் இருக்கும் …ஒரு போதும் நம் காதலை பாதித்தது
இல்லை…. இதுதான் நம் காதலின் வெற்றி…
சின்ன சின்ன கோபங்கள் வரும் உன் மேல்..
நான் மறுக்க வில்லை … 

ஆனால் அந்த கோபங்கள் எல்லாம்
தேன் கூட்டில் இருக்கும் 
சின்ன சின்ன துளைகள் போல்..
சின்ன சின்ன துளைகளில்தான் 
அன்பு எனும் தேனும் பொழியும்…
 
காத்திரு கடலில் படகு எங்கு சுற்றினாலும் கடைசியில் 
கலங்கரை விளக்கத்திடமே சரணடையும்…
நீ என் கலங்கரை விளக்கம்..
உன்னை பார்த்து தூங்கும் அன்பு கடல் நான்…
அவ்வப்போது உன் அருகில்  வருவேன் படகாக…

என்னை பொறுத்த வரை உன்னிடம் 
செலுத்திய அன்பு மட்டுமே
திரும்ப கிடைத்திருக்கிறது….
செடிக்கு பூவாய்
தேனுக்கு இனிப்பாய்…
உயிர்க்கு மூச்சாய்..
இதயத்திற்கு துடிப்பாய்..
பாதைக்கு விளக்காய்..
விளக்கில் திரியாய்.. என்றும் நீ வேண்டும் ,,,,

நீயின்றி வாழ முடியாது என்றே தோன்றும்…
இப்படி தோனற அப்படி என்ன காரணம்…
நாளை சொல்கிறேன்…
என் இனியவளுக்கு 
என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்…

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 7:29 pm

நல்லா இருக்கு புன்னகை.............. சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக