புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_c10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_m10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_c10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_m10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_c10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_m10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 15, 2016 10:42 pm

First topic message reminder :

அன்புள்ள உறவுகளே,

நம் உறவான பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். அவர்களை வாழ்த்தவாருங்கள் புன்னகை

பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 Zf7Z4QqCScScwyJEYqJ9+babyboy-300x300


பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 2 9UrpPU2jT9quvUNfUsQC+itsaboy_feat

ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 20, 2016 6:18 pm

வாழ்த்துகள் தோழர்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 20, 2016 7:42 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:வாழ்த்துக்கள் !

பால சரவணன் துணைவியாருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது என்று தலைப்பு இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1229389

அவனில்லாமல் அவளில்லை
அவளில்லாமல் அவனில்லை
தொன்று தொட்டு வாழ்த்தும் முறைதான்.

பள்ளியில் சேர்க்கும் போது தகப்பனார் பெயர் கூறுகிறோம்.
தாயாருக்கு பிறந்தது என்று தாயார் பெயர் எழுதுவதில்லை .  

இலக்கணத்திற்கு அப்பாற்பட்டது இல்லறம்.
இலக்கண ரீதியாக அணுக கூடாது என்பது எந்தன் அபிப்பிராயம்.

ரமணியன்
அதானே .. நானும் சொல்லலாம்னு நினைத்தேன் புன்னகை


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 20, 2016 7:52 pm

உங்கள் இருவரின் கூற்றையும் ஆமோதிக்கிறேன் .

ஈனும் தொழில் பெண்களுக்கே உரியது .

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் .

என்ற அய்யன் வள்ளுவனின் வரிகளையும் ,

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

என்ற பொன்முடியாரின் ( பெண்பாற் புலவர் ) புறநானூற்று வரிகளையும் கருத்தில் வைத்தே அவ்வாறு கூறினேன் .

Dasaratha gave birth to Rama என்று ஆங்கிலத்தில் கூறுவதில்லையே !

இருப்பினும் ரமணியின் அய்யாவின் கருத்தும் ஏற்கத்தக்கதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Dec 20, 2016 8:09 pm

வாழ்த்துக்கள் அண்ணா..




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Dec 21, 2016 1:07 am

M.Jagadeesan wrote:வாழ்த்துக்கள் !

பால சரவணன் துணைவியாருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது என்று தலைப்பு இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1229389 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 21, 2016 6:46 am

வாழ்த்துகள்...
-
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 9:37 am

M.Jagadeesan wrote:வாழ்த்துக்கள் !

பால சரவணன் துணைவியாருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது என்று தலைப்பு இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1229389

பால சரவணனின் துணைவியாரும் இங்கு உறுப்பினராக இருந்தால் , அவர்களின் பெயர் போட்டு குழந்தை பிறந்த விவரம் சொல்லி இருப்பேன் ஐயா............நீங்கள் சொன்னது போல போட்டால்...... அநியாயம்  அநியாயம்  அநியாயம் குடும்பத்தில் குழப்பம் நேரிடலாம் அல்லவா?............... :pale: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மேலும் , பாலசரவணன் யாரிடமாவது இந்த நிகழ்ச்சியை சொல்லும்போது, " எனக்கு குழந்தை பிறந்துள்ளது" என்று சொல்வாரா? அல்லது " என் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது" என்று சொல்வாரா ஐயா?....என்னிடம் அவர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகத்தான் சொன்னார் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 9:40 am

பது wrote:
M.Jagadeesan wrote:வாழ்த்துக்கள் !

பால சரவணன் துணைவியாருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது என்று தலைப்பு இருக்கவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1229389 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மேற்கோள் செய்த பதிவு: 1229435

கூடாது கூடாது கூடாது .......... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 21, 2016 4:25 pm

M.Jagadeesan wrote:Dasaratha gave birth to Rama என்று ஆங்கிலத்தில் கூறுவதில்லையே !
தசரதர் ராமனை பெற்றெடுத்தார் என்று தமிழிலும் கூறுவதில்லையே

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 21, 2016 5:23 pm

தசரதருக்கு இராமன் என்ற அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது

என்பதைத்தான்

Dasaratha gave birth to Rama என்று குறிப்பிட்டேன் . இரண்டுமே தவறு .

கோசலைக்கு இராமன் என்ற அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது .

Kosalai gave birth to Rama .

என்று எழுதலாம் என்று சொல்கிறேன் . ஆனால் இதிலெல்லாம் இலக்கணம் பார்க்கக் கூடாது என்று ரமணியன் ஐயா சொல்கிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக