புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிட்டாய்க்காரன்
Page 1 of 1 •
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
மிட்டாயக்காரன்
ராமு குடும்ப சூல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாதவன். அவனது அப்பாவின் இறப்பிற்குப் பின்னே அவரது தொழிலான மிட்டாய் விற்பதையே தொழிலாகக் கொண்டு வாழ்கிறான். தினந்தோறும் பலக்குழந்தைகள் இவனிடம் மிட்டாய் வாங்கியிருந்தாளும் இவனது சைக்கிள் மணியின் ஓசை கேட்டு குறுகுறுப்புடன் ஓடிவரும் பங்காளா வீட்டுச் சிறுவனை மட்டும் ராமுவால் மறக்கமுடியவில்லை. ஏதோவொன்று அச்சிறுவனின் நினைவுகளை இவன் மனதில் ஆழதைத்திருந்தது. பங்களாத்தெருவிற்கு போகும் போது இவனை அறியாமலே இவனது கை சைக்கிள் மணியை அனிச்சையாக அழுத்திவிடும். பங்களாச் சிறுவனிடத்தில் ராமுவிற்கு அப்படியொரு ஈர்ப்பு.
சில நாட்களாக அச்சிறுவனை ராமு பார்க்கமுடியவில்லை. அவன் எங்கே சென்றுள்ளான். என்ற எந்த விவரமும் ராமுவிற்கு தொியாது. அவன் வீட்டில் கேட்கலாம் என்றால் அவர்கள் இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இவனை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்ளத் தயாராக இல்லை. சிறுவனைப் பற்றிய கேள்விகள் ராமுவின் மனதை துளையாய் துளைத்துக்கொண்டிருந்தது. தூக்கம் தினமும் தூக்கில் தொங்கியது.
ஒருநாள் ராமு பங்களாத்தெரு வழியே சென்ற பொழுது வழக்கம் போல மணியடித்தான். சிறுவன் வருவதாக இல்லை. அவ்வீட்டின் முன்புள்ள மரத்தில் தான் விற்க வந்த சவ்வு மிட்டாயை மரத்தில் பொம்மை வடில் செய்து கிளைகளில் கட்டிவிட்டு சென்றுவிட்டான் பின்னர் ராமுவிற்கு காய்ச்சல் வந்ததால் வியாபாரத்திற்கு இருநாட்கள் செல்லவில்லை. மீண்டும் பங்களாத்தெரு வழியே போகும் போது வழக்கம் போல மணி அடித்துவிட்டு பங்களாவை ஏறிட்டுப் பார்த்தான். பங்களா மரத்தில் எண்ணற்ற சவ்வுமிட்டாய் பொம்மைகள் மரத்தை அலங்காித்தன. மரமே சவ்வுமிட்டாய் பொம்மைனளால் நிரம்பி வழிந்தது. பங்களா வீட்டின் சன்னலோரத்தில் அச்சிறுவன் ராமுவிற்கு கை அசைத்து சிாித்து வீட்டிற்குள் ஓடி ஒழிந்தான். ராமு திடுக்கென எழுந்தான் சே கனவு ம்ம்ம்.... அந்தப்பையன் என்ன ஆனானு தொியலையே என்ற விடை தொியா கேள்வியுடனே ராமு தூக்கத்தை மட்டுமல்லாது அவன் வாழ்வினையும் தொடர்ந்தான்...

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்ன கூறவருகிறீர்கள் ?
உங்கள் சொந்த கற்பனையா ?
ரமணியன்
உங்கள் சொந்த கற்பனையா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு ஜவ்வு மிட்டாயை மரத்தில் கட்டினான் ; இரண்டு நாட்கள் கழிந்தவுடன் மரம் முழுவதும் ஜவ்வு மிட்டாய்கள் !
ஒருவருக்கு நீ சமயத்தில் உதவினால் ,ஆயிரம் உதவிகள் உன்னைத் தேடிவரும் என்பதுதான் கதையின் மைய கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
maheshpandi wrote:எனக்குத் தோன்றியதை பதிவு செய்தேன். அவரவர் மனத்திற்குத் தகுந்தாற்போல படித்துப் புாிந்து கொள்ளவும்
maheshpandi
என்ன இது? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் பதில் சொல்கிறீர்கள் ? இங்கு வருபவர்கள் எல்லோரும் வேலை இல்லாமல் வந்து பொறுப்பு இல்லாமல் பதிவு செய்பவர்கள் என எண்ணம் கொண்டீரோ ?
மனதிற்கு தோன்றியதை நீங்கள் எழுதுவீர்கள் !நாங்கள் எங்கள் மனதிற்கு தகுந்த மாதிரி புரிந்து கொள்ளவேண்டுமோ!
பொறுப்பற்ற பதில் ! திருத்திக் கொள்ளவும் . அர்த்தமுள்ள பதிவுகளை சிந்தித்து பதிவிடவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- maheshpandiபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016
அடுத்த பதிவில் இதனை மனதிற் கொள்கிறேன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1