புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_lcapபொய்மையும் வாய்மையிடத்தே... I_voting_barபொய்மையும் வாய்மையிடத்தே... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்மையும் வாய்மையிடத்தே...


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Thu Dec 15, 2016 2:57 pm

பொய்மையும் வாய்மையிடத்தே....

 லட்சுமி அம்மாள் கட்டிலில் படுத்திருந்தாள். அவளுக்கு கை,கால் வரவில்லை அதிலிருந்து அவளை வீட்டில் யாரும் மதிப்பதில்லை. சாவிக்கொத்தைக் கூட மருமகள் பிடுங்கிக் கொண்டாள். நடுநிசியில் ஆரம்பித்தது சண்டை லட்சுமி அம்மாளின் மருமகள் மகனிடம் சண்டையைத்தொடர்ந்தாள்.

உன் ஆத்தாக்காாிக்கு அள்ளிப்போடவும் ஆக்கிக்கொட்டவும் தான் என்னக் கட்டிட்டு வந்தியா, மாியாதயா அவளக்கொண்டுபோய் முதியோர் இல்லத்தில சேத்திரு இல்ல கோயில் குளத்தில தொலைச்சிட்டு வந்திரு என்று வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டிருந்தாள்.

இவைகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த லட்சுமி அம்மாள் கண்ணீரால் படுக்கையை நனைத்துக்கொண்டிருந்தாள். விடியற்காலை புலர்ந்ததும் லட்சுமி அம்மாளை முதியோர் இல்லத்தில் சேர்ப்பிக்க கார் விரைந்து கொண்டிருந்தது.

வீல் சோில் உட்கார்த்தி லட்சுமி அம்மாளை தள்ளிக்கொண்டுபோய் படிவத்தை நிரப்பி லட்சுமி அம்மாளை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு மகன் நகர்வதற்கு எத்தனித்த போது லட்சுமி அம்மாள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தாரைதாரையாக வழிந்த கண்ணீாில் அவன் பாவக்கரத்தை நனைத்தாள் அவளின் கைகளை உதறிவிட்டு அவன் நகர்ந்து விட்டான்.

தீடிரென வந்த கும்மல் மகனை ஒருசேர தாக்கியது. மகன் தாக்கப்படுவதைக் கண்ட லட்சுமி அம்மாள் வேண்டாம் அடிக்காதீங்க விட்டிடுங்க என்று கதறி அழுது துடித்தாள். மகன் வலியால் கதறுவதைக் கண்டவளின் கால்கள் தரையில் ஊன்றி மகனைக் காக்க ஓடின.

மகனின் மேல் விழுந்து அவனை யாரும் அடிக்காக வண்ணம் லட்சுமி அம்மாள் தடுத்திட்டாள். அடிப்பவர்கள் அனைவரும் கைதட்டினர். ஏன் இவர்கள் கைதட்டுகிறார்கள் என்பது அவளுக்கு புாியவில்லை.

"அழாத அம்மா!, உன்னை நடக்கவைக்க டாக்டர் சொன்ன வைத்தியமுறைதான் இது!" என்று சொல்லி அம்மாவை அணைத்துக்கொண்டான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 15, 2016 8:58 pm

நன்றாக இருக்கிறது .

உங்கள் சொந்த கற்பனையோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 5:28 pm

கதை அருமை மகேஷ் .சூப்பருங்க ...........மொத்தமாய் பதிவு செய்யாமல் பத்தி பத்திகளாக பதிவு செய்யுங்கள்..( நான் இப்போது செய்து இருப்பது போல புன்னகை ) படிக்க எளிதாக இருக்கும்......பதிவு செய்யும் முன் படித்துப் பாருங்கள், எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாம்........( அவைகளையும் நான் திருத்தி விட்டேன் புன்னகை ) புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Wed Jan 04, 2017 12:52 pm

நிர்வாகத்தினாின் கருத்துக்களை ஏற்கிறேன். எனது சொந்தப் படைப்புதான் ஐயா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 04, 2017 1:47 pm

மிகவும் நன்று . இன்னும் எழுதுங்கள் . திருக்குறள் கதைகள் இன்னும் நிறைய எழுதலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக