புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
73 Posts - 77%
heezulia
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
238 Posts - 76%
heezulia
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
8 Posts - 3%
prajai
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
2 Posts - 1%
Barushree
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_m10மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் .....


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 11, 2016 12:44 pm

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் .....

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... M68QmMQYCGguWk9UBcfw+jayalalithafuneral-kt5C--621x414@LiveMint

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், ராஜாஜி இல்லத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. உடலைச் சுற்றி, 18 பேர் நின்றனர். ஜெ., உயிருடன் இருந்தபோது, இவர்கள் அனைவரையும், போயஸ் கார்டன் பக்கமே வரக் கூடது என, துரத்திவிட்டார். ஆனால், ஜெ., இறந்த பின், அவரது இறுதி யாத்திரை புறப்படும்வரை, இவர்கள் யாரும் நின்ற இடத்தை விட்டு அசையாமல், மற்றவர்களுக்கு இடம் விடாமல் நின்றிருந்தனர். சசிகலாவின் கணவர் நடராஜனும் வந்திருந்தார்; இது, கட்சி யில் உள்ள சில தலைவர்களுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது; இந்த விவகாரம், டில்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, மத்திய உளவுத்துறை விசாரித்து வருகிறதாம். 'யார் அந்த, 18 பேர். இவர்கள் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன' என, உளவுத்துறை விசாரணையைத் துவங்கிவிட்டதாம். ஜெ.,வின் உடல் அருகில், பன்னீர்செல்வமும், தம்பிதுரையும் ஏன், கீழே உட்கார வைக்கப்பட்டனர் என்றும் விசாரணை நடக்கிறதாம். ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு போகும் என கேள்விகள் எழும் நிலையில், மறைந்த முதல்வர் உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறதாம். 'யார் விசாரணை நடத்த உத்தரவிட்டனரோ, அவர்களுக்கு இது தொடர்பான விசாரணை அறிக்கை தரப்படும்; இதைத் தவிர, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது' என்கிறார், மூத்த அதிகாரி ஒருவர்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 11, 2016 1:41 pm

அண்ணே ஜெயலலிதான்னா யாரு?


இது கூட தெரியாதா மாண்புமிகு இதய தெய்வம்
புரட்சி தலைவி தங்கதாரகை சின்னம்மாவோட தோழி
-
-------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 11, 2016 1:44 pm

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... RuZGqVT5GqoK0YFCMQPp+81f8a7a5-d5d9-40c4-a45c-804d5194023f
-
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 11, 2016 1:46 pm

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... LzrhQuFuTkiGJu8TMskN+45789f46-1164-4d40-afc4-b88f1bba94e8
-
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 11, 2016 1:46 pm

ayyasamy ram wrote:அண்ணே ஜெயலலிதான்னா யாரு?


இது கூட தெரியாதா மாண்புமிகு இதய தெய்வம்
புரட்சி தலைவி தங்கதாரகை சின்னம்மாவோட தோழி
-
-------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1228936

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 11, 2016 1:48 pm

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... YcL6zBq9RcK6xVbzOaKb+48ae3474-b064-467f-8601-2949b29f810f

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 11, 2016 1:49 pm

இனி எல்லாமே பெயர்மாற்றம் பெறும் .

அம்மா உணவகம் " சின்னம்மா உணவகம் " என்று மாறும் .

அம்மா குடிநீர் " சின்னம்மா குடிநீர் " என்று மாறும் .

அம்மாவின் படம் இருந்த இடத்தில் எல்லாம் சின்னம்மாவின் படம் இடம்பெறும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 11, 2016 1:54 pm

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... EkkRZoUSqqJFbpBg42Kw+3b08ba0b-bee3-4b86-8b3b-d7766c995d4c

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 11, 2016 2:14 pm

மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... Q1EHOYyYQ821GrkgRyDr+e73ad7b3-f52a-435f-8247-aa3dd5e63118
-
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... 1kfiVX5AQxSi0F3orE9E+1321add0-54af-4f1f-8113-151686cc02e9
-
மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... DnGmNJKUSoOcenhx5Qrg+88f7dbe7-7f3b-439e-b8f0-c684596af2d2
-
விளையாட்டு செய்திகள்
-
வாட்ஸ் அப் பகிர்வு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 12, 2016 12:35 pm

ayyasamy ram wrote:மேடையில் நின்றவர் யார்யார் ? டெல்லி உஷ் உஷ் ..... EkkRZoUSqqJFbpBg42Kw+3b08ba0b-bee3-4b86-8b3b-d7766c995d4c
மேற்கோள் செய்த பதிவு: 1228943

இதைத்தான் உண்மையான அதிமுக தொண்டன் நினைத்து பார்க்கவேண்டும் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக