புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சிலர் மாய்ந்து மாய்ந்து காதலித்து திருமணம் செய்திருப்பார்கள், சிலர் தனது பெற்றோரால் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு காதலர்களாக மாறி காதல் வாழ்க்கையை ருசித்திருப்பார்கள். இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீடிக்கிறதா என்றால் அதுதான் இல்லை.
திருமணமான புதிதில் ஈருயிர், ஓருடலாக வாழ்வார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுக்குள்ளான நெருக்கம் மாறி, ஏரே ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் (சில வீடுகளில் எதிரிகளாகக் கூட) மாறிவிடுகிறார்கள்.
இதற்கு, அப்போதிருந்த ஒரு பிரிவு ஏக்கம் என்பதும் ஒரு காரணமாகும். அதாவது இருவரும் சந்தித்துக் கொள்வது சில மணி நேரங்கள்தான் என்பதால் ஏற்பட்ட ஈர்ப்பாகவோ, எப்போதாவது மட்டுமே பார்க்க முடியும் என்ற விருப்பமாகவோக் கூட இருக்கலாம்.
ஒரே வீட்டில் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்வதால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் ஆர்வம் குறைந்து போகிறது. எனவே, தம்பதிகள் ஓரிரு வாரங்கள் தனித்தனியாக பிரிந்திருப்பது நல்லது என்று மனோரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிந்திருப்பது என்றால் தாங்களாகவே முடிவெடுத்து ஒரு சில நாட்கள் தாய் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்று தங்கியிருப்பது. இப்படி செய்வதால் அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல ஆசையையும் கூட்டும் என்கிறது சில பட்சிகள்.
அதாவது மனைவியோ அல்லது கணவனோ ஒரு வாரம் வீட்டில் இல்லாமல் போகும் போதுதான் அவர்களது பிரிவையும், அவர்களது அவசியத்தையும் துணை உணர வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் ஒன்று கலந்து பேசி இந்த முடிவினை எடுக்க வேண்டும். இது சற்று சிரமமாகக் கூட இருக்கலாம். ஒரு வாரத்திற்கு ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்க்கவேக் கூடாது. இப்படி இருந்தால் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் ஒரு காரணம்.
மேலும், ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள். இருவரும்.. பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதே நிலையை அவ்வப்போது நீடிக்கக் கூடாது. அதாவது, மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்குச் செல்வதையும், கணவன் வெளியூருக்கு அடிக்கடி செல்வதையும் எந்தத் துணையும் விரும்புவதில்லை. இந்த நடவடிக்கை தனது துணையின் மீது ஒரு நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை உணருங்கள்.
எனவே வருடத்தில் ஒரு முறை இப்படி பிரிந்திருந்தால் உங்கள் இளமையான காதல் வாழ்க்கை மீண்டும் துவங்கலாம்....
நன்றி வெப்டுனியா

எங்களால் தான் ஒரு நிமிடம் கூட பிரிய முடிவதில்லை.. அன்பு மனதில் நிறைந்து விடுகையில் எல்லாம் தூர விலகிப் போகும். மனைவி என்பவள் எப்படி நமக்காக மட்டும் வாழ்பவளோ; அப்படி நாமும் அவளுக்காக மட்டும் வாழத் துவங்குகையில் இடைவெளியை ஏற்படுத்த அதிக பட்ச மனைவிகள்; நல்ல பெண்மணிகள் விரும்புவதில்லை. வீடென்னும் கப்பலுக்கு தலைவன் நாமென்றாலும் அதை இயக்கம் சக்கரங்களும் சக்தியும் பெண்ணே பெண்ணே..
ஆணின் வழி நடத்தலும் பெண்ணின் ஆளுமையும்; பெண்ணின் அன்பும் விட்டுக் கொடுத்தலும் ஆணின் மெச்சுதலும்; அன்பு செய்தலுமென.. இருவேறு சக்கரங்களும் ஒருவாறே இயங்க குடும்பக் கப்பல் நேர்த்தியாய் இலட்சிய நோக்கை அடைய, ஒருமித்த அன்பென்னும் உந்தெண்ணெய் (பெட்ரோல்) அவசியம்.
தவிர பிரிவென்பது கடும் சோகம். அவசியமின்றி அதை ஏற்படுத்திக் கொள்ள முனையாதிருப்பது நெருக்கத்திற்கு நல்லது. மீறிய பிரிவும் கூடிய நெருக்கத்தின் துணையன்றி வேறில்லை தான். மிக நல்ல பதிவு, மிக்க நன்றி பாலாஜ்!

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2