ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  - Page 2 Empty ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Dec 09, 2016 12:57 pm

First topic message reminder :

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !

பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !

சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !

வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !

கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !

அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !

குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !

வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !

காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !

பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !

நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !

ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down


ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  - Page 2 Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by tamiliyappan Sat Dec 10, 2016 1:11 pm

eraeravi wrote:வணக்கம் எனக்கு ரகசிய குறியியிடு மறந்து உள்ளே செல்ல இயலவில்லை .சரியான ரகசிய குறியீடு அழுத்தி உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் அடுத்து உள்ளே போக முடியாதோ என்ற பயத்தில் கிடைத்த நேரத்தில் 3 மணி நேரத்தில் அனைத்தையும் பதிந்தேன் .மன்னிக்கவும் இனி மொத்தமாக பதிய மாட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1228837

அட விடுங்க பாஸ் ...
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  - Page 2 Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Sat Dec 10, 2016 1:25 pm

by eraeravi Today at 11:54 am

வணக்கம் எனக்கு ரகசிய குறியியிடு மறந்து உள்ளே செல்ல இயலவில்லை .சரியான ரகசிய குறியீடு அழுத்தி உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் அடுத்து உள்ளே போக முடியாதோ என்ற பயத்தில் கிடைத்த நேரத்தில் 3 மணி நேரத்தில் அனைத்தையும் பதிந்தேன் .மன்னிக்கவும் இனி மொத்தமாக பதிய மாட்டேன்

மிக்க நன்றி இரா இரவி அவர்களே !
எந்தன் ஆதங்கம் ,உங்கள் பதிவுகளை, மற்றவர்கள் பார்க்காமல் போய்விடுவார்களே,என்பதுதான்.
இனிப்பு  ஒன்று உண்ணலாம் .
பிடித்திருந்தால் இரெண்டு உண்ணலாம்.
மிகவும் பிடித்ததென்றால் 3 /4 உண்ணலாம்.
அதற்கு மேல் திகட்டிவிடும்.
அந்த நிலை உங்கள் பதிவுகளுக்கு  வரக்கூடாது என்ற எண்ணம்தான்.
ஏன், வேறெந்த பதிவருக்கும்  வரக்கூடாது என்ற எண்ணம்.


கடவுச்சொல் மறந்து போயிருந்தால் ADMIN அவர்களை அணுகி இருந்தால் சுலபமாக தீர்த்திருப்பார்.

எங்கள் பின்னூட்டங்கள் உங்களுக்கு வருத்தமேற்படுத்திருந்தால் ,வருந்துகிறோம்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 10, 2016 1:30 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  - Page 2 Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Sat Dec 10, 2016 1:39 pm

M.Jagadeesan wrote:தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .

சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1228817

தினமும் இரெண்டு பதிவுகளாவது என்னிடமிருந்து உண்டு.
முதலில் ஈகரை வருகை பதிவேட்டில் ,"வணக்கம்" கூறி உள் நுழைவது.
முடிவில் ."சென்று வருகிறேன் உறவுகளே மீண்டும் சந்திப்போம்", என்ற பதிவின் மூலம் விடைபெறுவது.

ஏனோ தெரியவில்லை, இந்த இரெண்டு தலைப்பிலும் , ஓரிருவரே, பங்கெடுக்கின்றனர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  - Page 2 Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Dec 10, 2016 4:31 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  - Page 2 Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum