ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Dec 09, 2016 12:57 pm

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பெயர் மாற்றம்
சட்டசபை
சத்த சபை !

பிரிக்கமுடியாதது
அரசியலும்
ஊழலும் !

சேர்ந்தே இருப்பது
பொய்யும்
அரசியலும் !

வெண்ணை எடுப்பார்கள்
கடைந்த மோரிலும்
அரசியல்வாதிகள் !

கயிறு திரிப்பார்கள்
கடல் மணலையும்
அரசியல்வாதிகள் !

அம்பு விடுவார்கள்
வானவில்லிலும்
அரசியல்வாதிகள் !

குழந்தை பாசம்
நடிகை ஆபாசம்
அரசியல்வாதி வேசம் !

வாடகைக்கு
அம்மாவும்
வாடகைத்தாய் !

காட்டும்
உள்ளதை உள்ளபடி
கண்ணாடி !

பட்டால் பகல்
படாவிட்டால் இரவு
சூரியன் !

நோய்களை உருவாக்கும்
காரணி
மனக்கவலை !

ஓடாமல் விளையாடியது
இன்றைய பாப்பா
கணினியில் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Fri Dec 09, 2016 3:37 pm

120 நாட்களுக்கு மேல்   இடைவேளை  
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2016 4:27 pm

T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல்   இடைவேளை  
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228804

இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Fri Dec 09, 2016 5:50 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல்   இடைவேளை  
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228804

இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா படிக்க முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1228811

பதிவுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2016 6:05 pm

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1228813

கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Fri Dec 09, 2016 8:08 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:120 நாட்களுக்கு மேல்   இடைவேளை  
60 கு மேல் ஒரே நாள் அருமை பதிவுகள்
இரா இரவியின் இலக்கணம் இதுதானோ ?  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228804

இவரே எல்லா பதிவையும் போட்டால் மற்ற பதிவை தேடிப் போயா  படிக்க முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1228811

பதிவுகளின் எண்ணிக்கையை  கட்டுப்படுத்துங்கள் என்று கூறமுடியாது.
அவரவர்களே உணரவேண்டிய ஒரு விஷயம்.
பதிவிடுவது ,மற்றவர்கள் படிப்பதற்காக .
படித்து, மறுமொழி இடுவதற்காக.
வெட்டி ஓட்டும் நிகழ்ச்சிதான் இது.
அவர் அறியாததாக இருக்க முடியாது .
எண்ணிக்கைக்காக பதிவிடுபவரும் இல்லை அவர் .
இப்போதுதான் நேரம் கிடைத்து இருக்கு போலிருக்கு.
ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1228813

கொஞ்சம் கொஞ்சமாக போடலாமே முழு டாப்பிக்கும் இது தான் இருக்கு . ஒரு பதிவு ஒன்னு பார்த்தேன் அப்புறம் படிக்கலாமென இருந்தேன் அதைக் காணோம் எதில் போய் தேடுவது .தலைப்பும் சரியாக நினைவில் இல்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1228814

பதிவாளர்கள் ஒவ்வொருவரும்,
எதற்காக பதிவு செய்கிறோம்?
மற்றவர்கள் படித்து பயன் அடைகிறார்களா?
மனதில் படுவதை மறுமொழியாக வருகிறதா?
இல்லையென்றால் சமுத்திரத்தில் கரைத்த பெருங்காயமோ
என்றே எண்ண தோன்றும்.
100 பதிவுகள் ஒரே நாளில் பதிவிட்டு, யாரும் அதை படித்ததற்கு அறிகுறி இல்லையெனில்,
அந்த 100 பதிவுகள் , பதிவிடாததற்கு சமானம் என்றே ,
என்னைப் பொறுத்த அளவில் கருதுவேன்.
அதைவிட ஐந்தே  பதிவுகள் இட்டு அது சிந்தனையை கிளப்பி
மறுமொழிகள் பின்னூட்டங்கள் என வந்தால்
அவைகளே பதிவர்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு தந்தஒப்புதல்
என நான் கருதுவேன்.

இதை பொறுப்புள்ள பதிவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

வேறொன்றும் சொல்ல தோன்றவில்லை, பானு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by M.Jagadeesan Fri Dec 09, 2016 8:30 pm

தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .

சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by T.N.Balasubramanian Fri Dec 09, 2016 10:00 pm

M.Jagadeesan wrote:தினம் ஒரு பதிவாவது இடவேண்டும் என்பது என் கொள்கை . அது  படைப்பாகவும் இருக்கலாம் அல்லது பின்னூட்டமாகவும் இருக்கலாம் .

சில சமயங்களில் அதுகூட முடிவதில்லை . கவிஞர் இரவியின் பதிவுகள் பிரமிக்கவைக்கிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1228817

உங்கள் கொள்கையை வரவேற்கிறேன் நன்றி நன்றி

உங்கள் பிரமிப்பு எனக்கு பிரமிப்பாக இல்லை.
கவிஞர் அவர்களின் இன்றைய வருகைக்கும் முந்தைய வருகைக்கும் இடைப்பட்ட காலவெளி 136 நாட்கள்.
இன்று இவர் இட்ட பதிவுகள் 73
இதற்கு அவர் எடுத்துக்கொண்ட அவகாசம் 3 மணி நேரங்கள்.
அதாவது ஒரு பதிவிற்கு 2 1 /2 நிமிடங்கள் . தங்குதடை இன்றி ,ஒரே மூச்சாக யோசித்து கோர்வையாக  பதிவிட்டு இருக்கவேண்டும். அப்பிடி இல்லாத போது எப்பிடி இதை சாத்தியப்படுத்தமுடியும் ?
இடை பட்ட காலத்தில் பதிவு விஷயங்களை சேமித்து வைத்து , பிறகு ஒரு நாளில் பதியவேண்டியதுதான்.

இதை நீங்களும் செய்யலாம். செய்யமுடியும்.

ஆனால் பேசப்படுவது  அது இல்லை.
ஈகரை நிர்வாகம்  என்ன நினைக்கிறது, ஒவ்வொரு பதிவரின் படைப்புகள் ,பார்வையாளர்களை சென்றடையவேண்டும், பயனுள்ள கருத்து பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும். அப்போதுதான்
பதிவிட்டதின் காரணம் பயன் பெறும். இல்லாவிட்டால் அது கடலில் கரைத்த பெருங்காயமே.
இன்றைய 73 பதிவுகளை எவ்வளவு பேர் பார்த்து இருப்பார்கள் ? படித்து இருப்பார்கள்? மறுமொழி இடவேண்டும் என்ற உந்துதல் இருந்திருக்கும்.! மறுமொழிகளே விடை கூறும் .

கவிஞர் மீது எனக்கு பெரு மதிப்பு உண்டு .
அவர் படைப்புகளை யாவரும் படித்து பயன் பெறவேண்டுமென்றே எந்தன் விருப்பம் .
ரெண்டு நாளைக்கு ஒரு பதிவு என்று போட்டு இருந்தாலும் பலர் படித்து இருப்பர்.பின்னூட்டங்கள் இட்டு இருப்பர்.

தவறாக நினைக்கவேண்டாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by M.Jagadeesan Fri Dec 09, 2016 10:23 pm

உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் .

நம்முடைய படைப்புகளை நாலுபேர் படித்துவிட்டுப் போற்றினாலும் , தூற்றினாலும் அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி தனிதான் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Dec 10, 2016 11:54 am

வணக்கம் எனக்கு ரகசிய குறியியிடு மறந்து உள்ளே செல்ல இயலவில்லை .சரியான ரகசிய குறியீடு அழுத்தி உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் அடுத்து உள்ளே போக முடியாதோ என்ற பயத்தில் கிடைத்த நேரத்தில் 3 மணி நேரத்தில் அனைத்தையும் பதிந்தேன் .மன்னிக்கவும் இனி மொத்தமாக பதிய மாட்டேன் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum