புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 2 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 2 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 2 Poll_c10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 2 Poll_m10மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 2 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Dec 08, 2016 7:40 pm

First topic message reminder :

மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.

கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!

இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.

ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.

ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!

அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!

தொடரும்...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 10, 2016 7:43 pm

சின்னம்மாவுக்குப் போட்டியாக சின்னத்தாயி !

சபாஷ் ! சரியான போட்டி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Dec 11, 2016 9:34 am

நம்மோடு இத்தனை காலம் நெருக்கமாக வாழ்ந்த
ஒரு பெண் மிகுந்த அவஸ்தைகளோடுஅரசியலோடும்
சொல்லப்படாத ரகசியங்களோடு மோசமாக
பாதிக்கப்பட்ட நிலையிலும்தன்னை நேசிக்கும்
மக்களை கடைசியாக பார்க்க முடியாமல்
அவர்களுக்கு எந்த செய்தியும் சொல்லமுடியாமல்
போராடி மரணமடைந்தது மிகுந்த துயரத்தை தருகிறது.

ஆஹா>>>>>>>>>>>>>>>>

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Dec 11, 2016 6:50 pm

ஜெயலலிதா அவர்களை இரும்புப் பெண்ணாகவும், யாருக்கும் அஞ்சாத தைரியசாலியாகவும் நாம் பார்த்தோமே தவிர, அவரும் ஒரு பெண்தான் என்ற கோணத்தில் யாரும் நினைத்து பார்க்கவில்லை.

ஒரு பெண் என்பவர் மன ரீதியாக எவ்வளவு தைரியசாலியாகவும், திறமைசாலியாகவும், துணிச்சலாகவும் இருக்கலாம். ஆனால், உடல் ரீதியாக எந்தப் பெண்ணிற்கும் அவ்வளவு பலம் இருக்கும் என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவுதான். இதை நான் சொல்லவில்லை, உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், நடைமுறையில் பல மக்களின் கூற்றுக்கள் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை இதுதான். இதனால்தான் பெண்கள் எப்போதும் ஆண்களை சார்ந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

மிகவும் முக்கியமாக ஜெயலலிதாவின் பலம் என்பது அவருடைய உள்ளமும், தமிழக மக்களும் மட்டும்தான். தன்னுடைய கட்சியில் உள்ள மந்திரிகளைக் கூட தனக்கு முன்னாள் உட்காரக் கூடாது, தனது காலில் விழுந்து வணங்கவேண்டும், தனக்கு முன்னால் செருப்புப் போடக் கூடாது என்ற ரீதியில் மிகவும் அராஜகமாக நடந்து கொண்டவர். இன்னும் சொல்லப் போனால், இன்று தான்தான் ஜெயலலிதாவின் அனைத்து நேரத்திலும் உடனிருந்தவர் என்றும், நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டு அடுத்த முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சசிகலாவையே ஒருநேரத்தில் தனது கட்சியிலிருந்து தூக்கியெறிந்தவர்தான் ஜெயலலிதா அவர்கள்! எத்தனையோ முறை தனக்கு அரசியல் சிக்கல் ஏற்படும்போதெல்லாம் இந்த சசிகலாவை அவர் முதல்வராக முன்னிறுத்தவில்லை. என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஜெயலலிதாவிற்கு தற்போது 60 வயதாகிறது என்பதையும், அவருக்கு சொந்தம் என்றும், உரிமையுள்ளவர்கள் என்றும் நாட்டு மக்களைத் தவிர வெளிப்படையாக வேறு யாருமே இல்லை என்பதையும் நான் முற்றிலும் மறந்து இருந்திருக்கிறேன் என்பதில் என்னையே நான் வெறுக்கிறேன்.!!

தமிழக அரசியலில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவர். அதே நேரத்தில், கலைஞர் அவர்கள் மீது தவறான பல நம்பிக்கைகளையும் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஒருநேரத்தில், நாட்டில் எந்தக் கலவரம் நடந்தாலும் அதற்கு அவர்தான் காரணம் என்றெல்லாம் கூட பல விமர்சனங்களுக்கும் உள்ளானவர். கலைஞர் அவர்களுக்கு பலம் வாய்ந்த குடும்பப் பின்னணியும், பல வாரிசுகளும் உண்டு. ஆனால், அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள் சில வருடங்களுக்கு காவல்துறையினரால் பலவந்தமாக கைதுசெய்யப்படும்போது "ஐயோ! அப்பா! கொல்றாங்கப்பா!" என்றுதான் அலறினார்! அப்படி அலறியதை தமிழக மக்கள் அனைவரும் அறிந்தோம். கலைஞர் அவர்கள் அலறியதற்கு அவருடைய வயது என்பது மிக முக்கியமான காரணம்! அந்த சம்பவம் நாட்டு மக்களுக்குத் தெரிந்ததற்கு, அவருடைய குடும்பப் பின்னணி என்பது முக்கிய காரணம்! இல்லையென்றால் யாருக்கும் தெரிந்திருக்காது.

இதுபோன்ற ஒரு சம்பவம் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்திருந்தால்? அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்? என்பதை தமிழக மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!

ஜெயலலிதாவிற்கு 60 வயது என்பதால், அவர் அலறியிருக்கலாம்! ஆனால், குடும்பம் என்ற பின்னணி இல்லாததால் அவர் அலறியது மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்!! இது உண்மை என்று நான் சொல்லவில்லை. கற்பனைதான்! ஆனால், உண்மையாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கிறன!

ஒரு மாநிலத்தின் முதல்வராக வரக்கூடிய யாராக இருந்தாலும், அவர் நாட்டு மக்களுக்கு சொந்தமானவர். அவருடைய நிறை, குறைகள் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களாக இருக்கும் யாராக இருந்தாலும் தங்களுடைய தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியும். எனவே, இனிமேல் எந்த தலைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டால், அவரை நேரடியாக சந்திக்க முடியாத மருத்துவ நியதிகள் இருந்தால், மருத்துவம் செய்யப்படுவதை LED SCREEN மூலம், டிஜிட்டல் வீடியோவில் LIVE ஆக மருத்துவமனைக்கு வெளியில் இருந்து மக்கள் பார்க்கும் வகையில் காட்டப்படவேண்டும். இது சட்டமாக்கப் படவேண்டும்!

ஜெயலலிதாவின் மருத்துவ நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ ஆதாரம் நான் கேட்க மாட்டேன். ஏனென்றால், அவர்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஜெயலலிதாவிற்கு என்ன வியாதி இருந்தது? அது எப்போது கண்டறியப்பட்டது? அதற்காக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முறைகள் என்ன? ஏன் யாரையுமே சந்திக்க விடாமல் இருந்தார்கள்? கடைசியாக எப்படி இறந்து போனார்?

என்ற விவரங்கள் கண்டிப்பாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்!

தொடரும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 11, 2016 8:12 pm

M.Jagadeesan wrote:" நான் " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".

உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்று

நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 11, 2016 10:29 pm

தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 12, 2016 6:56 am

கார்த்திக் செயராம் wrote:தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1228972

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 12, 2016 8:05 am

ராஜா wrote:
M.Jagadeesan wrote:" நான்  " " எனது " " என்னால்தான் " என்ற கர்வம் எப்போதுமே கூடாது . அரசியலில் மட்டுமல்ல, எந்தத் துறையில் இருந்தாலும் " பதவி வரும்போது பணிவு வரவேண்டும் ".

உண்மை ... கடைசியில் என்ன ஆயிற்று

நான் , எனது , என்னால் இது எதுவுமே கூட வரவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1228966

நாம் செய்கின்ற தான தர்மங்கள்தான் , நம் கூட வரும் .

" காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்பதுதான் உண்மை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Dec 23, 2016 1:22 pm

T.N.Balasubramanian wrote:
கார்த்திக் செயராம் wrote:தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1228972

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228975

சுயசிந்தனையுள்ள(படித்தவர்கள்) பரம்பரை, பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மானம் மரியாதையை மட்டுமே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
ஆனால் சுயசிந்தனையற்ற (படிப்பறிவில்லாத) பரம்பரை, மானம் மரியாதையைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதையே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
இதுதான் இன்றைய(அரசியல்) இந்தியா!

படித்தவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டுவரலாம்...!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Dec 23, 2016 1:58 pm

படித்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் .
படிக்காதவர்கள் ஊழல் செய்ய பயப்படுவார்கள் ; ஆனால் படித்தவன் ஊழலைத் துணிந்து செய்கிறான் .

" படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் ! " என்பது பாரதியின் வாக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 23, 2016 3:01 pm

Pranav Jain wrote:
T.N.Balasubramanian wrote:
கார்த்திக் செயராம் wrote:தமிழகத்தை மாற்றுவதென்பது சுயசிந்தனையுள்ள பரம்பரை தோன்றினாலன்றி வாய்ப்பே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1228972

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1228975

சுயசிந்தனையுள்ள(படித்தவர்கள்) பரம்பரை, பணம் சம்பாதிப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மானம் மரியாதையை மட்டுமே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
ஆனால் சுயசிந்தனையற்ற (படிப்பறிவில்லாத) பரம்பரை, மானம் மரியாதையைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதையே டார்கெட்டாக வைத்திருப்பார்கள்.
இதுதான் இன்றைய(அரசியல்) இந்தியா!

படித்தவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டுவரலாம்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1229650

சுய சிந்தனைக்கும் படிப்பிற்கும் என்ன சம்பந்தம்?
படித்தவர்கள் எல்லாம் சுய சிந்தனை( தானாகவே சிந்தித்து செயல்படுபவர்கள் ) உள்ளவர்கள் என்றால்,
பிடிக்காதவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இல்லை என்கிறீர்களா ?
படிக்காத மேதை நாட்டிற்காக உழைத்த தமிழ்நாட்டின் கர்மா வீரரை மறந்து விட்டீரே ?
நம்முடைய படிக்காத  பாட்டன்/பாட்டிகள்,சுயமாக சிந்தித்து செயல்பட்ட விஷயங்கள் மறந்து விட்டீரோ ?

அடைப்பான்களை (ப்ராக்கெட்) நீக்கி இருந்தால், தப்பான அர்த்தத்தை, உங்கள் வாதம் தராது.

ரமணியன்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக