புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
25 Posts - 38%
heezulia
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
2 Posts - 3%
prajai
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
1 Post - 2%
Barushree
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
prajai
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருவளர்ச்சி Poll_c10கருவளர்ச்சி Poll_m10கருவளர்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவளர்ச்சி


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Tue Nov 24, 2009 5:19 pm

கருத்தரித்திட்ட பத்தாம் நாள் திரண்டுருண்டு
கண்டு முளைபோல் முளைத்து
கருது பதினைந்தாம் தினத்திலே முட்டைபோல்
காணுமக்கரு மிதந்தே
உருத்தரு முதற்திங்கள் கம்பமாம் இருமதியில்
உற்ற தலை முதுகு முகமாம்
ஓது மூன்றாம் திங்கள் செங்கையும் பாதங்கள்
உருவிரல்கள் அறையுமுண்டாம்
திருத்து நாலாம் திங்கள் மூக்கு முகம் உருவமாம்
செய்யவைந்தாம் திங்களில், செவி நாவு கண்களாம்
செப்புமாறாந் திங்கள் சேர்ந்திடும் நகங்கள் உண்டாம்
விஞ்சுமேழாந் திங்கள் மயிர், நரம்பு, என்புடன்
விளைந்திடும் சடமோடுதான்
மேவிடும் சலம், மலம், தங்கு, தாதுக்களும்
விளைந்து மூச்சுண்டாகுமே
எஞ்சிலெட்டாம் திங்கள் தாயுண்ட சாரங்கள்
யாவு முளையான கதிர்போல்
ஏய்ந்தருவி பாய்ந்தே கபாலத்தின் வழியாக
இழிய வக்குழவி வளரும்
கொஞ்ச உருவோ ஒன்பதாந் திங்கள் அறிவுமேல்
கொடு பிறவித் தோன்றலைக்
குறித்திடு கரம் கூப்ப அருள்தா
வெனத்தவம் கொண்டே இருந்து புரியும்

என்று கருவளர்ச்சியைப் பற்றிய குறிப்பு கொடுத்துள்ளார்கள்.
குழந்தையின் வளர்ச்சி கருவிலே எதுவோ அதுதான் இப்பொழுது உலகம் முழுவதும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற குறிப்பில் உள்ள அடையாளங்கள்.

உருத்தரு முதற் திங்கள் கம்பமாம், கம்பமாக இருப்பதைக் கொண்டு ‘1’ என்று நீட்டி வைத்தார்கள்.

இரண்டாவது மாதம் தலை உருவாகிறது என்பதைக் குறிக்க மேலே ஒரு சுழி போட்டார்கள் அதுவே ‘2’

மூன்றாம் மாதம் கால் உண்டாகிறது என்பதைக் குறிக்க கீழ் சுழியும் போட்டார்கள் ‘3’

நான்காவது மாதம் உருவாவது மூக்கு என்பதைக் காண்பப்பதற்காக ‘4’ என்பதற்கு மூக்கு போன்ற உருவத்தை வரைந்தார்கள்.

ஐந்தாவது மாதம் உருவாகும் செவியைக் காட்டுவதற்காக ‘5’ என்று போட்டு அங்கே மேலே ஒரு கோடு கிழித்தார்கள்.

ஆறாவது மாதம் நகம் உருவாகிறது என்று நகங்களைக் காண்பிப்பதற்காக ‘6’ என்று போட்டார்கள்.

ஏழாவது மாதம் எலும்பு நரம்பு இவை வளர்ச்சிகளைக் காட்டுவதற்கு ‘7’ என்று இரண்டு கோடுகளாகப் போட்டார்கள்.

எட்டாம் மாதம் இந்த உடல் முழுமையாக கீழும் மேலும் இரண்டு பக்கமும் பூர்த்தியாகிறது என்பதை ‘8’ போட்டு காட்டினார்கள்.

ஒன்பதாம் மாதம் தாயின் உடலை விட்டு வெளியேற தயாராகிறது என்ற திருப்பத்தைக் காட்ட ‘9’ என்ற ஒரு எண்ணைப் போட்டார்கள்.

பத்தாவது மாதம் கருப்பை வேறு, பிண்டம் வேறாகப் பிரிவதைக் காட்டுவதற்கு ‘10’ என்று போட்டார்கள்.

மேலே உள்ள கவியும் அதில் விளக்கியுள்ள உருவ குறிப்புகளும் கரு வளர்ச்சியின் சரித்திரத்தை ஒருவாறு விளக்குகிறது. இந்த சரித்திரம்தான் நாம் உபயோகிக்கும் ஒன்று முதல் பத்து வரையில் ஆன எண்கள்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:30 pm

கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 அருமையான தகவல் ,நன்றிகள் நண்பரே



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 24, 2009 10:44 pm

கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 அருமையான தகவல். கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Wed Nov 25, 2009 10:22 am

கருவளர்ச்சி Icon_smile கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 440806 கருவளர்ச்சி 68516



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Nov 25, 2009 10:50 am

சபாஷ் பாளையத்து காரரே.
அருமை அருமை

கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 11:06 am

அருமையான தகவல்கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196 கருவளர்ச்சி 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக