புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
52 Posts - 61%
heezulia
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
1 Post - 1%
viyasan
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
244 Posts - 43%
heezulia
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_m10 தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 05, 2016 7:44 am

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்,
பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை
வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து
தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சரின் உடல் நிலை குறித்து
தெரிந்துகொள்ள வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான
அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவில் குவிந்து வருகின்றனர்.

தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போலோ
மருத்துவமனை பகுதியிலும் சென்னையின் முக்கிய இடங்களிலும்
ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அப்போலோ மருத்துவ
மனை அமைந்துள்ள கீரிம்ஸ் சாலை மட்டுமல்லாது அனைத்து
இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி தலைமையில்
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி சத்யமூர்த்தி மற்றும் சென்னை மாநகர
ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் அவசர
ஆலோசனை நடத்தியுள்ளனர்.

காவலர்கள் ஏழு மணிக்கு பணியில் இருக்க உத்தரவு

சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் ரோந்துப்
பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே
முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும்
ஆணையர்கள்,காவல்துறைகாணிப்பாளர்கள் முன்பு காவலர்கள்
காலை ஏழுமணிக்கே சீருடையில் பணியில் இருக்க வேண்டும்.

பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசாரும்
பணிக்குதிரும்ப வேண்டும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்வெளியாகி
உள்ளது.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் இரவில் பயணம் செய்ய
வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது .

அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு
வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் திமுக தலைவர்
கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் பலத்த
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மக்கள் அதிகளவில் கூட்டம் கூடாமல்
இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
மேலும் சி. ஆர். பி .எப் படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு
உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
---------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக