புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு Poll_c10குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு Poll_m10குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2016 8:57 am

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
By கே. பாலசுப்பிரமணியன் | Published on : 01st December 2016 01:15 AM | அ+அ அ- |

தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
மேலும் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட உள்ளன.

இதற்காக, 6 மாதங்களுக்கு மட்டும் உள்தாள் ஒட்ட தமிழக அரசு
முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும்
என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஜூன் மாதம்
வரையிலான 6 மாதங்களுக்கு குடும்ப அட்டைகள் புதுப்பித்துத்
தரப்படும். இந்தக் காலகட்டத்துக்குள் மின்னணு குடும்ப
அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்
பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இப்போது 2 கோடிக்கும் அதிகமான குடும்ப
அட்டைகள் உள்ளன. இவற்றில், ரேஷன் அரிசி பெறும்
குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 1.92 கோடிக்கும்
அதிகம். சர்க்கரை பெறுவோர் 10 லட்சம் பேரும், காவலர்
குடும்ப அட்டை வைத்திருப்போர் 61,061 பேரும் உள்ளனர்.

எந்தப் பொருளும் வேண்டாம் என்ற அடிப்படையில் குடும்ப
அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கை 60,000.

புதிய குடும்ப அட்டைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வரும்
நிலையில், தொடர் ஆய்வின் மூலம் போலி குடும்ப அட்டைகளும்
ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5.19 லட்சம் போலி
குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.

மின்னணு அட்டைகள்: தமிழகத்தில் போலி குடும்ப
அட்டைகளை ஒழிக்கவும், ரேஷன் பொருள்கள் அனைவருக்கும்
சென்றடைவதை உறுதி செய்யவும் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்பட உள்ளன.

இதற்காக, ஒவ்வொரு குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணையும்
குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது.

இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் 5.80 கோடிக்கும் அதிகமானோருக்கு ஆதார்
எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த எண்கள்
குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும்
அதேவேளையில், ஆதார் எண் இணைப்புப் பணியும்
நடைபெற்று வருகிறது.

பல மாவட்டங்களில் இந்தப் பணிகள் முழுமையாக
முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரியலூர், பெரம்பலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னணு அட்டை வழங்கும்
வகையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள மாவட்டங்களிலும் இலக்கை எட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்க உள்தாள்:
அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் எண்ணை இணைத்து
மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு இன்னும் மூன்று
மாதங்கள் அவகாசம் தேவைப்படும்.

எனவே, இந்தக் காலகட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள்
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்கிக் கொள்ள
வசதியாக தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள்
அனைத்தும் புதுப்பிக்கப்படும்.

இந்தக் குடும்ப அட்டைகள் குறைந்தபட்சம்
ஆறு மாதங்களுக்குச் செல்லத்தக்க வகையில் உள்தாள்
அளிக்கப்படும். இந்த உள்தாள் ஒரு முழுப் பக்க அளவைக்
கொண்டிருக்கும்.

அதாவது, ஆறு மாதங்களுக்கு எந்தப் பிரச்னனையும் இல்லாமல்
பொதுமக்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யும்
வகையில் உள்தாள் இருக்கும்.

எனினும், உள்தாள் இணைக்கப்பட்ட பிறகு, அடுத்த
3 மாதங்களிலேயே மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றனர் அவர்கள்.
-
---------------------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 01, 2016 10:18 am

எந்த ஒரு திட்டமும், ஒழுங்காக திட்டமிடல் வேண்டும்.
10 வருடமாக இதோ அதோ 6 மாதம் அடுத்த வருடம் என்று நத்தை வேகத்தில்
முன்னேறுகிற இத்திட்டம் எப்பிடி செயல்படக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 01, 2016 10:37 am

மறுபடியும் உள்தாள் ஓட்டப்போகிறார்களா ?மின்னணு குடும்ப அட்டை ஜனவரி முதல் என்றார்களே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 01, 2016 4:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 02, 2016 3:45 pm

குறுக்கு வழியில் நுழையும் பலவான்கள் இருப்பதால் பலபோலி
குடும்ப அட்டைகள் இருந்தது. கொடுத்தவனு யார் ? ஒழிப்பவன் யார் ?
எல்லாம் லகரமே கருப்பு பணம் போல கருப்பு குடும்ப அட்டைஒழியனும்.
ல கயமை ஊழியன்களும் ஒழிந்தால் தான் நிர்வாகம் சீர்பெறும்.?????

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 02, 2016 3:53 pm

பல கோடி செலவு செய்து சினிமா படம் எடுபவன் எவ்வளவு
சிரம்பட்டிருப்பான். அதை எதிரில் இருந்து பார்ப்பவன் மிக
எளிசாக குறை கூறிவிடுவான். நட்டமும் ஏற்பட்டிடும். அதுபோல
ஊழலை ஒழிக்க எப்படி இராபகலாக திட்டமிட்டு செயல்
பட்டுள்ளதை எதிகள் யோசனை சொல்வதும் எதிர்ப்பதும்
மக்கள் வாக்கை பெற்று மக்கள் முழுநிலையினை அறியாது
வரிப்பணத்தை வீண்டிக்கும் கூத்தை போன்றதேயாகும்.
அரசுக்குத்தானே தெரியும் அதிலுள்ள சிரமம்>>>>>>>>>>>
திண்ணை பேச்சு பேசலாம் ஆனால் அரகரா என்பவனுக்கு
பாரமா அமுதளிப்பவனுக்கு பாரமா என்பத் போல்ல>>>>>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக