புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
9 Posts - 56%
heezulia
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
5 Posts - 31%
mruthun
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_m10நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 30, 2016 11:37 am

[size=16]நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர் Zg18sYYySOSgU6N6hQWS+1377073_393955924065843_1699465137_n
-
நான் (நான் இல்லைங்க) நேற்று கடைத் தெருவிற்கு சென்று
கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன்.
அவருக்கு சுமார் அறுபது வயது இருக்கும். கையில் ஒரு
கொம்புடன் நடந்து வந்தார்.
-
ஒரு பிச்சைக்காரர் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக
பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த
பிச்சைக்காரருக்கு ஆத்திரம் வந்தது.. 'செல்லாத காச தர்மம்
பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா' என்று திட்டியபடி
சென்றார்..
-
'என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு'
முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்.
-
பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவ்வளோ அம்மா
என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா..
என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்..
'ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானம்மா பத்து ரூபாங்கற'
என்றார்...
-
'பெரியவரே எந்த லோகத்துல இருக்கிங்க பத்து காசெல்லாம்
எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க...
நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட
போட்டுகிட்டு கிளம்பி வந்துர்றது... போங்க பெரியவரே'
என்று சொல்ல அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்.
-
அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக்
கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு
தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..? என்ன செய்கிறீர்கள்?
பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்டேன்.
-
நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக் கட்டை
என்றார்.
-
நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடுப்புகள் எதையும்
அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம்
செல்லாக் காசாகி பலவருடங்களாகிவிட்டது. இரண்டு இட்லி பத்து
முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது.
அரசின் மலிவு விலை உணவகத்தில் ஏழைக்கு மட்டுமே கம்மி
விலையில் உணவு கிடைக்கும்.
-
பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட ஐந்து ரூபாய்
பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும்
பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது.
இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த
மாற்றங்கள் என்றேன்.
-
முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே
சிரிக்கிறீங்க என்று கேட்டேன். நாப்பது வருடத்திற்கு முன்
ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த ப
டுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான்
நினைவு திரும்பியது,
-
உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு
நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா
இவ்வளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை.
-
என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில்
தான் இட்லி. ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை
உணவகம், பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்...
இதற்கு பெயர் முன்னேற்றமா? அனைத்து மக்களுக்கும்
அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான்
நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்..
-
இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன்
என்றார்...
-
என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம்,
இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இதற்குப் பேர்
முன்னேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு
சென்றார்...
-
அவர் பார்ப்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர்
சொன்னது மனதை கொஞ்சம் நெருடத்தான் செய்தது..
-
------------------------------
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2016 3:57 pm

40 வருட கோமா ?
ஏடாகூடமா கேள்வி கேக்குறாரு ?
நன்னாதானிருக்கு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 01, 2016 10:50 am

1930 களில் வேலைபார்த்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.அந்தக் காலத்தில் 5 ரூபாய் மாத சம்பளம் வாங்குபவர்கள் , ஊதாரித்தனமாக செலவு செய்தால்கூட  3 ரூபாய்க்கு மேலே செலவு செய்யமுடியாதாம் ; மாதாமாதம் 2 ரூபாய் சேமித்து வைப்பார்களாம் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக