புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]இன்றைய ஈகரை கண்ணோட்டம் ரொம்ப சுவாரசியமா இருக்க போகுதுங்கோ ,,
என்ன ஒரு ஆர்வம் நம்ம விஜய் அவர்களுக்கு ,விஜய் காது ரொம்ப நீளம் போல ,மீனு சீக்கிரம் சொல்லு சொல்லு என்று முன்னுக்கு வந்து நிக்கிறான் , இளவரசன் வேறு ,மீனு ப்ளீஸ் சீக்கிரம் சொல்லு,என்ன சுவாரசியம் அப்படி என்று , ஓகே ஓகே சொல்றேன் ..
இதோ ஈகரை அரண்மனை காட்சி அளிக்கிறது ,என்ன ஒரு அழகு ஈகரை அரண்மனை , ஈகரைக்குள் நுழைகிறார்
நம்ம ஈகரை இளவரசி (வேறு யாரு மீனுதான் ....என்னப்பா எல்லோர் முகமும் இப்படி கோணி போகிறதே ,,சரி சரி என்ன பண்றது ,..நீங்க எல்லோரும் ஈகரை இளவரசி என்று சொல்லி மீனுவுக்கும் மனசில் தானும் எதோ இளவரசி
என்ற நினைப்புதான் ..போனா போகுது ..விட்டு விடலாம் ) மீனுவை ஈகரை இளவரசி என்று முதன் முதல் அழைத்தது நம்ம கிருபை அவர்கள் தான் ,ஆனால் அவர் எதனாலோ ஈகரை வருவதில்லை என்பது நம் ஈகரைக்கு ரொம்ப வருத்தமே, அரசியாருக்கும் வருத்தம், சரி என்ன பண்றது ,வருவதும் ,வராம இருப்பதும் அவர் அவர் விருப்பம், பார்ப்போம் ,,அவர் கண்டிப்பா ஈகரை மீண்டும் வருவார் என்று நம்புவோம் ..
சரி சரி மேட்டர் என்ன என்றால் .....ஓஓஓஓஒ எங்கே நம் ஈகரை அமைச்சரை இன்னும் காணலை ,, பாலாஜி ,பாலாஜி பாலாஜி ,,வரார் வரார் வரார் ,,
மீனு ::வாருங்கள் அமைச்சரே ஏன் சுணக்கம் உங்கள் வருகைக்கு ..
பாலாஜி :மன்னிக்க வேண்டும் இளவரசியே எனக்கு சிறிது உடல் நல
குறைவு ,அதனால் தாமதம் ஆகி விட்டது ,,,,
மீனு : அப்படியா என்ன நடந்தது அமைச்சரே
பாலாஜி : நேற்று என் மனைவியின் உடைகளை நான் துவைக்க மறந்து விட்டதால் ,என் மனைவி எனக்கு தண்டனை தந்து விட்டாள், என்ன தண்டனை என்றால் ,,உடைகளை என் முதுகில் அடித்து அடித்து துவைத்து விட்டாள் ,அதனால் நிமிர முடியலை அரசியாரே ,,
மீனு : யாரங்கே இழுத்து வாருங்கள் பாலாஜியின் மனைவியை ..
பாலாஜி : ஐயோ இளவரசியாரே ..என்னை இங்காவது நிம்மதியாக இருக்க விடுங்கள் ..(கெஞ்சுகிறார் )
சரி அமைச்சர் கெஞ்சுவதால் விட்டு விடலாம்,
எங்கே நம் அரசர்..இளவரசர் ,,யாரங்கே ..இளவரசரை இழுத்து வாருங்கள் ...
இளவரசர் :: மீனு செல்லம்
மீனு : செல்லமா , இளவரசி என்று சொல்லுங்கள் ..
இளவரசர் : கிழவரசியே
மீனு : ஹேய்ய் ..
இளவரசர் : சாரி ,தங் ஸ்லிப் ஆயிட்டு இளவரசி .
மீனு : என்ன இளவரசரே,காதில் இருந்து இரத்தமா ஓடுதே என்ன ஆச்சு ?
இளவரசர் : அதுவா இளவரசி, இரவு முழுதும் ஸ்லீப் பண்ணாது என் காதலியுடன் கடலை போட்டதால் வந்த வினை இது ..
மீனு : ஆமா விடிய விடிய கடலை போட்டால் இப்படிதான் ஆகும், இனிமேலே வாரத்துக்கு ஒருதடவை கடலை போடுங்கள் ,,இதை மீறினால் உமது காது கட் பண்ணி கறி பண்ணி விருந்து படைப்போம் ஈகரைக்கே ,,ஜாக்கிரதை
இளவரசர்: அவ்... சரிங்க இளவரசி (உனக்கு என்னடி தெரியும் காதல் பற்றி ,,நீயெல்லாம் இளவரசி தூ .........தனக்குள் என்னமோ முணு முணுக்கிறார் ))
எங்கே நம் விஜய். இப்பொழுதெல்லாம் அவன் வால் தனம் ரொம்ப அதிகமாயிட்டு வருது,காவலாளியே தமிழா ,உளவு படையை அனுப்பி உளவு பார்க்க சொன்னேனே ,,ஏதாவது செய்தி உண்டா காவலாளி தமிழா ...(கை கட்டி ரொம்ப பணிவா ..என்னமா நடிக்கிறாரு பயந்த போல,,இப்போ பணிவு அப்பறம் ஆப்பு தான் )
காவலாளி தமிழன் : ஆம் கொலை அரசியே ..
மீனு . : என்னது ,,கொலை அரசியா
தமிழன் ; சாரி இளவரசி சாரி இளவரசி
மீனு : சரி சொல்ல வந்ததை சொல்லி தொலையும் .
தமிழன் : விஜய் அவர்களுக்கு ஒரு பொண்ணு எப்பவும் ஒரே தொல்லையாம் ,என்னை கட்டிக்கோ கட்டிக்கோ என்று ,அதனால் அவர் தலை மறைவா வாழ்கிறாராம்
மீனு : அப்படியா ,சீக்கிரம் அந்த பொண்ணு யாரென்று கண்டு பிடியுங்க,,,சரியா ,ஒழுங்கா கண்டு பிடியுங்கள்..இல்லை நண்டாவது பிடியுங்கள் அரண்மனை விருந்துக்கு நண்டு கறி உணவா சமைக்கலாம்..
ஈகரைக்குள் உளவு படை பிரிவு வருகை வருகிறது ,,
மீனு:வாருங்கள் வாருங்கள்..ஏதேனும் தகவல்கள் கிடைத்ததா..
உளவு பிரிவை சேர்ந்த ..உளவு படை தலைவன் கான் அவர்கள் பதில் அளிக்கிறார் ..
கான் : இளவரசியாரே வாழ்க..உங்கள் ஆட்சி ஓங்குக ,உங்கள் பணி தொடர்க..
மீனு : நன்றி கான் ,உங்களில் பிடித்தது உங்கள் பண்புதான் ,,இங்கும் இருக்கிறார்களே ,,லூசு இளவரசி,கொலை அரசி ,கிழஅரசி என்றுகிட்டு ..சரி கான் சொல்லுங்கள்..
கான் : நம்ம ஷெரின் தற்போது அதிகம் ஈகரைல காண முடியலையே என்று வருந்தினீர்களே ,,இளவரசியாரே..அவர் நலமாக உள்ளார் ,அவருக்கு ஒரு பிரச்சனையாம் ,,அவர் காதலி அவருக்கு போன் பண்ணி இருக்கிறாள் ,,ஆனால் அவர் நண்பர்..கால் அட்டென்ட் பண்ணி ஷெரின் தான் ...தான் என்று கடலை போட்டு கதைத்து விட்டதால் ,,பிரச்சனை பெரிதாகி ,,தற்போது ஷெரின் காதலி,ஷெரின் நண்பனுடன் கடலையில் ஈடுபட்டதால் ,ஷெரின் மனம் நொந்து காணப்படுகிறார் ,,
மீனு : ஆம் இந்த ஆள் மாறாட்ட வேலைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் கான் .
கான் : கொடுக்கலாமே இளவரசி ..தினமும் ஈகரைல நாற்பது புதிய பதிவுகளை ஷெரின் போடணும் (பழைய பொருள்கள் எல்லாம் போடா படாது ),,
மீனு : நல்லது கான் அப்படியே பண்ணலாம்,ஆனால் ஒரு சந்தேகம்..இந்த தண்டனை செரினுக்கா..இல்லை அவர் நண்பனுக்கா இல்லை காதலிக்கா ,,என்னமோ எல்லோருக்குமே தண்டனை கொடுக்கலாம் ..அபப்டிதானே கான் .உங்கள் உதவிக்கு நன்றி கான் ,,
கான் :முடியவில்லை இளவரசி ,,நாம்ம திமிங்க்ஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது
மீனு:அப்படியா சீக்கிரம் சொல்லுங்கள் ..
கான்: திமிங்க்ஸ் தனியா இந்தியா போனார் ,திரும்பி மலேசியா வரும் போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..
மீனு : எப்படி கான் .
கான் : அவர் கல்யாணம் ஆகி,,அபப்ரம் குழந்தையும் உண்டாகி ,,மனைவி குண்டாகி ..வர போகிறார் ...
மீனு : சிறப்பான செய்தியை சொன்ன கானுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே ,,,
அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர்
தாமு ::...இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ..
மீனு : வாருங்கள் ஈகரை வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , இந்த வாரம் மட்டுமே இளவரசியார் ஈகரைக்கு இளவரசி ,,,அப்பறம்
,,யாரோ
தாமு : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் (மனசுக்குள் சிரிக்கிறார் ,,கண்கள் அழுகிறதே ..ச்சே என்ன நடிப்பு ..இவர் வைத்தியரோ ..இல்லை சினிமா நடிகரோ ) எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே ,,
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார் ,,,
அப்போது பார்த்து நம்ம ராஜா வருகிறார், ஈகரை ராஜா (இளவரசியின் அண்ணன் ) ராஜா அவர்கள் நாட்டு வைத்தியர் தாமுவை கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,
மீனு :வாருங்கள்
மீனு ::மகா ராஜா ..வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..
ராஜா : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ பத்து மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( கொர்ர் கொர்ர் ) உறங்குகிறார் .
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரூபன்,வித்யாசாகர் மாணிக் ,சதீஷ் ,யாழவன்.ரிபாஸ்,அருள் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு
மாணிக் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே
சதீஷ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
ரூபன்: நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .
யாழவன் : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே
ரிபாஸ். இளவரசியே ஈகரை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு ஈகரைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே
அருள்: இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே
வித்யாசாகர் : இளவரசியே ,என் அருமை தங்கையே ,எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,கவிதை எழுத முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் கவிதைகள் எழுதி ஈகரைல போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்
மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் கான் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் ஈகரை நண்பர்கள் ஷைலு ,கிருபை போன்றவர்களை ஈகரைல காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..
கான்: உத்தரவு இளவரசி ..
அப்போது ஈகரை அரசியார் அபிராமி வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள்அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திக்கிறேன் ..இப்படிக்கு ஈகரை இளவரசி ..MEENUUUUUUUU [You must be registered and logged in to see this image.]

- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
ஐயம் சாரி இளவரசி , என்னுடைய இன்டர்நெட் சிறிது பிரச்சினை பண்ணியதால் உடனே பஹ்டில் போடா முடியவில்லை
கண்ணோட்டம் நன்றாக இருந்தது , வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
கண்ணோட்டம் நன்றாக இருந்தது , வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா இளவரசா ,மீனுவை வலைப்பதா,,இல்லை இடுப்பை வளைப்பாதா..எல்லோருக்கும் தான் தெரியுமே..மீனு வளைந்து ரொம்ப நாள் ஆச்சு என்று ,,
நாம் இருவரும் ஈகரைல சேர்ந்துதானே நீந்திறோம் ..சிரிப்பு
சிரிப்பா
வருதுடா
கான்,,சூப்பர் கான் ,,என்னமா அழகா வாழ்த்து சொல்றீங்க ,,பாருங்கள் மகா ஜனங்களே
கான் ,..மீனுவை வாழ்த்துவதை,,அதன் அழகை ,,
நீங்க என்னடா என்றால் படிக்கிறீர்களோ இல்லையோ என்று மீனு எப்படி தெரிந்து கொள்றது
கண்ணோட்டம் படியுங்கலப்பா ,,கமெண்ட்ஸ் கொடுங்கப்பா..கஷ்டப் பட்டு என் அறிவை போட்டு கண்ணோட்டம் போட்டால் ..படிக்க மாட்டேன் என்கிறீங்க..சிலர் மட்டுமே படிக்கிறீங்க கமெண்ட்ஸ் தரீங்க ..
அழுகை அழுகையா வருதுங்க ..
ராஜா அண்ணா ,,என்னமோ காரணம் சொல்லுங்க ,,ஆனா நீங்க முன்னை போல நம்முடன் பேசுவதில்லை
என்ற வருத்தம் எனக்கு உண்டு ,,பலருக்கும் உண்டு ,,அழுகை அழுகையா வருதுப்பா

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஈகரை தமிழன் படித்தார் ..ஆனா கமெண்ட்ஸ் கொடுக்க மாட்டார் ,,காரணம் அவரை காவலாளி
என்று சொன்னதால்
ஆமாம் அதே காரணம்... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அண்ணா,,ஈகரைய கண்ணும் கருத்துமா பாதுகாப்பது யாரு ,,நீங்கள் தானே ,அதனால் தான்
காவலாளி என்று சொன்னேன் , இளவரசியார் வேலை என்ன உண்பது ,அரசனின் வேலை என்ன என்று நீங்களே பார்த்தீர்கள் கொர்ர் கொர்ர் என்று குறட்டை விடுவது ,,அப்போ இங்கே யார் பெரியவர் காவலாளி தான்,,
இதெல்லாம் எங்கே உங்களுக்கு புரியுது .. [You must be registered and logged in to see this image.]

காவலாளின்னா யாரு மீனு செக்குரொட்டியா ச்சே ச்சே செக்யூரிட்டியா [You must be registered and logged in to see this image.]
நல்ல கற்பனை திறன் இளவரசியரே , வாழ்த்துக்கள் , தொடரட்டும் உம் பணி , என் மனைவி இதை படித்தால் கண்டிப்பாக சந்தொஷபடுவாங்க.
[You must be registered and logged in to see this image.]

மீனு wrote:இப்போ நான் மொக்கை இளவரசியா ,ரொம்ப சந்தோசம் இளவரசரே , [You must be registered and logged in to see this image.]
ஆம் தாமு சுயம்வரம் உண்டு.கல்யாணம் ஆனவர்களும் கலந்து சிறப்பிக்கலாம் [You must be registered and logged in to see this image.]
செல்ல மீனுகுட்டியை எப்படி புகழ்வது..
வேலைகளுக்கிடையே இழுத்துப் பிடித்து எல்லோரிடமும் ஒரு முகமன் கூறி விட்டு போகலாமென உள்ளே வருகையில் நீளமான பதிவுகள் பயம் தந்தாலும் படிக்கையில் மற்றவைகள் மறந்து போவது உண்மை. அதிலும் நம் மீனு..வின் கற்பனை திறனும் குறும்பு பேச்சும் இடையே தர நினைக்கும் சமூக நட்புறவு கருத்துக்களும் வம்படித்தலும்.. ஈகரைக்கு ஒரு உந்துதளிடும் பதிவின்றி வேறில்லை. இந்த திறனை பயன் படுத்தி ஒரு நாவல் எழுதத் துவங்கினாலும்.. காலத்தின் கையிலிருக்கும் வரை தமிழும் நினைவு கொள்ளும் மீனு..
ஒரு கதை எழுதுவது இறைவன் அருளால் சுலபமாகி விட்டாலும் எழுத அமர்வது கடினமாகி விட்ட கால நெருக்கடியில், இத்தனை நீளமாக சுவாரஸ்யமாக அத்தனை போரையும் வம்பிழுத்து தன் அன்பினால் கட்டிப் போடும் அன்பு மீனுகுட்டிக்கு; அவ்வப்போது எட்டி இதயம் தொட்டுவிடும் தங்கைக்கு வாழ்த்துக்கள் பல..
வளர்க உங்களின் கற்பனை திறன். வாழ்க.. நீடு நெடுங்காலம் சிறக்க!

வித்யாசாகர் wrote:செல்ல மீனுகுட்டியை எப்படி புகழ்வது..

மிக்க சந்தோசமாக இருக்கு வித்யாசாகர் ,,உங்கள் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு மகிழ்வை தருகின்றது .
ஆம் வித்யாசாகர் ஒரு கவிதை எவளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும்,,ஏன் என்றால் நானும் முயற்சி செய்து கை விட்ட ஒன்று என்றால் அது கவிதை தான் ,அதனாலேயே சுட்டாவது போடுவேன்..
ஈகரைக்கு சிறப்பை தருவது உங்கள் கவிதைகளே ,,நேரம் வரும் போது கவிதை தாருங்கள்,,உங்கள் நேரமின்மை நாங்கள் புரிந்து கொண்டோம் ,
அத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வித்யாசாகர் ,,உங்கள் பிறந்தநாள் கேக் கட் பண்ணும் படங்களை நமக்கும் பார்க்க தாருங்கள் ,,
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4