புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_c10100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_m10100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_c10100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_m10100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_c10100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_m10100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 25, 2016 11:12 am

100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி VLGKqKTpTn6zoaGVaxnj+201611241308399809_Saalumarada-Thimmakka-in-BBCs-100-Women-list_SECVPF
-

இந்த 2016 ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் சாலு மராடா திம்மக்கா என்ற கர்நாட்க மாநில பெண் மணியும் ஒருவர் ஆவார். 80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மராடா திம்மக்காவுக்கு 105 வயது.

இவர் பெங்களூருவையடுத்த, கூதூர் கிராமத்தை சார்ந்தவர். 85 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழி பொட்டல் காடாக இருந்துள்ளது.

அதை கண்ட திம்மக்கா ஏன் இந்த சாலை இருபுறமும் மரம் நடக்கூடாது என நினைத்து தனது கணவர் உதவியுடன் சாலை ஒரங்களில் மரங்கள் நட்டு அதை பிள்ளைகளை வளர்ப்பது போல, கஷ்டப்பட்டு வளர்த்தார்.

இன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் அவர் நட்ட மரம் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் நிழல் தருகிறது.

பொட்டல் காடாக இருந்த அந்த சாலை, இப்போது சோலை வனமாக மாறிவிட்டது. மாநிலம் முழுவதும் 80 ஆண்டுகளில் 8000 ஆலமரங்கள் இவர் நட்டுள்ளார்.

இவரது சாதனையை பாராட்டி இந்திய அரசு தேசிய குடிமகன் விருது, நான்கு குடியரசு தலைவர்கள் கைகளில் விருதுகள், மூன்று பிரதமர்களிடம் இருந்து விருதுகள், பல முதல்வர்களிடம் விருதுகள் என 100 க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கி உள்ளார்.

இந்நிலையில் உலக அளவில் ஆண்டுதோறும் சிறந்த பெண்மணியாக, 100 பேரை பி.பி.சி.,தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்துவர்.2016ம் ஆண்டிற்கான பிபிசியின் உலக சிறந்த 100 பெண்மணிகளில் திம்மக்காவும் இடம் பெற்றுள்ளார்.

இது இந்திய நட்டிற்கும் சுற்றுப்புற சூழலில் ஒரு பெண் அதுவும் கிராமத்துப்பெண் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதற்கும் சான்றாகிறது

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 25, 2016 12:01 pm

நன்றி நன்றி திம்மக்கா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 25, 2016 1:06 pm

அருமை ........ அருமை ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக