புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10மரியாதை – ஒரு பக்க கதை Poll_m10மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10மரியாதை – ஒரு பக்க கதை Poll_m10மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10மரியாதை – ஒரு பக்க கதை Poll_m10மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 3%
prajai
மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10மரியாதை – ஒரு பக்க கதை Poll_m10மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10மரியாதை – ஒரு பக்க கதை Poll_m10மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10மரியாதை – ஒரு பக்க கதை Poll_m10மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%
Shivanya
மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10மரியாதை – ஒரு பக்க கதை Poll_m10மரியாதை – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியாதை – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 04, 2017 6:27 pm

மரியாதை – ஒரு பக்க கதை M4ZjM74T2qZQuRkdyjWp+16
-
அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய
மகன் மனோவை முதல்முறையாகத் தங்கள் தொழிற்சாலைக்கு
அழைத்துப் போனார் முத்தரசன். அவருடைய கார் மெயின்
கேட்டில் நுழைந்ததிலிருந்து அலுவலக அறை வரையிலும்
அவருக்கு என்ன ஒரு மரியாதை, பணிவு. ஆனால், ரிசப்ஷனில்
இருந்தவன் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்தவாறே வணக்கம்
தெரிவிக்க, பதிலுக்குப் புன்னகையுடன் அவர் ‘வணக்கம்’
சொன்னது மனோவை எரிச்சலடையச் செய்தது.

அறையில் நுழைந்து அவர் இருக்கையில் அமர்ந்ததும் மனோ
கேட்டான்… ‘‘டாடி! எல்லோரும் உங்களுக்கு எழுந்து நின்று
மரியாதை கொடுக்க, அந்த ரிசப்ஷனிஸ்ட் மட்டும் எவ்வளவு
தெனாவட்டா உட்கார்ந்தபடியே விஷ் பண்றான்.

நீங்களும் அவனுக்கு பதில் வணக்கம் சொல்றீங்க. நானா இருந்தா
அவனை வேலையை விட்டே தூக்கியிருப்பேன்…” அமைதியாக
மகனைப் பார்த்த முத்தரசன், “மனோ… உட்கார்” என எதிர்
இருக்கையைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘அவனால் எழுந்து நிற்க முடியாதுப்பா. மூணு வருஷத்துக்கு
முன்னால நடந்த ஒரு விபத்தில் என் மீது விழ இருந்த கிரேனை,
என்னைத் தள்ளிவிட்டு தன்மேல் வாங்கிக்கொண்டு இரு
கால்களையும் இழந்த தொழிலாளிதாம்பா அந்த ரிசப்ஷனிஸ்ட்.
ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்க, இப்படிப்பட்ட தொழிலாளிகளால்தான்
நாம் உயர்ந்து நிற்கிறோம். அவர்களை அரவணைச்சு செல்ல
வேண்டியது நம் கடமை!”

“என்னை மன்னிச்சிருங்க டாடி!” என்றான் மனோ.

—————————————————-
மலர்மதி
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 04, 2017 9:07 pm

நல்ல கதை ! சூப்பருங்க
.
.
கண்ணால் காண்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று உணர்த்தும் கதை ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 06, 2017 5:06 pm

நல்ல கதை ..பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக