புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மை-இன் அருமை I_vote_lcapமை-இன் அருமை I_voting_barமை-இன் அருமை I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மை-இன் அருமை I_vote_lcapமை-இன் அருமை I_voting_barமை-இன் அருமை I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மை-இன் அருமை I_vote_lcapமை-இன் அருமை I_voting_barமை-இன் அருமை I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மை-இன் அருமை


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 23, 2016 10:50 pm

மை

கன்னத்தில் கரு மை
கண் படாது காக்க
கிண்ணத்தில் கரு மை
நரை தெரியாது காக்க

எண்ணத்தில் பொறுமை
எல்லோரையும் காக்க
அன்னத்தில் மென்மை
அனைவரையும் காக்க

வலக்கையில் கரு மை
வங்கிக்கு வராமல் தடுக்க
இடக்கையில் கரு மை
இரண்டாம் ஓட்டை தடுக்க
ச.சந்திரசேகரன்




மை-இன் அருமை 425716_444270338969161_1637635055_n
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 24, 2016 7:29 am

சந்திரசேகரன் அவர்களே !

தங்களுடைய " மை " மிகவும் அருமை !

என்னுடைய " மையையும் " கொஞ்சம் படித்துப் பாருங்கள் !


மை
=====
"மை"கள் எத்தனை "மை"களடி! அந்த
"மை"களின் கதையைக் கேளடி நீ!

கண்ணுக்கு அழகு கண்மை ஆகும்
பெண்ணுக்கு அழகு தாய்மை ஆகும்
மண்ணுக்கு அழகு வளமை ஆகும்
விண்ணுக்கு அழகு வெறுமை ஆகும்.

உலகிலுள்ள "மை"களில் சிறந்தது
உண்மை என்கிற மெய்மை ஆகும்
உள்ளம் என்னும் இல்லம் தினமும்
உண்மை பேசத் தூய்மை ஆகும்.

"மை"களில் கொடியது வறுமை என்று
ஒளவைக் கிழவி அன்றே சொன்னாள்
வறுமை என்னும் பேய்தனை ஓட்ட
வாழ்க்கையில் உழைப்பு அவசியம் தேவை.

ஆமையும் முயலும் ஓடிய போதில்
ஆமை தோற்கும் என்றே எண்ண
முயலும் தோற்று ஆமை வெல்ல
முயலின் முயலாமை காரணம் ஆகும்.

கண்டவர் வெறுக்கும் கருமை நிறமே
கண்ணன் கொண்ட தனிநிறம் ஆகும்
கறுத்தவர் எல்லாம் வெறுப்பவர் அல்ல
சிவந்தவர் எல்லாம் சிறந்தவர் அல்ல.

நன்மை தீமை என்பன எல்லாம்
நம்மை நாடி வருவன அல்ல
நன்மை செய்தால் நன்மை வருமே
புன்மை செய்தால் தீமை வருமே

பெண்மையும் ஆண்மையும் சமமெனப் பேசிடு
பெண்மையும் தெய்வமும் ஒன்றெனப் பேசிடு
உண்மையும் நேர்மையும் உள்ளத்தில் இருந்தால்
உயர்வுகள் யாவும் உன்னிடம் சேரும்!



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 10:57 am

சந்திரசேகர் /  ஜெகதீசன் அவர்களே! அன்பு மலர்  அன்பு மலர்

உங்கள் பதிவுகள் என்றுமே அருமை.
மை மீது மையல்  கொள்ளவைக்கும்,  
பெருமை மிக்கப் பதிவு என்பதும்  
அழிக்க முடியா  உண்மை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 12:33 pm

மை-இன் அருமை 3838410834 மை-இன் அருமை 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 24, 2016 12:35 pm

மை வைப்பது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்

, "கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும்
தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?
'மை' அடிப்பதை நிறுத்துங்கள். தலையிலும் விரலிலும்"

என்று தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 24, 2016 7:32 pm

"மை" அருமை ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 26, 2016 1:23 am

M.Jagadeesan wrote:சந்திரசேகரன் அவர்களே !

தங்களுடைய " மை " மிகவும் அருமை !

என்னுடைய " மையையும் " கொஞ்சம் படித்துப் பாருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1227793
தங்களுடைய " மை "யும் மிக மிக அருமை. மை-இன் அருமை 103459460 மை-இன் அருமை 3838410834 :வணக்கம்:



மை-இன் அருமை 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 26, 2016 1:24 am

சசி wrote:"மை" அருமை ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1227845 மை-இன் அருமை 1571444738 :வணக்கம்:



மை-இன் அருமை 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 26, 2016 1:26 am

ayyasamy ram wrote:மை வைப்பது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்

, "கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும்
தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்?
'மை' அடிப்பதை நிறுத்துங்கள். தலையிலும் விரலிலும்"

என்று தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1227809
மை-இன் அருமை 1571444738 ஐயா :வணக்கம்:
.
வைரமுத்து ஐயா கூட தலையில் மை அடிப்பதை நிறுத்த வேண்டுமோ?



மை-இன் அருமை 425716_444270338969161_1637635055_n
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 26, 2016 6:12 am

எல்லாம் உண் மை தானுங்க. பொய் மை யும் வாய் மை யாகுங்க>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக