புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடைப்பு
Page 1 of 1 •
இருதயம் என்பது என்ன ? | ||
இருதயம் என்பது சுமார் கைமுட்டி அளவில் உள்ளதான ஒரு வலுவான தசை உறுப்பு. இது, மார்பின் நடுவில் அமைந்துள்ளது. ஒரு உடல் நலமுள்ள ஒய்வில் உள்ள வயது வந்தவரின் இருதயம் நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கும். இருதயத்தின் வேலை, தமனிகள் மற்றும் சிரைகள் எனப்படும் இரத்தக் குழாய்களின் (மெல்லிய நீண்டு சுருங்கும் தன்மையுடைய குழாய்கள்) வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்தத்தினைச் செலுத்துவதாகும். தமனிகள், உயர்வளி மற்றும் பிற உடலுக்கான ஊட்டச் சத்துகள் நிரப்பப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. சிரைகள், "படன்படுத்தப்பட்ட" இரத்தத்தினை இருதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. | ||
மாரடைப்பு என்பது என்ன ? | ||
அளவுமீறிய அல்லது அளவகடந்த இதய தசை வீக்கம் என்பது (இதய தசை வீக்கமே) சதாரண மக்களின் (அ) பாமர மக்களின் மொழியில் இதய அடைப்பு (ஆ) மாரடைப்பு எனப்படுகிறது. இரத்த உறைவினாலும் கொழுப்பு இயத்தின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஒட்டத்தில் முற்றிலுமாக தடை ஏற்படும்போது இந்த இதய அடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் தசை அழிவுற்றதைப் போல (அ) அழிவுறுவதால் இதய அடைப்பு ஏற்படும் போது ஒரு மனிதன் கடுமையான வலியை உணர்வான் | ||
மாரடைப்பின் காரனிகளைக் கொண்டவர்கள் யார்? | ||
பின்வரும் இன்னல் காரனிகளைக் (ஸிவீsளீ திணீநீtஷீக்ஷீs) கொண்டவர்கள் மாரடைப்பினை வளர்ப்பதற்குச் சார்புடையவர்கள்.
| ||
(இடர்) எச்சரிக்கை | ||
பின்வரும் ஏதேனுமொரு அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு மாரடைப்பு இருக்கலாம்.
| ||
உங்களுக்கு மார்படைப்பு இருந்தால் செய்ய வேண்டுவது என்ன ? | ||
| ||
மார்படைப்புக்கான சிகிச்சை என்ன ? | ||
மார்படைப்பின் அளவிற்கேற்ப மருத்துவ மனையில் ஒருவாரம் தங்க வேண்டியிருக்கும். உங்களுக்குப்பின் வரும் சிகிச்சைகளுள் ஒன்றோ பலவோ செய்யப்படும். 1. கட்டியைக் கரையவைக்கும் மருத்துவங்கள் : உங்களுக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக, கட்டியைக் கரைய வைக்கும் (tலீக்ஷீஷீனீதீஷீறீஹ்றீவீநீ) மருத்துவம் செய்யப்படும். மாரடைப்பு நுணுகி ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்ட உடனேயே ஜிலீக்ஷீஷீனீதீஷீறீஹ்tவீநீதரப்பட வேண்டும். 2. இருதய அங்கியோ பிளாஸ்டி ( Coronory Angioplasty): அடைப்பின் அளவினைப் பார்வையிட இருதயத்துள் (Coronory) ஒரு குழாய் செலுத்தப்படும். இருதய அங்கியோகிராமின் (Coronory Angioplasty) கண்டுபிடிப்புகளைப் பொறுத்து நீங்கள் ஸிங்கப்பூர் பெ £து மருத்தமனையில்(Singapore General Hospital)மேலும் சிக்ச்சை பெறுவதற்காகப் பரிந்துரைக்கப் படுவீர்கள். (மேலும் விவரங்களுக்கு All about Cardiac Catherisationன்னும் நூலைப் பார்க்க). | ||
மருத்துவ மனையில் என்ன நிகழ்கிறது | ||
உங்களுக்கான கவனிப்புத்திட்டத்தின் (Care Plan) சுருக்கம் பின்வருமாறு. நாள் 1 சிகிச்சை
செயற்பாடு : படுக்கையில் ஒய்வாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுவீர்கள். ஊட்டமூட்டுதல் : உங்களுக்கு உணவு தரப்படும். நாள் 2 சிகிச்சை
செயற்பாடு : படுக்கையில் ஒய்வாக இருக்கும்படி நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். ஊட்ட மூட்டுதல் : சிற்றுண்டி உங்களுக்குத் தரப்படும். நோயாளி பற்றிய செய்தி : மாரடைப்பு, செயற்பாடு, மருந்து, அனுமதிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் சோதனைகள் செயல் முறைகள் ஆகியவைபற்றி நீங்கள் இருதய மறுசீரமைப்புத் திட்டக்குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தெரிந்துகொள்வீர்கள். நாள் 3 சிகிச்சை
செயற்பாடு : நீங்கள் படுக்கையில் ஒய்வாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுவீர்கள். ஊட்டமூட்டல் : ஒரு சிறிது உணவு உங்களுக்குத் தரப்படும். நோயாளி பற்றிய செய்தி : மாரடைப்பு, செயற்பாடு, மருந்து, அனுமதிக்கப்படும் உணவுவகைகள் மற்றும் சோதனைகள் செயல்முறைகள் ஆகியவைபற்றி நீங்கள் இருதய மறு சீரமைப்புத் திட்டக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தெரிந்து கொள்வீர்கள். நாள் 4-6 சிகிச்சை இருதயக் கண்காணிப்பான் நீக்கப்படும். மார்புவலியை நீங்கள் உணர்ந்தால் செவிலிக்கு அறிவித்தால், ஒரு எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்(ECG) எடுக்கலாம் மற்றும் வலிநீக்கும் மருத்துவம் செய்யப்படலாம். உங்கள் இருதயத்தின் செயற்பாடுகளை மதிப்பிட ஒரு தேர்வான எதிரெ £லிகார்டியோ க்ராம் செய்யப்படும். செயற்பாடு : உங்களால் எழுந்திருக்க முடியும் (மலங்கழிக்கக்) குடலை அசைக்கும்போது கஷ்டப்பட வேண்டாம். அவ்வாறு செய்வதில் கஷ்டமிகுந்தால் செவிலிக்குச் சொல்லவும். மலத்தினை இளகச் செய்ய மருந்து தரப்படும். ஊட்ட மூட்டுதல் : உங்கள் விருப்பப்படி உணவு உண்ணுவதற்கு முடியும். நோயாளி பற்றிய செய்தி : உங்களுக்குத் தரப்படும் சிகிச்சை பற்றித் தொடர்ந்து விவரங்கள் தெரிவிக்கப்படும். நீங்கள் தெரிந்து கொள்வதற்காக, இருதயச் சீரமைப்புத்திட்டம் பற்றிய ஒரு கையேடு உங்களுக்குத் தரப்படும். நாள் 7 சிகிச்சை உங்கள் உடல் நலமீட்பு நிறைவாக இருந்தால் இன்று நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். செயற்பாடு : நீங்களாகவே நடப்பதற்கு முடியவேண்டும். நாளும் வாழ்க்கைச் செயற்பாடுகளை அதாவது குளிப்பது மற்றும் உண்பது ஆகியவற்றை மிகச்சிறு உதவியுடன் செய்யுங்கள். ஊட்டமூட்டல் : உங்கள் விருப்பப்படி உங்களால் உணவு உண்ண முடியும் நோயாளி பற்றிய செய்தி : எழுத்தாலான செய்தியைத் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அலுவலர் தருவார். உங்களுக்கு புறநோயாளி சந்திக்கும் முன்னேற்பாடு தரப்படும். | ||
மாரடைப்பிற்குப் பின்னர் என்ன செய்வது ? | ||
உங்களுடய ஒழுங்கான வாழ்க்கைமுறையை மெல்லமெல்ல மீண்டும் தொடங்குவதற்கு உங்கள் மருத்தவர், ஒரு இருதய மறுச்சீரமைப்புத் திட்டம், உணவுக்கட்டுப்பாடு, மற்றும் மருந்து உட்கொள்ளுதல் ஆகியவற்றிற்குப் பரிந்துரை செய்வார். இருதய மறுச்சீரமைப்புத் திட்டம் : இந்தத் திட்டம் பின் வருவனற்றிற்கு உதவும் வகையில் சில ஒழுங்கான உடற்பயிற்சிகளைக் கற்பிக்கிறது. a.உங்களுடைய தாங்குகின்ற அளவினை அதிகமாக்குதல். b.தாழ்ந்த இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்புப்பொருள். c.இறுக்கத்தை விடுவிப்பது. d.உங்கள் எடையைக் கட்டுப்படுத்த. e, இருதயத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தல். நீங்கள் ஒரு உள்ளக நோயாளி அல்லது புறநோயாளி இருதய மறுச்சீரமைப்புத் திட்டம் வாயிலாகப் பயிற்சி செய்யலாம். பயிற்சிகளின்போது உடல் நலம் பேணும் தொழில் வல்லுநர்கள் உங்களைக் கண்காணிப்பார். புறநோயாளி மறுச்சீரமைப்புத் திட்டத்தை நீங்கள் முடித்து விட்டபோதும் நீங்கள் வீட்டில் பயிற்சிகளைத் தொடர வேண்டும். எடுத்துக்காட்டு : நடத்தல். பாதுகாப்புடன் நீங்கள் செய்யக்கூடிய பயிற்சிகளை நீங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளலாம். உணவுப்பட்டியல் சீர்திருத்தங்கள் : நீங்கள், பின்னர் குறிப்பிடப்பட்டவை போன்ற உயர்ந்த கொழுப்புப்பொருள் கொண்ட உணவையும், தெவிட்டிய கொழுப்புகள் கொண்ட உணவையும் தவிர்க்க வேண்டும். முழுமையான பாலாலான பொருட்கள், முட்டைகள், கறி, தேங்காய் எண்ணெய் மற்றும் பனை எண்ணெய். இவற்றிற்குப் பதிலாக சனோலா எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். உங்கள் உணவினை வேகவையுங்கள், சுடுங்கள், அல்லது ஆவியூட்டுங்கள். உங்கள் மருத்துவங்களை மேற்கொள்ளுங்கள் : அ. இரத்த அழுத்தத்தைக் குறையுங்கள். ஆ. மார்பு வலியைத் தணியுங்கள். இ. ஒரு சீரான இதயத்துடிப்பினைக் காப்பாத்துங்கள். ஈ. இருதயத்தின் இரத்தக் குழாய்கள் வழியாக இரத்தம் பாய்வதை உயர்த்துங்கள். உ. உங்கள் கொலஸ்ட்ராலைக் குறையுங்கள். மருத்தவர் குறிப்பிட்ட வண்ணம் மருத்துவ உணவு, உடற்பயிற்சி ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும். (நீங்கள் புகைபிடிப்பவராயிருந்தால்) புகைபிடிப்பதை நிறுத்துங்கள் உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் உதவியால் புகை பிடிப்பதை நிறுத்துங்கள். அல்லது ஒரு புகைபிடிப்பு நிறுத்தல் மருத்துவச் சாலையில் சேரவும். நெகிழ விடுதற்கு (ஸிமீறீணீஜ்) க் கற்றுக் கொள்ளுங்கள். பின்வரும் திறன்களைப் பயன்படுத்தி நெகிழவிடுதலைக் கற்றுக்கொள்ளலாம். அ. ஆழமாக மூச்சு விடுதல் : உங்கள் வயிற்றின் மீது கைகளுடன் உட்காருங்கள் அல்லது நில்லுங்கள். உங்கள் மூக்கு வழியாக மெதுவாக உள்ளாக மூச்சுவிட்டு உங்கள் வயிறு விரிவதை உணருங்கள். உங்கள் சுருங்கச் செய்யப்பட்ட உதடுகள் மூலம் மெல்ல மூச்சை வெளிவிடுங்கள். பலதடவை திரும்பத் திரும்பச் செய்யுங்கள். ஆ. தசை நெகிழவிடல் : உங்களுடைய பாதங்களிலிருந்து உங்களுடைய முகம் வரை செயலிட்டு ஒரு வேளையில் ஒரு தசைக்குழுவினை இறுக்கச் செய்து பின்னர் நெகிழவிடுங்கள். உங்கள் தசை இலேசாவதை நீங்கள் பார்க்கலாம். | ||
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | ||
1. நான் நடக்கலாமா ? படி ஏறலாமா ? உங்களின் மாரடைப்பிற்குப் பின்னர், நீங்கள் தேவையான அளவு ஒய்விலிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவீர்கள். மாரடைப்பிற்குப் பின்னர் மூன்றாவது வாரத்தில் நீங்கள் தட்டையான நிலத்தில் ஒழுங்கான நடத்தலைத் தொடங்கலாம். நான்காவது வாரத்தில் மாடிப்படி ஏறுதல், மலை ஏறி நடத்தல் ஆகியவற்றைத் தொடங்கலாம். ஆறு எட்டு வாரங்களில் ஒழுங்கனை செயற்பாடுகளை மீண்டும் செய்யத் தொடங்கலாம். நடக்கும் போது மார்புவலி மற்றும் மூச்சுமுட்டல் ஆகியவற்றை உணர்ந்தால் மெதுவாக நடந்து நடப்பதை நிறுத்துங்கள். உங்கள் அடையாளங்களை மருத்தவரிடம் கூறுங்கள். 2. வேலைக்கு எப்போது திரும்பலாம் ? இது உங்கள் வேலையின் தன்மையைப் பொறுத்தது. உங்கள் வேலை கடின உடலுழைப்பில்லாதது என்றால் சில வாரங்களில் மீண்டும் வேலைக்குச் செல்லலாம். உடலுழைப்புடன் கூடிய வேலையாய் இருந்தால் சுமார் மூன்று மாதங்களில் வேலையைத் திரும்ப மேற்கொள்ளலாம். 3. நான் ஒழுங்கான செயற்பாடுகளுக்கும் விளையாட்டுகளுக்கு எப்போது திரும்பலாம் ? எந்தச் சிக்கலும் இல்லாதிருந்தால் மூன்று மாதங்களில் ஒழுங்கான செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளலாம். 4. மீண்டும் நான் எப்போது ஊர்தியை ஒட்டலாம் ? மாரடைப்பிற்குப் பின்னர் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில் உங்களால் ஊர்தியை ஒட்ட இயலும். தொடக்கத்தில் யாராவது ஒருவர் உம்முடன் வருவது நல்லது. 5. நான் பால்வினையில் ஈடுபடலாமா ? பெரும்பாலானோர், மாரடைப்பிற்குப் பின்னர் நான்கிலிருந்து ஆறு வாரங்களில் பால்வினையில் (sமீஜ்) ஈடுபடத்தொடங்குகின்றனர். நீங்கள் மார்பு வலியை உணர்ந்தால் உடன் நிறுத்தி ஒய்வு கொள்ளுதல் வேண்டும். |
நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...
வார்ஃபரின்
நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...
வார்ஃபரின் - ஏன் இந்த மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது? | |||||||||||||||||||||||||||||||||||||||||
வார்ஃபரின் ரத்த உறைவுகள் ஏற்படுவதை முன்பே உள்ள உறைவுகள் பெரிதாக வளர்வதையும் தடுக்கப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் சில வகை இதயத் துடிப்பு ஒழுங்கின்மையைக் கொண்ட நோயளிகளுக்கு மற்றும்/அல்லது மாரடைப்பிற்கு அல்லது இதயத் தமனி மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பரிந்துரை செய்யப்படுகிறது. வார்ஃபரின் இரத்த உறைவுகளுக்குக் காரணமான பொருட்கள் உருவாகாமல் தடுக்கிறது. இந்த மருந்து சில சமயங்களில் பிற பயன்பாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது; மேலும் தகவல் அறிய உங்கள் மருத்துவரிடமோ மருந்தகரிடமோ ஆலோசனை பெறுங்கள். | |||||||||||||||||||||||||||||||||||||||||
எப்படி இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்? | |||||||||||||||||||||||||||||||||||||||||
மருந்தின் தகவல் அட்டையில் உள்ள செய்முறைக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். உங்கள் மாத்திரையை தினமும் ஒரே நேரத்தில் நாளுக்கு ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். வார்ஃபரினில் பல பிராண்டுகள் கிடைக்கின்றன (எ.கா.: Marevan, Coumadin). அவை வெவ்வேறஉ விதமான செயல்திறன் உள்ளவை என்பதால் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாறாதீர்கள். கீழ்க்கண்ட அட்டவணை இந்த மாத்திரைகளின் வலுவையும் தோற்றத்தையும் காட்டுகிறது:
| |||||||||||||||||||||||||||||||||||||||||
நான் ஒரு வேளை மாத்திரை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்வது? | |||||||||||||||||||||||||||||||||||||||||
தவறவிட்ட அந்த ஒரு வேளை மாத்திரையை நினைவுக்கு வந்ததும் எடுத்துக்கொள்ளுங்கள், அதாவது நீங்கள் வழக்கமாக மாத்திரை எடுத்துக்கொள்ளும் நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்குள் என்றால், 8 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டால் வழக்கமான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். உட்கொள்ளும் அளவை இரண்டு மடங்காக்காதீர்கள். அப்படிச் செய்தால் ரத்தக் கசிவு ஏற்படலாம். மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் விட்ட சேதியைக் குறித்து வைத்துக்கொண்டு, அடுத்த முறை உங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவருக்குத் தெயிப்படுத்துங்கள். | |||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கொள்ள வேண்டிய சிறப்பு முன்னெச்சரிக்கைகள் யாவை? | |||||||||||||||||||||||||||||||||||||||||
மருந்துகள்:
கர்ப்பம்:
அறுவைச் சிகிச்சை:
மது அருந்துதல்:
அன்றாட நடவடிக்கைகள்:
காயங்கள்:
| |||||||||||||||||||||||||||||||||||||||||
இந்த மருந்தால் என்ன பக்க விளைவுகள் ஏற்படக் கூடும்? | |||||||||||||||||||||||||||||||||||||||||
ரத்தக் கசிவு, வார்ஃபரின் மிகப் பொதுவான பக்க விளைவு, பின்வரும் பக்க விளைவுகள் எவையேனும் உங்களுக்கு ஏற்பட்டால் தயவுசெய்து உங்கள் மருத்துவருக்குத் தெரியப்படுத்துங்கள். சதைதல்: நீங்கள் கீழே விழுந்தாலோ எதன் மீதாவது மோதிக்கொண்டாலோ அடிபட்ட இடம் சட்டென்று சதைந்துபோய்விடலாம். பாதிக்கப்பட்ட இடத்தைத் தேய்யக்கவோ மசாஜ் செய்யவோ கூடாது. சதைந்த இடம் பெரிதானால் அல்லது குறையாவிட்டால் அல்லது காரணம் இல்லாமல் சதைந்துபோனால் மருத்துவப் பராமரிப்பை நாடுங்கள். ரத்தக் கசிவு: உங்களுக்குப் பின்வரும் அறிகுறிகள் தோன்றினால் தயவுசெய்து மருத்துவப் பராமரிப்பை நாடுங்கள்:
| |||||||||||||||||||||||||||||||||||||||||
உணவு தொடர்பாக நான் என்ன சிறப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? | |||||||||||||||||||||||||||||||||||||||||
நீங்கள் உண்ண வேண்டிய உணவு குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுஙகள். கல்லீரல், கீரை, புரோக்கொலி போன்ற விட்டமின் கே உள்ள உணவுகளை உட்கொள்வதில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யாதீர்கள். ஏனெனில் அந்த மாற்றங்கள் வார்ஃபரினின் விளைவுகளை மாற்றக் கூடும். பொதுவான உணவுப் பொருட்களில் விட்டமின் கே
| |||||||||||||||||||||||||||||||||||||||||
இந்த மருந்தை எப்படிப்பட்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும்? | |||||||||||||||||||||||||||||||||||||||||
இதைக் குளிர்ச்சியான, உலர்ந்த, வெளிச்சம் படாத இடத்தில் வையுங்கள். குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள். | |||||||||||||||||||||||||||||||||||||||||
நான் வேறென்ன தெரிந்துகெகாள்ள வேண்டும்? | |||||||||||||||||||||||||||||||||||||||||
நீங்கள் வேறொரு மருத்துவர் அல்லது பல் மருத்துவர் அல்லது மருந்தகரிடம் ஆலோசனை பெறுகிறீர்கள் என்றால் நீங்கள் வார்ஃபரின் எடுத்துக்கொள்வதை எப்போதுமே அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் வார்ஃபரின் எடுத்துக்கொள்வதால் நீங்கள் காலம் தவறாமல் ரத்தப் பரிசோதனைகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் மருத்துவரிடம் வரும்போது உங்கள் சர்வதேச சாதாரணமாக்கப்பட்ட விகிதத்தை (ஐஎன்ஆர்) சோதிக்க ரத்தப் பரிசோதனை செய்யப்படும். ஐஎன்ஆர் ரத்த உறைவுத் தடுப்பின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே நீங்கள் வார்ஃபரின் சரியான அளவுகளில் உட்கொள்வதை உறுதிப்படுத்த ஒவ்வொரு சந்திப்பிற்கும் தவறாமல் வருவது முக்கியம். எப்போதுமே ஒரு சந்திப்பைத் தவற விட்டால் வேறொரு சந்திப்பிற்கு தேதி, நேரம் குறியுங்கள். நீங்கள் வார்ஃபரின் உட்கொள்வதைச் சுட்டிக்காட்ட ஒரு அடையாள அட்டையை () எடுத்துச் செல்வது பற்றி சிந்திக்க வேண்டும். இது குறிப்பாக அவசர சூழ்நிலையின்போது அல்லது நீங்கள் சுயநினைவின்றி இருக்கிறீர்கள் என்றால் முக்கியமானது. இந்த அட்டையை எப்படிப் பெறுவது என்பது குறித்து உங்கள் மருந்தகரையோ மருத்துவரையோ கேளுங்கள். |
நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஒரு மருத்துவ தகவல் என்றால் இப்படி இருக்கணும் ,
என்ன நமக்கு தெரியனுமோ அத்தனையும் தந்து அசத்தி இருக்கிறது இந்த பதிவு ,
நமக்கும் படிக்க தந்த இந்த பதிவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள்.
பாராட்டுக்கள் தாமு ,அசத்தலான கட்டுரை ,
என்ன நமக்கு தெரியனுமோ அத்தனையும் தந்து அசத்தி இருக்கிறது இந்த பதிவு ,
நமக்கும் படிக்க தந்த இந்த பதிவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள்.
பாராட்டுக்கள் தாமு ,அசத்தலான கட்டுரை ,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1