ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
by kandansamy Yesterday at 7:18 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (70 - 72 )
by Dr.S.Soundarapandian Yesterday at 12:50 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Yesterday at 10:32 am

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Wed Sep 22, 2021 10:50 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 3:30 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























புகைப்பிடிப்பதால் மாரடைப்பு!!!

புகைப்பிடிப்பதால் மாரடைப்பு!!!  Empty புகைப்பிடிப்பதால் மாரடைப்பு!!!

Post by தாமு Tue Oct 19, 2010 4:49 am

அயர்லாந்து நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொது இடங்களிலும், உணவங்களிலும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனுடைய பலன் இப்போது தெரிய வந்துள்ளது. அங்குள்ள மான்ட்டானா நகரில் கடந்த 6 மாதத்தில் மட்டும் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாம். தடை விதிக்கப்படுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு கிடைத்த புள்ளிவிவரங்களின் மாரடைப்புக் காரணமாக மருத்துவ மனைகளில் 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தடை விதித்த 6 மாத காலத்தில் இந்த எண்ணிக்கை 24 ஆக குறைந்து விட்டது. இவர்களில் 28 சதவீதம் பேர் புகைப் பிடிப்பவர்கள். 29 சதவீதம் பேர் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டவர்கள். 33 சதவீதம் பேர் ஒரு போதும் புகைப் பிடிக்காதவர்கள்.

புகைப்பிடிப்பதால் இதய நோய்களும், பக்க வாதமும் ஏற்படுகின்றன. இவற்றில் இதய நோய்களில் மாரடைப்பு தான் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்வதன் மூலம்
2-வது நிலை புகைப் பிடிக்கும் ஆபத்து கணிசமாக குறைந்து விடுகிறது. இந்த 2-வது நிலை புகைப் பிடிப்பாளர்கள் தான் மாரடைப்பு நோயால் கடுமையாக பாதிக்கப்படுகிறவர்கள். எப்படியெனில், ஒருவர் புகையே பிடிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு புகைப்பிடிப்பவருடன் வசிக்கிறார் என்றால், புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் வசிப்பவரைக் காட்டிலும் மாரடைப்பு வருவதற்கு 15 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக நியூசிலாந்து ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குவதன் மூலம் 2-வது நிலை புகைப் பிடிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவதுடன், அதே அளவுக்கு மாரடைப்பு அபாயமும் குறைகிறது.

இதனிடையில் மேற்கண்ட பலன்களை கண்கூடாகக் கண்ட அயர்லாந்து அரசு கடந்த வாரம் முதல் புகைப் பிடிப்பதற்கு நாடு தழுவிய அளவில் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. புகைப் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது புகைப் பிடிப்பாளர்கள் இதய நோய்களால் உயிரிழப்பதற்கு 2 மடங்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது.

Source: thinakaran.com நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை