புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி நண்பர்களே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- nisha.mபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011
மூவியில் உள்ள ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் நீக்கும் சாப்ட்வேர் கொடுங்கள் நண்பர்களே.
- GuestGuest
சரியாகி விட்டதா? இல்லையேல் கீழ்கண்ட விபரங்களை தந்தால் சுருக்கமாக பதிலை மட்டும் தரலாம்.
பொதுவாக கேட்டால் தெரிந்தவர்கள் கூட சரியாகப் பதில் தர முடியாது. கணினியில் வின்டோஸ் XP – win.10 ;Mac;Ubuntu Linux என பல இயங்குதளங்கள் உண்டு. Mozilla,Chrome,Opera ,IE ,Edge என பல உலாவிகள் (Browser) உண்டு. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு முறைகளைக் கையாளுகிறார்கள்.
அத்துடன் YouTube இல் சினிமா பார்க்கும் போதா, சினிமா படங்களை மட்டும் தரும் தளங்களில் வரும் விளம்பரங்கள்,ஆபாசப் காட்சிகள் நீக்குவதா,
காணொளியில் பாடல்கள் வராமல் தடுப்பதா போன்ற பல விபரங்கள் தெரியாமல் பதில் சொன்னால் தீர்வு சரியாகாது.
பொதுவாக porno sites போன்றவற்றை நீக்க/தடுக்க கணினியில் parental control முறை வின்டோஸ் கணினிகளில் உண்டு. உலாவிகளில்/YouTube இல் safe search வசதிகள் உண்டு. தவிர Parental Control Bar ,K9 Web Protection ,stop porn,Parental Filter 3 ,YouTube Safety Mode போன்றவை மூலமும் இப்படியானவற்றை வராமல் தடுக்கலாம்.
இவை தவிர உலாவிகளில் adblock , image block ,ublock,,adblocker ultimateபோன்ற அட்-ஒன் கள் உண்டு.அவை மூலமும் விளம்பரத்தை மட்டுமல்லாமல் போர்னோ பக்கங்களையும்/ காட்சிகளையும் தடுக்கலாம்.
காணொளி ஒன்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை (பாடல்,தேவையற்ற வசனம்) தெரிவு செய்து நீக்க AVS Video Converter போன்ற மென்பொருள் பயன்படுத்தலாம். அல்லது தேவையற்ற பகுதிகளை masking செய்து கொள்ளலாம்.ஆன்லைனில் செய்ய clipconverter போன்றவற்றைப் பாவிக்கலாம்.
இவை பொதுவான தகவல்கள்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விரிவான விளக்கத்திற்கு நன்றி மூர்த்தி.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- nisha.mபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011
மிக்க மகிழ்ச்சி, ஆனால் நான் கேட்பது Download செய்த மூவியில் உள்ள ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் நீக்க வேண்டும்.
- GuestGuest
இறுதியாக அதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.
இரண்டு முறைகள் உண்டு. ஒன்று காணொளியில் இருக்கும் குறிப்பிட்ட காட்சியை மறைப்பது,இரண்டாவது முற்றாக அந்தக் காட்சியை நீக்குவது.
ஒரு காட்சியை மறைப்பதை மாஸ்கிங் (Masking) என்று சொல்லப்படுகிறது. இதை செய்ய Adobe Premiere ,Adobe After Effects சிறப்பாக செயல்படுகிறது. இதுதவிர microsoft Live Movie Maker ,GIMP போன்றவை மூலமும் செய்ய முடியும்.
இரண்டாவது வீடியோ எடிட்டிங் மென்பொருள் மூலம் குறிப்பிட்ட காட்சியை நீக்குவது. நீக்கும் காட்சியின் தொடக்க இடம்- முடியும் இடத்தை வினாடி அளவில் கொடுத்து நீக்குவதாகும்.
AVS Video Converter ,மேலே சொன்னவையும் பயன்படும்.
ஆனாலும் வீடியோ ஒன்றை டவுன்லோட் செய்யும் முன்னர் தேவையற்ற காட்சிகளை மிக சுலபமாக தடுத்து விட்டு (block ) டவுன்லோட் செய்திருக்கலாம்.(இனிமேல் செயல்படுத்தலாம்.)

நீங்கள் மேற்குறிப்பிட்ட சாப்வேர்கள் மிக கடினமாக உள்ளது. ஒரு மூவிக்கே அதிக நேரம் எடுக்கிறது. scene களை delete செய்யும் சாப்வேர்கள் கொடுங்கள். ஆனால் split செய்து ஒன்றாக வீடியோவை இணைக்கும் சாப்வேர்கள் வேண்டாம்.
- GuestGuest
அவை சாதாரண வேர்சன் என்பதால் தாமதமாகிறது.Pro Version தாமதமாகாது.
இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
- nisha.mபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011
மூர்த்தி அவர்களே EasiestSoft Movie Editor யில் மல்டி ஆடியோ மற்றும் subtitle இருக்கிற மூவியில் உள்ள ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் நீக்கும் போது output யில் மல்டி ஆடியோ மற்றும் subtitle யிலும் கட் ஆகிறது.
- GuestGuest
வாரம் ஒரு முறையே வருகிறேன்.வகுப்பறையில் இருந்து அதிகம் எழுத முடியாது.அந்த மென்பொருளில் பல செட்டிங்ஸ் இருக்கின்றன. வேண்டுமானால் அவர்களின் டுடோரியல் பார்க்கவும்.
youtube.com/user/easiestsoft
youtube.com/user/easiestsoft
- nisha.mபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011
மூர்த்தி சார், மல்டி ஆடியோ கொண்ட ஒரு மூவியை EasiestSoft Movie Editor யில் பாடல் காட்சிகள் நீக்கும் போது output யில் மல்டி ஆடியோ கட் ஆகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2