புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_c103 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_m103 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_c103 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_m103 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_c103 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_m103 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 7:40 am

3 தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: வாக்களிக்க 11 வகையான ஆவணங்கள் அறிவிப்பு
By DIN | Published on : 17th November 2016 12:46 AM | அ+அ அ- |
rajeshlakhani

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும்
மூன்று தொகுதி சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம்
வியாழக்கிழமையுடன் (நவ. 17) ஓய்கிறது.

இதனிடையே, வாக்களிப்பதற்கான 11 வகையான
ஆவணங்கள் அடங்கிய பட்டியலை தமிழக தலைமைத்
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்
ஆகிய தொகுதிகளில் வரும் சனிக்கிழமை வாக்குப் பதிவு
நடைபெறுகிறது. இதற்காக அந்தத் தொகுதிக்கு உட்பட்ட
பகுதிகளில் சனிக்கிழமையன்று பொது விடுமுறையை
தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிரசாரம் ஓய்கிறது: மூன்று தொகுதிகளுக்கான தேர்தல்
பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
இதனால், அந்தத் தொகுதிகளில் அரசியல் கட்சித்
தலைவர்களின் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக, திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சித்
தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த
நிலையில், வியாழக்கிழமை (நவ. 17) மாலை 5 மணியுடன்
பிரசாரம் ஓய்கிறது.

வாக்களிக்க ஆவணங்கள்: வாக்களிக்கும் போது வாக்குச்
சாவடிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை
எவை என்பது குறித்து தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி அறிவித்துள்ளார். இது குறித்து, புதன்கிழமை
அவர் வெளியிட்ட அறிவிப்பு:

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுகளின்
பொதுத் துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு
அளிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள
அட்டைகள், வங்கி-அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,
நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை
பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால்
வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணியட்டை,
தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட
மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துன் கூடிய
ஓய்வூதிய ஆவணம், தேர்தல் துறையால் அளிக்கப்பட்ட
வாக்காளர் புகைப்படச்சீட்டு, நாடாளுமன்ற-சட்டப் பேரவை
உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவலக அடையாள
அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
-
ஒரு வாக்காளர் வேறொரு சட்டப் பேரவைத் தொகுதியின்
வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட அடையாள
அட்டையை வைத்திருந்தால், அந்த அடையாள அட்டையையும்
ஆவணமாகப் பயன்படுத்தலாம்.

ஆனால், அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்
சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க
வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது
இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட
எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே
ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்த முடியாது.

அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர்
பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச்
செலுத்தத் தகுதியுடையவர் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக